"விஜிடிவிஎம்", "மஹாபிரகதீஷ்" சமையல்கள் அசத்தப்போவது யாரு?

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பதிமூன்று பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 17 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை, வாருங்கள் தோழிகளே "விஜிடிவிஎம்" "மஹாபிரகதீஷ்" சமையல்கள் அசத்த போவது யாரு???.

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

வழங்கியவர் Renuka

எல்லோரும் வந்து கணக்கைச் சரி செய்துகொள்ளுங்கள். ரேணுகா கணக்கெடுத்து, தான் போகும்போது எனக்கு அனுப்பியிருந்தா, கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல், "அதிரா உங்களுக்கும் நேரமிருக்காதென நினைத்து எல்லாமே எழுதியுள்ளேன், நீங்கள் கோடிட்ட இடங்களை நிரப்பினால் போதும்" என எழுதியிருந்தார். அதைப் பார்த்ததும், இப்படியுமொரு தோழியா என நினைத்து கண் கலங்கிவிட்டது.

ஆசியா
*_*_*_*
விஜி சமையல்
**************
பப்பாளி ஜூஸ்
தேங்காய் சம்மந்தி.
கத்திரிக்காய் கார குழம்பு,
கேபேஜ் ட்ரை மஞ்சூரியன்

மஹா சமையல்
****************
பப்பாளி கடலை சாலட்
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
நெத்திலி மீன் அவியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

திரு.ஹைஷ்
*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பப்பாளி ஜூஸ்
கத்தரிக்காய் கரா குழம்பு
வெஜ் சாகு

மஹா சமையல்
****************
நெத்திலி மீன் அவியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

ரேணுகா
*_*_*_*_*
விஜி சமையல்
**************
கேரட் மசாலா சாதம்
மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா
கறிவேப்பிலை சாதம்
மெக்ஸிகன் ரைஸ்

மஹா சமையல்
****************
பிரெட் மசால்
முட்டை கொத்து,
முட்டை ஆம்லெட் (அரேபியன் ஸ்டைல்)
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

சாதிகா
*_*_*_*
விஜி சமையல்
*************
பாலகாடு சாம்பார்
கறிவேப்பிலை தோசை

மஹா சமையல்
****************
கறி மிளகு பிரட்டல்
இறால் மசால்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

கவி.எஸ்
*_*_*_*_*
விஜி சமையல்
**************
வெந்தையக்கீரை சாம்பார்,
வாழைக்காய் பொடிமாஸ்,
க‌த்திரிக்காய் காரக்குழ‌ம்பு

மஹா சமையல்
****************
கத்தரிக்காய் பொரியல்
வெண்டைக்காய் வேர்க்க‌ட‌லை ம‌சாலா.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

இளவரசி
*_*_*_*_*
விஜி சமையல்
**************
பாகற்காய் தீயல்

மஹா சமையல்
****************
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

அம்முலு
*_*_*_*_*
விஜி சமையல்
**************
கேப்ஸிகம் பச்சடி
ரவைபோண்டா
கீரை பருப்புசிலி
பீன்ஸ்கூட்டு.
கத்தரிக்காய்காரக்குழம்பு
ரவா பர்பி
வெந்தயக்குழம்பு
புளிமிளகாய்.
தேங்காய்தோசை
பாலக்காடுசாம்பார்
தேங்காய் பொடி
வெஜிடெபிள் குழிப்பணியாரம்

மஹா சமையல்
****************
பயற்றங்காய் வதக்கல்,
சிம்பிள் உருளைபட்டாணிபொரியல்,
ஈசிபாஸந்தி
காலிஃப்ளவர் சாம்பார்
பிரெட் தயிர் வடை
உருளைக்கிழங்கு கறி
கேரட்பீன்ஸ்பொரியல்
மஞ்சள்பூசணி பச்சடி
மிக்ஸட்வெஜ்பொரியல்
ஈசிகத்தரிக்காய் பச்சடி
வெஜ்கொழுக்கட்டை
கத்தரிக்காய்பொரியல்
முருக்கங்காய் வதக்கல்

