ஹாய்
எனக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அவனுக்கு தினமும் சத்து மாவு கொடுக்கலாமா? எப்பொழுது முட்டையின் வெள்ளை கொடுக்க வேண்டும்.
நான் அவனுக்கு சாதம்,பருப்பு,காய்கறிகள் (beans,carrot,cauliflower,brocoli,greenpeas,potato),ஆப்பிள்,வாழைபழம்,செரலக் கொடுக்கிறேன். இது மட்டும் போதுமா வாறு எதாவது கொடுக்க வேண்டுமா?
அன்புகுர்ந்து சொல்லவும்....
God is Love
குழந்தைக்கு உணவு....
இதை பற்றி நம் அறுசுவையில் நிறையவே ஆலோசனை கருத்து மற்றும் குறிப்பும் உள்ளது. அறுசுவையில் ஜலீலா மேடம் குறிப்பை தேடி பாருங்கள்...நிறைய குழந்தைகளுக்காக கொடுத்து உள்ளார்கள்.
மேலும் குழந்தைக்கு ஒரு வயதிற்கு மேல் முட்டை கொடுக்க ஆரம்பிக்கலாம்.
லாவண்யா
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
gud
gud
hai meenubalu
yen paiyanukkum 8matham than aagirathu,nan muttai manjal karumattum kodukkiran,neengal (beans,carrot,cauliflower,brocoli,greenpeas,potato)ethai vaygavaithu masethu kodukirirgala,yeppadi kodukanum,yannakkum kurungal tholi,yenkulanthai olliyagavay erukiran,nan sathumavum kodukiran,innum kaigarikalthan kodukavillai rply pls!!!!
8 மாத குழந்தை தூக்கம்
1)என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது.இரவு பத்து மணிக்கு தூங்கினால் மீண்டும் பகல் 12 மணிக்கு மேல் தான் நன்றாக தூங்கி எழுகிறான்.இடையில் பசித்தால் சினுங்குவான் பால் கொடுத்தால் குடித்து விட்டு மீண்டும் தூக்கம் தான்.இதனால் காலை உணவையே மதியம் தான் தருகிறேன்.இதை எப்படி மாற்றுவது.இது இவன் ஆரோக்கியத்தை பாதிக்குமா...இன்னும் அவனாக உட்காரவே இல்லை.உட்கார வைத்தால் உட்காருவான்....இதற்கு என்ன செய்வது.
2)தூங்கி எழுந்ததும் மோசன் Correct ஆ போய்டுவான்.Bed ல் மட்டும்.காலில் உட்கார வைத்தால் அன்று முழுவதும் போக மாட்றான்.படுத்துகிட்டே தான் போறான்.இந்த பழக்கத்தை எப்படி மாற்றுவது.
Jaisripriya
ஜெய் ஸ்ரீ
8மாத முடிவில் தானாகவே உட்காருவார்.. கவலை வேண்டாம்..
காலை நன்கு தூங்கி கொண்டு இருக்கும் போது பால் கொடுத்து விடுங்கள்.. குடித்து விட்டு தூங்கட்டும்..
அதிகம் தூங்குவதை பற்றி யோசிக்க வேண்டாம் நாட்கள் செல்ல செல்ல குழந்தை தூக்கம் குறைந்து விடும்..
மோஷன் போகும்போது பேபி மோஷன் டப்(baby potty) உபயோகிக்க பழக்க படுத்துங்கள்..
ஒரு நாள் குழந்தை நன்கு முக்கி இருக்க பழகி விட்டால் கீழே இருக்க மாட்டார்கள்..
நான் அப்படி தான் பழக்க படுத்தினேன்.. முதலில் குழந்தை கண்களை கவனியுங்கள்..மோஷன் போகும் போது ஒரு மாதிரி பார்ப்பார்கள்.. அந்நேரத்தில் அந்த டப் பில் வைத்து முக்கு முக்கு என்று மெதுவாக சொல்லுங்கள்..
ஓரிரு நாட்களில் குழந்தை பழகி விடும்
குழந்தைக்கு சொளகரியமாக பார்த்து வாங்க வேண்டும்..
சில டப் வாய் அகன்று விரிந்து இருக்கும்..
நல்ல ஒடுக்கமாக பார்த்து வாங்க வேண்டும்..
இந்துஷா
நல்ல தகவல். எனக்கும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி இந்து அக்கா
- பிரேமா