விமானம் பற்றி தெரிந்து கொள்வொம்

விமானம் பற்றி தெரிந்து கொள்வொம் !

http://picasaweb.google.co.in/haish12/

மேலே இருக்கும் தொடர்பில் விமானம் என்ற தொகுப்பை பார்க்கவும்.

மிக்க நன்றி ஹயிஸ் அண்ணா

சுபா

ஹாய் ஹயிஸ் அண்ணா உஙகள் விலக்கத்துக்கு மிக்க மிக்க நன்றி.

படித்ததும் ரொம்ப பயமா இருக்கு. //// ”கீமுலோ நிம்பஸ்”//// இந்த மேக கூட்டம் இனி வராமல் இருக்க இறைவனை வேண்டிக் கோள்கிரேன்.

சில கேர சம்பவம் நடக்கமல் இருக்க ஆண்டவன் துனை இருப்பர்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹைஷ் அண்ணன்,
இன்றுதான் படங்கள் பார்க்க நேரம் கிடைத்தது. நன்றாக இருக்கு. மேகத்தின் வகைகளும் நன்றாக இருக்கு, விமானம் ஓட்டும்போது மேகத்தின் வகைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமா?.

ஜெசிக்கா பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், படங்களும் முன்பு பார்த்திருக்கிறேன். நம்பவே முடியாது, தெய்வக்குழந்தை என்றுதான் சொல்லவேண்டும்.

விமானத்தின் வகைகள் நல்ல விளக்கமானதாக இருக்கு. இமாவுக்கு கொடுத்துள்ள கோனர் சீட் வீடியோ மிகவும் அருமை. எனக்கு ஆரம்பத்தில் கோனர் சீட்தான் பிடிக்கும், இப்போ விமானப் பயணமென்றாலே அலுப்பாக இருக்கும். நடு சீற்றில் இருந்தால்தான் கொஞ்சம் நன்றாக இருப்பதுபோல் இருக்கும். ஒருமுறை கோனர் சீற்றில், அதுவும் இறக்கைக்கு நேரே இருந்தேன் வெளியில் எதைப் பார்த்தாலும் இறைக்கைதான் தெரிந்தது. நன்றி.

கருப்புப்பெட்டி பற்றி ரீவியில் பார்த்திருக்கிறேன்.. Air Crash Investigation Programmes பார்ப்பதுதான் எங்கள் பொழுதுபோக்குகளில் ஒன்று. ஸாதிகா அக்காவைப்போலதான் நானும் நினைத்திருந்தேன், கறுப்பாகத்தான் இருக்குமென. ஆனால் கலரை நீங்கள் சொல்லிய பின்னரே அவதானித்தேன். .

பச்சை மஞ்சள் சிகப்புக்கோடுகளின் விளக்கம் மிக அருமை.

இமா நீங்கள் போகும்போது என்னையும் கூட்டிப்போங்கோ:) எங்கேயா? பரா க்ளைடிங் க்குத்தான்:).... ஓசி என்றால் விடமுடியுமோ?:).

என்ன ஹைஷ் அண்ணன், அந்த விமானத்துக்கு உண்மையிலேயே nose wheel இல்லையா? அல்லது உடைந்துவிட்டதா?, ஆனால் நலமாக தரையிறங்கிவிட்டதே? மண்ணில்தான் தரையிறக்க முடியுமோ?

போர் விமானங்களின் சாகசம் மிகவும் அருமை. இங்கேயும் நடப்பதுண்டு பார்த்திருக்கிறேன். சத்தம் பயங்கரமாக இருக்கும். கடைசியாக நடந்ததில், முடிவில் விமானங்கள் கலர் புகை அடித்து british flag போல் வானத்திலே உருவாக்கிவிட்டார்கள் மிக நன்றாக இருந்தது.

