விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

ஹைஷ் அண்ணா,
பதிலுக்கு நன்றி. இரண்டாவது பகுதியையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

ஹைஷ் அண்ணன்,
உங்கள் முகிலினங்கள் படங்கள் பார்த்தேன்.....
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தவறியதோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ...
என்ற வரிகள்தான் ஞாபகம் வருகிறது. நான் நினைப்பது முகில்கள் எப்பவும் மென்மையானவை என்று, இப்போதான் தெரிகிறது அதில் எத்தனை வகைகள் இருக்கென்று. அதிலும் எப்பவும் பிளேன் எயார்போட்டால் வெளிக்கிட்டு கொஞ்ச நேரத்திலேயே, முகிலுக்கு மேலே ஏறிவிடும், பின்பு ஜன்னலால் பார்க்கின்றபோது எமக்கு கீழேதான் முகில்கள் அழகாகத் தெரியும், பகலெனில் மேலே சூரிய ஒளி பார்க்கமுடியாமல் இருக்கும், இரவெனில் எதுவும் தெரிந்ததாக நினைவில்லை. அப்போ நான் நினைத்திருந்தேன், அதுக்கு மேலே முகில்கள் இல்லையென, இப்போதான் தெரிகிறது, ஆபத்தான முகில்கள் மேலே இருக்குமென்று. (முகில்.. மேகம் இரண்டும் ஒன்றுதானே?).

எனக்கொரு சின்ன ஆசை, இதேபோல் விண்வெளிப் படங்கள் எடுத்துத் தருவீங்களோ? அதாவது, பூமியுடன் ஏனைய கிரகங்கள் சுற்றுவது... கற்கள் அங்காங்கு உலாவருவது அப்படியான படங்கள் யூ ரியூப்பில் முடிந்தால், நேரமிருந்தால் மட்டும் கண்டுபிடித்துத்தாங்கோ, இல்லையெனில் பறவாயில்லை. உங்கள் விமான சேவை தொடர வாழ்த்துக்கள்... நான் ஒரு கேள்வி கேட்டேன் இன்னும் பதில் இல்லை, முந்தைய படத்தில், பிளேனில் கேட்கும் குரல் எயார்போட்டிலிருந்து விமானிக்கு வருகிறதோ?...

இமா, ஊரில் இருந்து சந்திரனைப்பார்க்கும்போது குட்டி வட்டமாகத்தான் தெரிந்தது, ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது மிகவும் கிட்ட இருப்பதுபோலவும், பெரிய வட்டமாகவும் தெரிகிறது, இதை பார்க்கும்போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவேன். ஒருவேளை இப்போ எமது நாடு, பூமியின் மேற்பகுதியில்(உயரத்தில்) இருப்பதாலோ தெரியவில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பதில் இந்த லிங்க் அடுத்த பகுதியில் இருக்கிறது

http://www.arusuvai.com/tamil/node/13617#comment-84121

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வணக்கம்....

விமானம் ஓரு இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு சென்று சேறும் வரை நடைபெரும் உரையாடல் என்ன... அது எங்கு நடைபெருகிறது என்பதை விளக்கமாக தரவும்....

மேலும் சில பதிவுகள்