..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

வனிதா
*_*_*_*
விஜி சமையல்
**************
வாழைக்காய் பொடிமாஸ்
ப்ரெட் ப்ரிட்டர்ஸ்
கத்தரிக்காய் காரகுழம்பு
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
மைக்ரோவேவ் வென்பொங்கல்

மஹா சமையல்
****************
வாழைக்காய் பொரியல்
நட்ஸ் கீர்
கறி மிளகு பிரட்டல்
அவல் உருண்டை
கேரட் பர்பி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

மாலி
*_*_*
விஜி சமையல்
**************
கேப்ஸிகம் பச்சடி,
மைக்ரோவேவ் மில்க் பேடா
கேரட் மசாலா ரைஸ்.

மஹா சமையல்
****************
மசாலா முட்டை குழம்பு
சுண்டல் பிரியாணி,
இரால் மசால்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

ஸ்வர்னா
*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
மொளகூட்டல்
கறிவேப்பிலை தோசை
பஞ்சாபி பொட்டடோ
கருவேப்பிலை சாதம்
பப்பாளி ஜூஸ்
வாழைக்காய் பொடிமாஸ்
வெந்தய குழம்பு
கேப்ஸிகம் பச்சடி
கத்தரிகாய் காரகுழம்பு
கீரை பருப்பு உசிலி
சேனை கிழங்கு மசியல்
பீன்ஸ் கூட்டு
வெஜிடெபிள் குழிப்பணியாரம்

மஹா சமையல்
****************
ஸ்பெஷல் சப்பாத்தி
ஈஸி கேரட் பொரியல்
பீட்ரூட் மசால் பொரியல்
முள்ளங்கி தேங்காய் குழம்பு
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்
குருணை வெண் பொங்கல்
வாழைத்தண்டு பொரியல்
உருளைக்கிழங்கு கறி
கத்தரிக்காய்பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

அதிரா
*_*_*_*
விஜி சமையல்
**************
கொத்தமல்லி தொக்கு,
பீற்றூட் டம்பிங்ஸ்
தேங்காய் சம்மந்தி
பட்டாணி சுண்டல்
கறிவேப்பிலைதோசை
பீன்ஸ்கூட்டு
கோவைக்காய்,கரட் ஊறுகாய்

மஹா சமையல்
****************
பயற்றங்காய் வதக்கல்
உருளைக்கிழங்கு மசாலாக்கறி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

திருமதி.ஹூசைன்
*_*_*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
மைக்ரோவேவ் வேர்க்கடலை பகோடா
சேனை மசியல்
உள்ளி சம்மந்தி
பைனாப்பிள் ஸ்மூத்தி
ஓலன்
பிரெட் ஃப்ரிட்டர்ஸ்

மஹா சமையல்
****************
மாம்பழ ஷேக்
சேனை மசியல் ‍ _ பருப்பு சேர்த்தது
கொண்டைக்கடலை முட்டை
கறி மிளகு பிரட்டல்
தேங்காய்ப்பால் ரவா கேசரி
மசாலா லஸ்சி
புடலங்காய் கடலைபருப்பு கூட்டு
பர்மீஸ் கோகனட் ரைஸ்
பிரெட் தயிர்வடை
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

வத்சலா
*_*_*_*_*
விஜி சமையல்
**************
வாழைக்காய் பொடிமாஸ்,
கீரை அவியல்
கேப்ஸிகம் பச்சடி
கருணை கிழங்கு மசியல்
கத்தரிகாய் காரகுழம்பு

மஹா சமையல்
****************
பால் கஞ்சி,
மாம்பழ ஷேக்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

சுகா
*_*_*
விஜி சமையல்
**************
கீரை அவியல்
உன்னி அப்பம்
கேரட் மசாலா றைஸ்
உள்ளி சம்மந்தி

