anybody from chennai

hi friends is there anybody from chennai.

ப்ரியாபன்னீர்
நலம்தானே..வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா...பையன் ரொம்ப சேட்டை பன்றானா,அப்படினா உங்களுக்கு டைம் போறதே தெரியாது...
தமிழ்ல டைப் பன்ன கீழே தமிழ் எழுத்துதவினு இருக்கும் அதுல போய் பன்னுங்கப்பா

Kalai

ஹலோ கலா,
மிக்க நன்றி உங்களது பதிலுக்கு. மிக்க நன்றி எனக்கு மீண்டும் உதவியதுக்கு. நான் phoenix ல் இருப்பதால் இங்கேயே ஒருவரை பார்த்துள்ளேன். மீண்டும் அடுத்த பதிலில் சந்திப்போம்.

இப்படிக்கு,
ப்ரியா~

how r u?
Iam a new member of this arusuvai.com.
Iam in Atlanta,US.i came here 6 months before. I got married 8 months ago.where r u in atlanta? tell me about urself.

Mrs. Kala எப்படி இருக்கிறீர்கள். Girish வால் பண்ணுகிறான். அவனுடன் நேரம் சரியாக இருக்கிறது.
உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். Rest எடுங்கள்.

எப்படி இருக்கிறீர்கல். நான் சுபா. Mesa வில் இருக்கிறேன். என்னையும் உங்கள் frienda ஏற்றுக்கொள்ளுங்கள். பையன் எப்படி இருக்கிறான்.

ஹலோ சுபா,
எப்படி இருக்கீங்க? நான் இங்கு நலம்.நான் (Union hills and 51 south-next to tatum) இருக்கிறேன். கன்டிப்பாக நீங்களும் எனது தோழி தான். பையன் கூடவே பொழுது செல்கிறது. உங்களை பற்றி விருப்பம் இருந்தால் கூறுங்கள்.

இப்படிக்கு,
ப்ரியா~

welcome to arusuvai...I am in Camp creek pkwy.which place do u live in?

Kalai

subha i have a friend named girish..u made me to remember those nice college days by telling this name...I was thinking ur son's name is krish

Kalai

ஹாய் கலா,
நன்றிபா, நான் நன்றாக இருக்கிறேன். சென்னை தோழிகள் நிறைய பேர் US ல தான் இருக்கீங்க. இங்கு சென்னைல யாரும் இல்லையா? பரவா இல்ல. நீங்க சென்னை வந்தால் நம்ம மீட் பண்ணலாம் இறைவன் நாடினால். சென்னை வரும் போது சொல்லுங்கப்பா.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Fathima, நான் சென்னை சைதாபேட்டைல தான் இருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்