இருதய அடைப்பா? இதோ ஒரு நல்ல மருந்து

எலுமிச்சை சாரு - 1 கப்
இஞ்சி சாரு - 1 கப்
பூண்டு சாரு - 1 கப்
அப்பிள் வினிகர் - 1 கப்
தேன் - 3 கப்

மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொள்ளவும்
முதலில் சொன்ன எலுமிச்சை, பூண்டு, இஞ்சி, ஆப்பிள் வினிகர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒருபாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும்
அடுப்பை குறைத்து வைத்து நன்கு கொதிக்க விடவும்
சுமார் 10 நிமிடம் கொதித்த பிறகு 3 கப் அளவு வரும் வரை கொதிக்க விடவும்
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி நன்கு ஆற விடவும்
ஆறிய பிறகு அதில் அதே 3 கப் அளவுக்கு சுத்தமான தேன் கலக்க வேண்டும்
நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளவும்
இந்த மருந்தை தினமும் காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் சாப்பிடணும் 1மண்டலம் சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்
இனி இருதய அடைப்புக்கு bye! bye!
சுத்தமான தேனுக்கு மார்த்தாண்டம் என்ற ஊரில் கிடைக்கும் தேன் நல்லது சுதமான தேன் என்பதற்கு அடையாளம் இனிப்பு குறைவாக இருக்கும்(வெல்லம் எதுவும் கலக்காமல் இருக்கும்) கலரும் டார்க் ஆக இருக்கும்

ஹாய் simuke இருதய அடைப்பு நீங்க குடுத்த அனைத்தும் வீட்டு உபயேக பொருட்கள்.... அப்ப இது வீட்டு வைதியம் என்றும் செல்லலாம்....... நல்ல டிப்ஸ் வாழ்த்துக்காள்........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பூண்டுலேர்ந்து எப்படிப்பா சாறு எடுப்பீங்க அறைத்த பேஸ்டை சொல்ரீங்களா

Hello Simuke,

Thank u so much for your suggestion regarding heart block. My sister-in-law's father is heart patient. Doctor told, how many days he is living in the earth you assume that god gave him a gift. So hope your suggestion will help him. Thanks a lot my friend.

By,

Mrs. Anithasree Prakash Rajan

தோழிகளே கொஞ்சம் உதவுங்கள், மேலே உள்ள வைத்திய முறையை செய்வதற்கு அனைத்துப்பொருட்களும் வாங்கி வைத்துள்ளோம், ஆனால் இஞ்சி, பூண்டு இதிலிருந்து சாறு எடுப்பது எப்படி என்று தெரிந்தவர்கல் சொல்லவும். தண்ணீர்சேர்த்து ப்லெண்ட் பண்ணினா சரியா ?அப்படி தண்ணீர் சேர்த்தால் மருந்தில் மாற்றம் ஏற்படாதா?அல்லது தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் செய்தா சரியா? தயவு செய்து அன்புத்தோழிகள் எனக்கு அவசரமாய் பதில் தரவும். நன்றி. இப்படிக்கு பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

இந்த தேன் சாறு குறிப்பு நம்ம ரம்யா ஸ்டெப் பை ஸ்டெப்பா படத்துடன் செய்து காட்டி இருக்காங்க. இஞ்சி, பூண்டு சாறு தண்ணீர் சேர்த்து தான் சாறு எடுத்து இருக்காங்க. அந்த குறிப்ப பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும். http://www.arusuvai.com/tamil/node/20873

வினோஜா உங்க உதவிக்கு ரொம்ப நன்றி, அதன்படி பார்த்து செய்து போத்தலில் ஊற்றி வைத்துள்ளோம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் பா இது ஒரு நல்ல மெடிசன் என் மாமியார்க்கு இருதய வால்வு அடைப்பு நான் இதை ட்ரை பண்றேன் வாழ்துக்கள்

ஹாய் பா இது ஒரு நல்ல மெடிசன் என் மாமியார்க்கு இருதய வால்வு அடைப்பு நான் இதை ட்ரை பண்றேன் வாழ்துக்கள்

மேலும் சில பதிவுகள்