தேவா மேடம் தயவு செய்து உதவவும்......

டியர் தேவா மேடம் நான் எஞ்சினியரிங்கில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துள்ளேன்.2004ல் முடித்தேன்.2005ல் திருமணம் முடிந்தது 2006ல் குழந்தை பெற்றவுடன் என் கணவருடன் வெளிநாடு(பஹ்ரைன்)
வந்துவிட்டேன்.இப்பொழுது 2 வருடம் ஆகிரது படிச்சது எல்லாம் மறந்துவிட்டது.program collegeல் பண்ணியது தான்.நான் இந்தியா போவதற்கு 5 வருடம் ஆகலாம்.இந்தியா போன பிறகு college lecturerதான் ஆக முடியும்.அதனால் நான் எப்படி இன்டெர்னெட் மூலமாக படிக்கலாம்.அல்லது இங்கேயே ஏதாவது வேலை பார்க்க முடியுமா?சகோதரியாக இருந்து ஆலோசனை கூறவும்

மேலும் சில பதிவுகள்