மஹா சமையல்
****************
மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்
இறால் மசால்
மொராக்கோ கொத்துக்கறி
பிரெட் பரோட்டா
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

வானதி
*_*_*_*
விஜி சமையல்
**************
வெள்ளரிக்காய் தால்,
கேரட் மசாலா ரைஸ்,
உள்ளி சம்மந்தி
கத்தரிக்காய் கார குழம்பு,
மைக்ரோவேவ் வேர்கடலை பகோடா,
தக்காளி ரவா தோசை
பைனாப்பிள் ஸ்மூத்தி, ராஜ்மா ரைஸ்

மஹா சமையல்
****************
பச்சை பட்டாணி பொரியல்,
முள்ளங்கி ரைத்தா
குடமிளகாய் சாம்பார்
பீர்க்கை உருளை கறி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

அப்சரா
*_*_*_*
விஜி சமையல்
**************
உக்காரை,
ஓவன் பக்கோடா

மஹா சமையல்
****************
பிரட் சப்பாத்தி.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

ராணி
*_*_*
விஜி சமையல்
**************
கீரை அவியல்
கறிவேப்பிலை சாதம்
மைகிரோவேவ் வெண்பொங்கல்
இட்லி அரிசி ரவை இட்லி
வெந்தயகுழம்பு
லட்டு

மஹா சமையல்
****************
பால்கஞ்சி
நெத்தலிமீன் அவியல்
தேங்காய்பால் ரவைகேசரி
வாழைக்காய் பொரியல்
உருளைக்கிழங்கு கறி
ஈஸி கத்தரிக்காய் பச்சடி
பட்டாணி பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..*..-..

செல்வி
*_*_*_
விஜி சமையல்
**************
பப்பாளிஜூஸ்
தாளககுழம்பு
வெஜுடபிள் பணியாரம்
கத்தரிக்காய் கொத்சு

மஹா சமையல்
****************
கேரட் பீன்ஸ்பொரியல்,
உருளைகிழங்குகறி
புடலங்காய்பொரியல்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

லக்ஷ்மிஷங்கர்(anamika)
*_*_*_*_*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
குடைமிளகாய் பச்சடி
வெள்ளரிக்காய் தால்
புளி மிளகாய்
உள்ளி சம்மந்தி

மஹா சமையல்
****************
ஈஸி கரட் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

விஜி
*_*_*
மஹா சமையல்
****************
தயிர்வடை ஸ்பெஷல்
வெஜ் உருண்டை மஞ்சூரியன்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

ஸ்ரீ
*_*
விஜி சமையல்
**************
ராஜ்மா ரைஸ்,
மைக்ரோவேவ் பன்னிர் டிக்கா,
கேரட் மசாலா ரைஸ்,
கேப்ஸிகம் பச்சடி

மஹா சமையல்
****************
முட்டை ஆம்லெட் (அரேபியன் ஸ்டைல்)
ஈசி கேரட் பொரியல்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

இலா
*_*_*
விஜி சமையல்
**************
பைனாப்பிள் ஸ்மூத்தி
சில்லி பன்னீர்

மஹா சமையல்
****************
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

இமா
*_*_*
விஜி சமையல்
**************
மைக்ரோவேவ் வேர்க்கடலை பகோடா

மஹா சமையல்
****************
முட்டை கொத்து, பிரெட் பரோட்டா,
அவல் உருண்டை,
கோதுமைமாவு ரொட்டி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

திருமதி.மனோ
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
கத்தரிக்காய் காரக்குழம்பு,
ஆப்பிள் ஸ்ரீகண்ட்

மஹா சமையல்
****************
ரிச் டேஸ்ட் ஹெல்த் பொடி,
பீட்ரூட் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

தனிஷா
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பாகற்காய் தீயல்
பாலக்காடு சாம்பார்.