ஹைஷ் அண்ணன், இத்தனை லைசன்ஸ் இருக்கோ?!!!. பி.கு:- என்னிடமும் அந்த 7 விமான உரிமமும் இருக்கு:), காட்டச் சொல்லிக் கேட்கமாட்டீங்களெண்டு நம்பிச் சொல்லிட்டேன்.

அப்பாடா!!! ஓசி விமான ரிக்கெட்டில் ஒரிசாவுக்கு வந்திறங்கியதுபோல் இருக்கு:). நல்ல விளக்கமான விரிவான விமானக் கட்டுரை. நன்றிகளும் வாழ்த்துக்களும். உங்கள் விடுமுறையை இனிதே முடித்துக்கொண்டு வாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைஷ் அண்ணா

இன்னும் இந்த இழை முழுவதுமாக படிக்கவில்லை. முதல் 2 பதிவுகளே படித்துள்ளேன் அதற்கும் இன்னும் படம் பார்க்க வேண்டும். எல்லோருக்கும் புரியும் படியாக எளிமையாக எழுதி உள்ளிர்கள் மிக்க நன்றி.

Flight AF447 இந்த விபத்து நடந்தது முதல் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கலாமா வேண்டாமா என்று நினைத்து விட்டுவிட்டேன் இப்பொழுது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி.

விமானிகள் கண்ணாடி அணியலாமா ? விமானிகளின் படிப்புக்கும் ஓய்வுக்கும் வயதுவரம்பு என்ன?நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அன்பு சகோதரிகள் பிரபாதாமு, அதிரா, லஷ்மிஷங்கர் : மிகவும் நன்றி.

வானிநிலை பற்றி விடுமுறை முடிந்து வந்த பின் விரிவாக எழுதுகிறேன்.

நான் இருக்கும் இடத்திற்கு யார் வந்தாலும் இலவசமாக பார செய்லிங் உண்டு. வருக வருக!

உண்மையாகவே அதற்கு மூக்கு சக்கரம் இல்லை அதனால் மண் அல்லது புல்வெளியில் இறக்கினால் அதன் உடலுக்கும், என்ஜினுகும், புரோப்பெல்லருக்கும் சேதம் குறைவாக இருக்கும். (மீண்டும் கவனித்து பார்த்தால் அதன் புரோபெல்லர் வளைந்து போய் இருப்பது தெரியும்)

எனக்கு கூட ஒரு கோ-பைலட் தேவைப் படுகிறது உரிமம் உள்ளவர் பயோ டேட்டாவுடன் சமிபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவும் அனுப்பவும்.

1. வயது வரம்பு 16 வயதுக்கு மேல் 65 வயது வரை.

2. விமானியாவதற்கு தேவையான படிப்பு 12 வருட பள்ளிப் படிப்பு அதில் கணிதமும் பௌதிகமும் இருக்க வேண்டும் மேலும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

3. மருத்துவ பரிசோதனைகள்

1 ஆம் தர மருத்துவ சோதனைகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை
2 ஆம் தர மருத்துவ சோதனைகள் வருடத்திற்கு ஒருமுறை
3 ஆம் தர மருத்துவ சோதனைகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை

என்று வகைப் படுத்தப் பட்டு இருக்கிறது அதில் முதல் வகுப்பு மருத்துவ சோதனைகள் மிக அதிகம் இதில் தேர்ச்சி பெற்றால்தான் வர்த்தக ரீதியான விமான்ங்கள் ஓட்ட முடியும்.

4. கண்களைப் பற்றி 6.3.3 Visual requirements

The medical examination shall be based on the following requirements.

6.3.3.1 The function of the eyes and their adnexa shall be normal. There shall be no active pathological condition, acute or chronic, nor any sequelae of surgery or trauma of the eyes or their adnexa likely to reduce proper visual function to an extent that would interfere with the safe exercise of the applicant’s licence and rating privileges.

