சாரி உத்ரா.. நான் அந்த இழையை பார்க்கவில்லை.. அவங்களும் அதை கவனிக்காம புதுசா இங்க போட்டிருக்காங்க போல... இல்லை அதை படிச்சிட்டு நம்ம தோழிகள் யாராவது தங்களோட அனுபவத்த சொல்லட்டும்ன்னு நினைச்சிருக்கலாம்.. எனிவே, அவங்களுக்கு உபயோகமாயிருந்தா சரி தான்..
அவங்க கேட்டதை பார்த்து கூகிள் ல போட்டு தேடினதுல இந்த லிங்க் ல நல்ல தெளிவா விரிவா கொடுத்துதிருந்ததால இவங்களுக்கு இதை கொடுத்தேன்...
என்ன இப்படி சாரி எல்லாம் கேட்டு சங்கடப்படுத்தறீங்க?நான் நினைச்சேன் இதை விட நல்ல websites இருக்கும்னு.usakaveri திரும்ப கேட்டிருந்ததால் ஒருவேளை அதில் தெளிவா இல்லையோனு நினைச்சேன்.உங்களை மாதிரி Intellectuals-உம் அதையே கொடுத்ததால் ஆச்சர்யம்.அவ்ளோ தான்.
அன்பு
அன்பு காவேரி..
இந்த லிங்க் படித்து பாருங்கள்... நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்...
http://www.fertilityplus.org/faq/iui.html
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
சந்தனா
ஹை சந்தனா நானும் இதே link தானே usaகாவேரிக்கு 4 நாட்களுக்கு முன் கொடுத்தேன்.
http://www.arusuvai.com/tamil/forum/no/13083
Patience is the most beautiful prayer!!
சாரி
சாரி உத்ரா.. நான் அந்த இழையை பார்க்கவில்லை.. அவங்களும் அதை கவனிக்காம புதுசா இங்க போட்டிருக்காங்க போல... இல்லை அதை படிச்சிட்டு நம்ம தோழிகள் யாராவது தங்களோட அனுபவத்த சொல்லட்டும்ன்னு நினைச்சிருக்கலாம்.. எனிவே, அவங்களுக்கு உபயோகமாயிருந்தா சரி தான்..
அவங்க கேட்டதை பார்த்து கூகிள் ல போட்டு தேடினதுல இந்த லிங்க் ல நல்ல தெளிவா விரிவா கொடுத்துதிருந்ததால இவங்களுக்கு இதை கொடுத்தேன்...
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
சந்தனா
என்ன இப்படி சாரி எல்லாம் கேட்டு சங்கடப்படுத்தறீங்க?நான் நினைச்சேன் இதை விட நல்ல websites இருக்கும்னு.usakaveri திரும்ப கேட்டிருந்ததால் ஒருவேளை அதில் தெளிவா இல்லையோனு நினைச்சேன்.உங்களை மாதிரி Intellectuals-உம் அதையே கொடுத்ததால் ஆச்சர்யம்.அவ்ளோ தான்.
Patience is the most beautiful prayer!!
Intellectuals
Intellectuals ??!!!
உத்ரா என்ன சொல்ல வரீங்கன்னே புரியலையே.......... :-)
ஸாரி for the ஸாரி ஹி ஹி...... :-)
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
thanks
நன்றி சந்தனா ,mrs.சேகர்.நான் கேட்பது நமது தோழி எவராவது iui செய்து உள்ளார் என்றால் விபரம் தெரிந்து கொள்ளலாம்.உங்கள் தகவலும் நன்றாக இருந்தது.