மஹா சமையல்
****************
கறி மிளகு பிரட்டல்
இறால் மசால்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

மேனகா
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
அவகோடா ரொட்டி
லவ்கி கோப்தா
கொத்தமல்லித் தொக்கு
கத்திரிக்காய் கொத்சு

மஹா சமையல்
****************
மாதுளை ரெய்தா
பச்சை ஆப்பிள் பச்சடி
முளைவிட்ட பச்சைப்பயிரு சாலட்
முட்டை ஆம்லெட்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

ஜாஸ்மின்
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பீன்ஸ் கூட்டு,
மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா
காலிஃபிளவர் ப்ரைடு ரைஸ்

மஹா சமையல்
****************
பீட்ரூட் மசால் பொரியல்,
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
செளசெள தேங்காய் கூட்டு

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு தங்கை அதிரா,

நான் செய்த முதல்நாள் சமையலும், கடைசி நாள் சமையலும்தான் கணக்கில் வந்து இருக்கு, நடுவில் சமைச்சதெல்லாம் எங்க போச்சு?

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன், நான் இப்போ அடி முதல் நுனிவரை மீண்டும் ஆராய்ந்தேன், செய்ததோ 2 அதுக்குள், இடையில காணவில்லையென்றால் இனி எங்கு போவது:). ஏற்கனவே நான், நேரமில்லாமல் ஓடிஓடி இளைத்துவிட்டேன்:), இப்போ இழையில் குறிப்புக்கள் தேடி, ஒவ்வொரு பக்கமாக ஓடி ஓடி நன்கு இளைத்தே விட்டேன்:)... இன்னும் ஆருக்கெல்லாம் இடையில குறிப்புக்களைக் காணவில்லை எனச் சொல்லுங்கோ:), நான் விடிய முந்தி தேடி முடிக்கவேணும்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என் கணக்கு மிகச்சரி.நிம்மதியாய் முடிவைப்போடுங்கோ.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என் குறிப்பை பார்த்து சமைத்து அசத்தினதுக்கும், மஹாவின்சமையலையும் செய்து அசத்தியதுக்கும் அருசுவைக்கும் முதலில் நன்றி.
அதிராவின் தயவால் எல்லாருடய்ய குறிப்புகளையும் பார்த்து செய்ய சந்தர்பம் அளித்த சமைத்து அசத்தலாம் பகுதிக்கும் நன்றி.
கனக்கர் ரேணுகாவுக்கும் நன்றி. நல்ல தெளிவா எல்லாருடைய்ய கணக்குகளையும் சரிபார்த்து நல்ல
பொறுப்பா கனக்கை அளித்த ரேனுவிற்க்கும் நன்றி.
நான் இன்று கொஞ்சம் பிசி என் குட்டி பென்னுக்கு
திவ்யா 3 வது பிறந்தநாள் அதனால் கொஞ்சம் பிசி
கோவிலுக்கு போகிறேன். நாளை வந்து யார் பட்டம் வென்றிருக்கிறார்கள் என்று பார்க ஆவலோடு செல்கிறேன்.

பங்கு கொண்ட எல்லாருக்கும்ம் என்குட்டியின் பர்த்டே ஸ்விட்டாக பர்பி குடுக்கிறேன்.
நான் தேங்காய் பர்பி செய்திருக்கேன் அதை உங்க எல்லாருக்கும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களோடு கொடுக்கிறேன். ப்ரார்த்தனை செய்யுங்க.இதே போல் என்றென்றும் உங்களோடு ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று மீண்டும் நன்றி..உங்கள் விஜி

அதிரா, இன்று இரவு செய்த இவற்றையும் என் கணக்கில் சேர்த்துக் கொள்ளூங்கள்:

பேச்சுலர்ஸ் ரவா தோசை மிக்ஸ் (விஜி)
முட்டைக் கொத்து (மஹா)
பீட்ரூட் மசால் பொரியல் (மஹா)

என்னுடைய கணக்கும் சரியே. மிக்க நன்றி. உங்களுக்கு apple juice + onion பஜ்ஜீ tired ஆகாமல் முடிவை போடுங்கள்.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