6.3.3.2 Distant visual acuity with or without correction shall be 6/9 or better in each eye separately, and binocular visual acuity shall be 6/6 or better. No limits apply to uncorrected visual acuity. Where this standard of visual acuity can be obtained only with correcting lenses, the applicant may be assessed as fit provided that:

a) such correcting lenses are worn during the exercise of the privileges of the licence or rating applied for or held; and

b) in addition, a pair of suitable correcting spectacles is kept readily available during the exercise of the privileges of the applicant’s licence.

Note 1.— 6.3.3.2 b) is the subject of Standards in Annex 6,Part I.
Note 2.— An applicant accepted as meeting these provisions is deemed to continue to do so unless there is reason to suspect otherwise, in which case an ophthalmic report is required at the discretion of the Licensing Authority. Both uncorrected and corrected visual acuity are normally measured and recorded at each re-examination. Conditions which indicate a need to obtain an ophthalmic report include: a substantial decrease in the uncorrected visual acuity, any decrease in best corrected visual acuity, and the occurrence of eye disease, eye injury or eye surgery.

6.3.3.2.1 Applicants may use contact lenses to meet this requirement provided that:

a) the lenses are monofocal and non-tinted;

b) the lenses are well tolerated; and

c) a pair of suitable correcting spectacles is kept readily available during the exercise of the licence privileges.

Note.— Applicants who use contact lenses may not need to have their uncorrected visual acuity measured at each reexamination provided the history of their contact lens prescription is known.

6.3.3.2.2 Applicants with a large refractive error shall use contact lenses or high-index spectacle lenses.

Note.— If spectacles are used, high-index lenses are needed to minimize peripheral field distortion.

6.3.3.2.3 Applicants whose uncorrected distant visual acuity in either eye is worse than 6/60 shall be required to provide a full ophthalmic report prior to initial Medical Assessment and every five years thereafter.

Note 1.— The purpose of the required ophthalmic examination is (1) to ascertain normal visual performance, and (2) to identify any significant pathology.
Note 2.— Guidance on the assessment of monocular applicants under the provisions of 1.2.4.8 is contained in the Manual of Civil Aviation Medicine (Doc 8984).

6.3.3.3 Applicants who have undergone surgery affecting the refractive status of the eye shall be assessed as unfit unless they are free from those sequelae which are likely to interfere with the safe exercise of their licence and rating privileges.

6.3.3.4 The applicant shall have the ability to read, while wearing the correcting lenses, if any, required by 6.3.3.2, the N5 chart or its equivalent at a distance selected by that applicant in the range of 30 to 50 cm and the ability to read the N14 chart or its equivalent at a distance of 100 cm. If this requirement is met only by the use of near correction, the applicant may be assessed as fit provided that this near correction is added to the spectacle correction already prescribed in accordance with 6.3.3.2; if no such correction is prescribed, a pair of spectacles for near use shall be kept readily available during the exercise of the privileges of the licence. When near correction is required, the applicant shall demonstrate that one pair of spectacles is sufficient to meet both distant and near visual requirements.

Note 1.— N5 and N14 refer to the size of type face used. For further details, see the Manual of Civil Aviation Medicine(Doc 8984).
Note 2.— An applicant who needs near correction to meet this requirement will require “look-over”, bifocal or perhaps multifocal lenses in order to read the instruments and a chart or manual held in the hand, and also to make use of distant vision, through the windscreen, without removing the lenses. Single-vision near correction (full lenses of one power only, appropriate for reading) significantly reduces distant visual acuity and is therefore not acceptable.
Note 3.— Whenever there is a requirement to obtain or renew correcting lenses, an applicant is expected to advise the refractionist of reading distances for the visual flight deck tasks relevant to the types of aircraft in which the applicant is likely to function.

6.3.3.4.1 When near correction is required in accordance with this paragraph, a second pair of near-correction spectacles shall be kept available for mediate use.

6.3.3.5 The applicant shall be required to have normal fields of vision.

6.3.3.6 The applicant shall be required to have normal binocular function.

Note.— Defective stereopsis, abnormal convergence not interfering with near vision, and ocular misalignment where the fusional reserves are sufficient to prevent asthenopia and diplopia may not be disqualifying.

