anybody from chennai

hi friends is there anybody from chennai.

hai

நானும் சென்னை, பெருங்குடி தான், இப்ப US-ல இருக்கோம், 2மாதம் முன்னாடி தான் இங்கு வந்தோம், எனக்கு அழகான பெண் குழந்தை இருக்கா, 7மாதம் ஆகுது அவளுக்கு..... மற்ற சென்னை தோழிகளும் இதில் வந்து இணையலாம்

அனேக அன்புடன்
ஜெயந்தி

ஹலோ ப்ரியா,
எப்படி உள்ளீர்கள், நானும் ஆதம்பாக்கத்தில் இருந்து வந்துள்ளேன், நான் இங்கு Oklahoma, stillwater உள்ளேன், நான் இங்கு வந்து 2 வருடம் ஆகிறது, எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் இன்று தான் இந்த மெயில் பார்த்தேன். நான் ஆதம்பாக்கத்தில் கக்கன் bridge அருகில் உள்ளேன்.

ஹலோ

என் பெயர் அனுராதா. நானும் நங்கநல்லூரில் தான் இருக்கிறேன். இப்பொழுது விர்ஞினியா(US) இருக்கிறேன்.

happy to hear that.நானும் வெர்ஜினியா-வில் தான் இருக்கிரேன்.வி.ஏ.வில் எங்கு உள்ளீர்கள்? விருப்பமிருன்தால் சொல்லவும்.நான் fairfax county..மேலும், உஙகளைப்பற்றி விருப்பமிருன்தால் சொல்லவும்.

regards
ப்ரியா

உங்களுக்கு தானே, முருக்கு செய்யும் பொது கையில் எண்ணை பட்டது?இப்போது எப்படி உள்ளது?

ப்ரியா

ஆமாம் ப்ரியா அக்கா, நான் தான் அது. இப்பொழுது சரியாகிவிட்டது. நீங்கள் எப்படி உள்ளீர்கள், எனக்கு நேற்று முழுவதும் ஒரே சந்தோசம் நம்ம ஊரில் இருந்து வந்த ஒருவருடன் பேசியதில், அறுசுவைக்கு நன்றி.

Hi kala,
How r u kala? Its been very long time. I didn't see any of ur msgs after that? How is ur life going on? Reply me when u get this msg. My life is juz going with my kid. That's it nothing special here. K.bye take care

Priya~

ஹாய் கலா
நானும் சென்னை தான்
குட்டி பாப்பா என்ன சொல்றாங்க?
நல்லா இருக்கீங்களா?
இப்போ இருப்பது கலிபோர்னியாவில்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹாய் ப்ரியா,
நலமாப்பா? ரொம்ப நாள் ஆச்சு பேசி.நான் நலம்,இப்போ எனக்கு 7 மாதம்.Morning sickness இருந்ததால laptop முன்னால இருக்க முடியல,அப்புறம் இந்தியா போயிட்டேன் 1 மாதம் vacation...இப்போ வந்து செட்டில் ஆயாச்சு....அவ்ளோதான் என் கதை சுருக்கம்......உங்க life எப்படி போகுதுப்பா?

Kalai

ஹாய் கவி....நான் நல்லாருக்கேன்....குட்டி பாப்பா சூப்பரா இருக்காங்க....உங்க குட்டீ எப்படி இருக்காங்க...சென்னைல எங்கப்பா?

Kalai

மேலும் சில பதிவுகள்