அன்பு சகோதரி விஜி தங்களின் மகள் திவ்யா வின் மூன்றாவது பிறந்தநாளில் அவள்

அருட்பேராற்றலின் உதவியினால்

உடல்நலம்
நீளாயுள்
நிறைசெல்வம்
உயர்புகழ்
மெய்ஞானம் பெற்று வளமாய் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஓடிவாங்கோ.. வாணவேடிக்கை எல்லாம் கேட்கிறதே...:)
சமைத்து அசத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

1)அம்முலு(25)
*_*_*_*_*
விஜி சமையல்
**************
கேப்ஸிகம் பச்சடி
ரவைபோண்டா
கீரை பருப்புசிலி
பீன்ஸ்கூட்டு.
கத்தரிக்காய்காரக்குழம்பு
ரவா பர்பி
வெந்தயக்குழம்பு
புளிமிளகாய்.
தேங்காய்தோசை
பாலக்காடுசாம்பார்
தேங்காய் பொடி
வெஜிடெபிள் குழிப்பணியாரம்

மஹா சமையல்
****************
பயற்றங்காய் வதக்கல்,
சிம்பிள் உருளைபட்டாணிபொரியல்,
ஈசிபாஸந்தி
காலிஃப்ளவர் சாம்பார்
பிரெட் தயிர் வடை
உருளைக்கிழங்கு கறி
கேரட்பீன்ஸ்பொரியல்
மஞ்சள்பூசணி பச்சடி
மிக்ஸட்வெஜ்பொரியல்
ஈசிகத்தரிக்காய் பச்சடி
வெஜ்கொழுக்கட்டை
கத்தரிக்காய்பொரியல்
முருக்கங்காய் வதக்கல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

2)ஸ்வர்னா(22)
*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
மொளகூட்டல்
கறிவேப்பிலை தோசை
பஞ்சாபி பொட்டடோ
கருவேப்பிலை சாதம்
பப்பாளி ஜூஸ்
வாழைக்காய் பொடிமாஸ்
வெந்தய குழம்பு
கேப்ஸிகம் பச்சடி
கத்தரிகாய் காரகுழம்பு
கீரை பருப்பு உசிலி
சேனை கிழங்கு மசியல்
பீன்ஸ் கூட்டு
வெஜிடெபிள் குழிப்பணியாரம்

மஹா சமையல்
****************
ஸ்பெஷல் சப்பாத்தி
ஈஸி கேரட் பொரியல்
பீட்ரூட் மசால் பொரியல்
முள்ளங்கி தேங்காய் குழம்பு
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்
குருணை வெண் பொங்கல்
வாழைத்தண்டு பொரியல்
உருளைக்கிழங்கு கறி
கத்தரிக்காய்பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

3)திருமதி.ஹூசைன்(18)
*_*_*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
மைக்ரோவேவ் வேர்க்கடலை பகோடா
சேனை மசியல்
உள்ளி சம்மந்தி
பைனாப்பிள் ஸ்மூத்தி
ஓலன்
பிரெட் ஃப்ரிட்டர்ஸ்
பேச்சுலர்ஸ் ரவா தோசை மிக்ஸ்

மஹா சமையல்
****************
மாம்பழ ஷேக்
சேனை மசியல் ‍ _ பருப்பு சேர்த்தது
கொண்டைக்கடலை முட்டை
கறி மிளகு பிரட்டல்
தேங்காய்ப்பால் ரவா கேசரி
மசாலா லஸ்சி
புடலங்காய் கடலைபருப்பு கூட்டு
பர்மீஸ் கோகனட் ரைஸ்
பிரெட் தயிர்வடை
முட்டைக் கொத்து
பீட்ரூட் மசால் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

4)துஷ்யந்தி(14)
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
****************
மைக்ரோவேவ் வேர்க்கடலை பகோடா
கோவைக்காய் கரட்ஊறுகாய்
கத்தரிக்காய் காரக்குழம்பு
குடைமிளகாய் பச்சடி
வெள்ளரிக்காய் தால்
புளி மிளகாய்
உள்ளி சம்மந்தி
அப்பிள் ஸ்ரீகண்ட்

