விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

ஹாய் அண்ணாஎப்படி இருகிங்க அண்ணி பசங்க எப்படி இருக்காங்க உங்கள் விமானம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை. பழைய லின்க் எல்லா தொடக்கத்திலும் கொடுங்கள் என்னை போல புதிதாய் வருபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
வாழ்க வளமுடன்

இந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் தயாரித்து இருக்கிறார்கள். இது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
எமெரெட்ஸ்
குவாண்டாஸ் என்ற நிறுவனங்களில் இருக்கிறது அதை தலைப்பில் இருக்கும் லிங்கில் விமானம் எனும் தொகுதியில் 13 படம் மேலும் அதன் முதல் பிளைட் லிங் கீழே இருக்கு

http://www.youtube.com/watch?v=1B8_RzpON-4&feature=related

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஊக்கத்திற்கு மிக்க நன்றி. அனைவரும் நலமே. எந்த பழைய லிங் வேண்டும்? எனக்கு புரியவில்லை!

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உங்களுடைய மறைபொருள் ரகசியங்கள் அண்ணா நான் வேதாத்ரி மகரிசியின் பயிற்சி எடுத்து முன்னாடி பன்னினென் இப்ப விட்டுவிட்டென் உங்கள் தொடரை பார்த்து இப்பொது மருபடியும செய்ய பொகிரென் அதற்காக தான் உங்கள் பழய லின்க் கேட்ன்
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

அருசுவை சகோதரிகளே இவர்களால் முடியும் போது ஏன் உங்களால் முடியாது? லிங்கில் 25-34 படங்களை பார்க்கவும்.

http://picasaweb.google.co.in/haish12/bDItED#

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா,

ஜெஸிகாவின் படங்கள் முன்பு எங்கள் பாடசாலை நோட்டிஸ் போர்டில் பார்த்திருக்கிறேன். நீங்கள் கொடுத்துள்ள லின்க் எல்லாப் படங்களும் பார்த்தாயிற்று. சுவாரசியமாக இருக்கிறது. தகவல்களுக்கு நன்றி. அடுத்து எதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பு சகோதரி ப்ரியா: அது போல் வேண்டும் என்றால் “தேடுக” என்று மேலே இருக்கும் இடத்தில் வேண்டிய பெயரையோ அல்லது வார்தையையோ எழுதி தேடினால் கிடைக்கும். இந்த இழைக்கும் ம.பொ.ர எந்த சம்பந்தமும் இல்லை அதனால் கொடுக்கவில்லை!

அன்பு சகோதரி இமா: ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

1. மாணவர் விமானி உரிமம். (Student Pilot’s License)

2. ***கிளைடர் விமானி உரிமம் (Glider Pilot’s License)

3. ***மைக்ரோ லைட் விமானி உரிமம் (Microlite Pilot’s License)

4. தனியார் விமானி உரிமம் (Private Pilot’s License)

5. வர்தக விமானி உரிமம் (Commercial Pilot’s License)

6. முதுநிலை வர்தக விமானி உரிமம் (Senior Commercial Pilot’s License)

7. விமான கம்பெனி விமானி உரிமம். (Airline Transport Pilot’s License)

முதல் முதலில் மாணவருக்குகான உரிமம வேண்டும். அதன் பிறகு 4, 5, 6. 7 என்று படிபடியாக தேர்வுகள் எழுதி உயர்வான உரிமங்களை பெறலாம்.

பி.கு:விடுமுறையில் செல்வதால் உடனுக்கு உடன் பதில் அளிக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். நடுவில் முடியும் போது பதில் போடுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்