அன்பு சகோதரன்

பி.கு: நேரம் இல்லாமையால் தமிழாக்கம் செய்யமுடியவில்லை.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணா உங்க இழையை பார்த்து நானும் என் கணவரிடம் ஏதோ பல ப்லேன் ஓட்டின அனுபவம் போல கதை விட ஆர்ம்பித்தேன் கரெக்டா கேட்டுட்டார் எங்கிருந்து இந்த தகவலை புதுசா சுட்டு தள்ளுறாய் என்று..சொல்லிவிட்டேன் உங்களிடம் தான் என்று

ஆஹா.. பிரமாதம் ஹைஷ் அண்ணா. எவ்வளவு அழகா, தெளிவா எழுதறீங்க. நிறைய நிறைய புது விஷயங்கள் உங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. ரொம்ப நன்றி.

இன்றுதான் படிக்க ஆரம்பித்தேன், இன்னும் முடிய‌வில்லை. (இதையாவது சூட்டுடன் படித்துவிடுவேனா, பார்க்கலாம். உங்களின் மற்ற இழைகளை படித்து முடித்திட வேண்டுமென்று நானும் வெகு நாட்களாக முயன்றுகொண்டு இருக்கிறேன். : ), பார்க்கலாம்!.)

மீண்டும் ந‌ன்றி. செவ்வனே தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ணி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹைஷ் அண்ணா,

உங்களுடைய வேலை பளுவிலும் உடனே விரிவான பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

சகோதரர் ஹைஷ்
எனக்கு ஒரு சந்தேகம்..எங்காவது விளக்கம் சொல்லி நான் மிஸ் பன்னி விட்டேனா தெரியவில்லை.
பலமுறை விமான பயனம் செய்திருக்கிறேன்..அதில ஒருமுறை ரொம்ப கசப்பான அனுபவம்..லேன்டிங் தான் காரணம்...விமானம் இப்ப நிக்கும் அப்ப நிக்கும் என்று அது நான் நிப்பேனா என்பது போல ரொம்ப நேரம் எடுத்து சுற்றோ சுற்றேன்று சுற்றி எல்லாருக்கும் காது வலி மகளோ ஒரே வீறிட்டு அழுக ரொம்ப கஷ்டமாகிவிட்டது..இறங்கினதும் வாந்தியும் தலைவலியும்...சிலர் சொல்கிறார்கள் முன் சீட்டில் இருப்பவர்களுக்கு தான் அப்படி கஷ்டம் என்று இது நிஜமா?
எதனால் அப்படி ஏற்படுகிறது?நான் அப்பொழுது கொச்சினிலிருந்து துபாய் வந்தேன்..
அதன் பின் இன்று என் உறவினர் ஒருவர் ஷார்ஜாவிலிருந்து கோவை சென்றார்..இதே போல் லேன்டிங் ரொம்ப நேரம் எடுத்து குழந்தைகள் எல்லாம் காது வலியால் அழுது ஆர்ப்பாட்டம் பன்னியிருக்கிறார்கள்..எனக்கு அந்த சம்பவத்துக்கு பின் விமான பயணம் என்றாலே பயமாக இருக்கிறது
சிலர் சொல்கிறார்கள் நல்ல ஃப்லைட்களில் போனால் அப்படி இருக்காதாம்..உதாரணத்திற்கு எதிஹாத் ஏர்
இன்னும் சிலர் சொல்கிறார்கள் கைதேர்ந்த பைலட்கள் என்றால் அப்படி ஆகாதாம்.
இதில் எது சரி..என்ன காரணம்?

ஹாய் ஹயிஸ் அண்ணா காலை வணக்கம்.....

நலமா இருக்கிங்கலா? உங்க மனைவி பிள்ளைகள் நலமா? உங்க மகனுக்கு காலேஜில் இடம் கிடைத்து விட்டாதா......... அனைவரும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிரான்.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்