மஹா சமையல்
****************
முட்டை கொத்து
பிரெட் பரோட்டா
அவல் உருண்டை
கோதுமைமாவு ரொட்டி
ரிச் டேஸ்ட் ஹெல்த் பொடி
பீட்ரூட் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

5)ராணி(13)
*_*_*
விஜி சமையல்
**************
கீரை அவியல்
கறிவேப்பிலை சாதம்
மைகிரோவேவ் வெண்பொங்கல்
இட்லி அரிசி ரவை இட்லி
வெந்தயகுழம்பு
லட்டு

மஹா சமையல்
****************
பால்கஞ்சி
நெத்தலிமீன் அவியல்
தேங்காய்பால் ரவைகேசரி
வாழைக்காய் பொரியல்
உருளைக்கிழங்கு கறி
ஈஸி கத்தரிக்காய் பச்சடி
பட்டாணி பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..*..-..

6)வானதி(11)
*_*_*_*
விஜி சமையல்
**************
வெள்ளரிக்காய் தால்,
கேரட் மசாலா ரைஸ்,
உள்ளி சம்மந்தி
கத்தரிக்காய் கார குழம்பு,
மைக்ரோவேவ் வேர்கடலை பகோடா,
தக்காளி ரவா தோசை
பைனாப்பிள் ஸ்மூத்தி, ராஜ்மா ரைஸ்

மஹா சமையல்
****************
பச்சை பட்டாணி பொரியல்,
முள்ளங்கி ரைத்தா
குடமிளகாய் சாம்பார்
பீர்க்கை உருளை கறி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

7)வனிதா(10)
*_*_*_*
விஜி சமையல்
**************
வாழைக்காய் பொடிமாஸ்
ப்ரெட் ப்ரிட்டர்ஸ்
கத்தரிக்காய் காரகுழம்பு
கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு
மைக்ரோவேவ் வென்பொங்கல்

மஹா சமையல்
****************
வாழைக்காய் பொரியல்
நட்ஸ் கீர்
கறி மிளகு பிரட்டல்
அவல் உருண்டை
கேரட் பர்பி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

8)சுகா(9)
*_*_*
விஜி சமையல்
**************
கீரை அவியல்
உன்னி அப்பம்
கேரட் மசாலா றைஸ்
உள்ளி சம்மந்தி

மஹா சமையல்
****************
மீன் வறுவல் (அரேபியன் (ஈராக்) ஸ்டைல்
இறால் மசால்
மொராக்கோ கொத்துக்கறி
பிரெட் பரோட்டா
உருளை பட்டாணி பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

9)அதிரா(9)
*_*_*_*
விஜி சமையல்
**************
கொத்தமல்லி தொக்கு,
பீற்றூட் டம்பிங்ஸ்
தேங்காய் சம்மந்தி
பட்டாணி சுண்டல்
கறிவேப்பிலைதோசை
பீன்ஸ்கூட்டு
கோவைக்காய்,கரட் ஊறுகாய்

மஹா சமையல்
****************
பயற்றங்காய் வதக்கல்
உருளைக்கிழங்கு மசாலாக்கறி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

10)மேனகா(8)
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
அவகோடா ரொட்டி
லவ்கி கோப்தா
கொத்தமல்லித் தொக்கு
கத்திரிக்காய் கொத்சு

மஹா சமையல்
****************
மாதுளை ரெய்தா
பச்சை ஆப்பிள் பச்சடி
முளைவிட்ட பச்சைப்பயிரு சாலட்
முட்டை ஆம்லெட்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

11)ரேணுகா(7)
*_*_*_*_*
விஜி சமையல்
**************
கேரட் மசாலா சாதம்
மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா
கறிவேப்பிலை சாதம்
மெக்ஸிகன் ரைஸ்

