இரண்டாவது சதம் தந்த திருமதி.தளிகா'வுக்கு வாழ்த்துக்கள்.

தளிகா.... வாழ்த்துக்கள். பார்த்துட்டனே பார்த்துட்டனே... நீங்க 2 சதம் முடிச்சதை பார்த்துட்டனே.... :) மென் மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

தளிகா நான் அருசுவைக்கு உறுப்பினர் ஆகாமல் உங்கள் குறிப்புகளை கடந்த ஒன்றரை வருடங்களாக செய்து ருசித்துள்ளேன்.நன்றி.தொடரட்டுஉங்களது சாதனை.உங்களது கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதாய் இருக்கிறது

தளிகா நான் அருசுவைக்கு உறுப்பினர் ஆகாமல் உங்கள் குறிப்புகளை கடந்த ஒன்றரை வருடங்களாக செய்து ருசித்துள்ளேன்.நன்றி.தொடரட்டுஉங்களது சாதனை.உங்களது கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதாய் இருக்கிறது

வாழ்த்துக்கள் தளிகா, 200 குறிப்புகள் கொடுத்து அசத்திட்டீங்க, சூப்பர். பொறுமையா கொடுத்தாலும் எல்லாமே ரொம்ப நல்ல குறிப்புகளாவே கொடுத்து இருக்கீங்க. இன்னும் இதுப்போல நல்ல நல்ல குறிப்புகள் கொடுத்து பலநூறு சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் தளிகா அக்கா. உங்கள் குறிப்புகள் மேன்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
subha

ஹாய் தாளிக்கா அக்கா இரண்டு சதம் அடித்த உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்க்கா..........

நீங்கலும் ரீமா குட்டியும், குட்டி பாப்பாவும் நலமா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

வாழ்த்திய அன்பு தோழிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி..
ஒவ்வொரு பதிவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு படிக்க...எனக்கு தெரியாத நபர்கள் கூட வந்து வாழ்த்தியது கண்டு ஆச்சரியமும் சந்தோஷமும் தாங்கலை...
நானும் மகளும் நலமாக இருக்கிறோம்.இனியும் புது குறிப்புகள் நல்ல செய்தால் கட்டாயம் இங்கு கொட்ப்பேன்.

எப்படி இருக்கிங்க? வாத்துக்கள். மேலும் மேலும் நிறய்ய குறிப்புகள் கொடுக்க வேண்டும்.

செல்லத் தங்கை தளிகா வாழ்த்துக்கள், இரண்டு சதம் அடித்தாகிவிட்டதா! மனமார்ந்த பாராட்டுக்கள். கூடவே இந்த நேரத்தில் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளவும், டெலிவரி டியூ டேட் செப்டம்பரில் தானே? ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் வந்து உங்களோடு பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது, கொஞ்ச காலமாக குடும்ப சூழ்நிலை மற்றும் பிள்ளைகளுடன் பிஸியாகி விட்டேன் வெளியில் செல்வதும் வருவதுமாக,ஆகவே கொஞ்ச காலம் அறுசுவைக்கு வரமுடியாமல் போனது, எப்போதாவது வந்தால் அறுசுவையின் சர்வர் பிஸியாக இருக்கும் என்பதால் பார்வையிடமுடியாமல் போய்விடும், இனி ஒரு மாதத்திற்கு என் நிலை இப்படியே தான் அதன் பிறகு அடிக்கடி அறுசுவைக்கு வருவேன். அவசரமாக எழுதுகின்றேன் இன்னொரு பதிவில் மீண்டும் வந்து பேசுகின்றேன். இரண்டாம் சதம் அடித்து சாதனை புரிந்ததற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகின்றேன் நன்றி.

Hi friends, anybody please tell me where can i find the receipe for malai kufta
thanks
jeya

very nice receipe

இரண்டாவது சதம் அடித்த தளிகாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

மேலும் சில பதிவுகள்