DEAR DEVA MADAM

அன்பு தோழிகளே வணக்கம்.எனது முதுகு வயிறு கழுத்து,கை தவிர அனைத்து பகுதிகளும் நன்கு நிறமாகவே இருக்கும்.எனது முதுகு,கழுத்து,வயிறு,கை பகுதிகளும் நன்றாக நிறமாக மாற வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்