மஹா சமையல்
****************
பிரெட் மசால்
முட்டை கொத்து,
முட்டை ஆம்லெட் (அரேபியன் ஸ்டைல்)
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

12)ஆசியா(7)
*_*_*_*
விஜி சமையல்
**************
பப்பாளி ஜூஸ்
தேங்காய் சம்மந்தி.
கத்திரிக்காய் கார குழம்பு,
கேபேஜ் ட்ரை மஞ்சூரியன்

மஹா சமையல்
****************
பப்பாளி கடலை சாலட்
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
நெத்திலி மீன் அவியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

13)சவூதிசெல்வி(7)
*_*_*_
விஜி சமையல்
**************
பப்பாளிஜூஸ்
தாளககுழம்பு
வெஜுடபிள் பணியாரம்
கத்தரிக்காய் கொத்சு

மஹா சமையல்
****************
கேரட் பீன்ஸ்பொரியல்,
உருளைகிழங்குகறி
புடலங்காய்பொரியல்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

14)வத்சலா(7)
*_*_*_*_*
விஜி சமையல்
**************
வாழைக்காய் பொடிமாஸ்,
கீரை அவியல்
கேப்ஸிகம் பச்சடி
கருணை கிழங்கு மசியல்
கத்தரிகாய் காரகுழம்பு

மஹா சமையல்
****************
பால் கஞ்சி,
மாம்பழ ஷேக்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

15)மாலி(6)
*_*_*
விஜி சமையல்
**************
கேப்ஸிகம் பச்சடி,
மைக்ரோவேவ் மில்க் பேடா
கேரட் மசாலா ரைஸ்.

மஹா சமையல்
****************
மசாலா முட்டை குழம்பு
சுண்டல் பிரியாணி,
இரால் மசால்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

16)ஸ்ரீ(6)
*_*
விஜி சமையல்
**************
ராஜ்மா ரைஸ்,
மைக்ரோவேவ் பன்னிர் டிக்கா,
கேரட் மசாலா ரைஸ்,
கேப்ஸிகம் பச்சடி

மஹா சமையல்
****************
முட்டை ஆம்லெட் (அரேபியன் ஸ்டைல்)
ஈசி கேரட் பொரியல்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

17)ஜாஸ்மின்(6)
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பீன்ஸ் கூட்டு,
மைக்ரோவேவ் வேர்கடலை பக்கோடா
காலிஃபிளவர் ப்ரைடு ரைஸ்

மஹா சமையல்
****************
பீட்ரூட் மசால் பொரியல்,
முட்டை ஆம்லேட் (அரேபியன் ஸ்டைல்)
செளசெள தேங்காய் கூட்டு
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

18)லக்ஷ்மிஷங்கர்(anamika)(5)
*_*_*_*_*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
குடைமிளகாய் பச்சடி
வெள்ளரிக்காய் தால்
புளி மிளகாய்
உள்ளி சம்மந்தி

மஹா சமையல்
****************
ஈஸி கரட் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

19)கவி.எஸ்(5)
*_*_*_*_*
விஜி சமையல்
**************
வெந்தையக்கீரை சாம்பார்,
வாழைக்காய் பொடிமாஸ்,
க‌த்திரிக்காய் காரக்குழ‌ம்பு

மஹா சமையல்
****************
கத்தரிக்காய் பொரியல்
வெண்டைக்காய் வேர்க்க‌ட‌லை ம‌சாலா.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

20)திரு.ஹைஷ்(4)
*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பப்பாளி ஜூஸ்
கத்தரிக்காய் கரா குழம்பு
வெஜ் சாகு

மஹா சமையல்
****************
நெத்திலி மீன் அவியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

21)சாதிகா(4)
*_*_*_*
விஜி சமையல்
*************
பாலகாடு சாம்பார்
கறிவேப்பிலை தோசை

மஹா சமையல்
****************
கறி மிளகு பிரட்டல்
இறால் மசால்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

22)இமா(4)
*_*_*
விஜி சமையல்
**************
மைக்ரோவேவ் வேர்க்கடலை பகோடா

மஹா சமையல்
****************
முட்டை கொத்து, பிரெட் பரோட்டா,
அவல் உருண்டை,
கோதுமைமாவு ரொட்டி
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

23)திருமதி.மனோ(4)
*_*_*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
கத்தரிக்காய் காரக்குழம்பு,
ஆப்பிள் ஸ்ரீகண்ட்

மஹா சமையல்
****************
ரிச் டேஸ்ட் ஹெல்த் பொடி,
பீட்ரூட் பொரியல்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

24)தனிஷா(4)
*_*_*_*_*_*
விஜி சமையல்
**************
பாகற்காய் தீயல்
பாலக்காடு சாம்பார்.

மஹா சமையல்
****************
கறி மிளகு பிரட்டல்
இறால் மசால்.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

25)அப்சரா(3)
*_*_*_*
விஜி சமையல்
**************
உக்காரை,
ஓவன் பக்கோடா

மஹா சமையல்
****************
பிரட் சப்பாத்தி.
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

26)விஜி(2)
*_*_*
மஹா சமையல்
****************
தயிர்வடை ஸ்பெஷல்
வெஜ் உருண்டை மஞ்சூரியன்
..-..*..-..**..-..*..-..**..-..* ..-..

27)இலா(2)
*_*_*
விஜி சமையல்
**************
பைனாப்பிள் ஸ்மூத்தி
சில்லி பன்னீர்
.-..*..-..**..-..*..-..**..-..* ..-..

28)இளவரசி(1)
*_*_*_*_*
விஜி சமையல்
**************
பாகற்காய் தீயல்
.-..*..-..**..-..*..-..**..-..* ..-..

இந்த வாரம் முழுவதும் நாம் விஜி மற்றும் மஹா வின் குறிப்புகளை செய்து வந்தோம்.
சமைத்து அசத்தலாம் - 17ல் கலந்து கொண்டவர்கள் "28" நபர்கள்
விஜி யின் குறிப்புகள் - 125
மஹா வின் குறிப்புகள் -119
மொத்தக் குறிப்புக்கள் - 244 (125 + 119)

25 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. அம்முலு.
22 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.ஸ்வர்ணா
18 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி. ஹூசைன்
திருமதி. அம்முலு "அசத்தல் ராணி" பட்டம் பெறுகிறார்,
திருமதி.ஸ்வர்ணா, திருமதி.ஹூசைன் "அசத்தல் இளவரசி" ப் பட்டம் பெறுகிறார்கள்.

அசத்தல்ராணி, அசத்தல் இளவரசிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

மற்றும் இதுவரை எம் தலைப்புக்களில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கணக்கெடுத்து உதவிக்கொண்டு வரும் ரேணுகாவுக்கும் நன்றி.

நல்ல குறிப்புக்களைத் தந்து நாம் சமைக்கவைத்த விஜி, மஹாவிற்கும் எனது நன்றிகள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அசத்தல் ராணியான அன்பு சகோதரி அம்முலுவிற்கும், இளவரசிகளான அன்பு சகோதரிகள் திருமதி ஹூசைன், ஸ்வர்ணலட்சுமிக்கும் என் வாழ்த்துகள் பல. (வந்து செக் பண்ணுவேன்)

விடாபிடியாக அன்பு தொல்லையளிக்கும், ஓடி ஓடி இளைத்து போன என் அன்பு தங்கை அதிரா ஊருக்கு போய் இருக்கும் அன்பு தங்கை ரேணுகாவிற்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

அருமையான குறிப்புகள் கொடுத்த அன்பு சகோதரிகள் விஜி, சீன மகாலட்சுமிக்கும் மற்றும் கிடைக்க போகும் பர்பிக்கும் சேர்த்து நன்றிகள் பல! தொடரட்டும் உங்கள் தொண்டு.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்