•கூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 82

ஹாய் தோழிஸ், இங்கே தொடருங்க உங்க அரட்டையை...

பாருங்க நானே மறுபடியும் தொடங்க வேண்டியதா போச்சு...அடுத்த அரட்டைக்கு எல்லோரும் வாங்க...

அதென்ன‌வோ தெரிய‌ல‌,ச‌ரியா 100 ப‌திவுக்கு மேல‌ போகும் பொழுது நான் வ‌ந்திட‌றேனா என்ன‌ன்னும் தெரிய‌ல‌...அதனால நானே மீண்டும் அடுத்த அரட்டை பகுதி தொடங்கிவிட்டென்,அத‌னால‌ தோழிஸ் எல்லோரும் அர‌ட்டையை இங்கே தொட‌ருங்க‌.

மீண்டும் ச‌ந்திப்போம்.
உமா.

வனிதா, நலமா? இமாவை விட்டு விடுவோம். அவர் பாவம். எல்லோருக்கும் "என் அன்பு" என்று சொல்லியே உருக வைக்கின்ற நல்ல இதயம்.

இமா, வாணிக்கு கால் போனால் வனி. உங்கள் நகைச்சுவையை ரசித்தேன்.

உமா, நலமா? அப்பா,அம்மா வந்திருந்தார்கள். அதுதான் இந்த பக்கம் வருவது குறைவு.

சந்தனா, நலமா?
வாணி

ஹாய் அனைவரும் நலமாப்பா?

இமா அக்கா நான் நலம. நீஙக் நல்மா? எனக்கும் இப்படிதான் அடிக்கடி நான் போர பதிவு கானம போடுது.(இதற்கு முன்னால் நான் போட்ட பதிவைக் காணோமே!! வேறு எங்காவது போய் விட்டதா!!!)

//ஏன் கால் வ‌லி? அது என்ன‌?... ஒரு ஊர்ல‌...ஒரு ஊர்ல‌...//
அது.... நான் கதை சொல்லுற இடத்தில போய் சிரிச்சேனா... என்னையும் பென்ச் மேல ஏத்திட்டாங்கபா ;(
எப்பிடி யோசிச்சாலும் ஒண்ணுமே நினைவு வரல. ;(
திரும்ப அந்தப் பக்கம் போகப் பிடிக்கல. :( இந்த 'பென்ச்' 'கூல்', இங்க நிக்குறேன். :) அக்கா உண்மையிலே நான் நல்லா சிரிச்சுட்டேன். நன்றி.....

வாணி நான் நலம்ப்பா........... நீங்க நலமா?

சந்தனா நலமா? அது என்னப்பா உன் அணி மற்றும் ஏதிர் அணி.

ஸாதிகா அக்கா நான் நலம். நீங்க நலமா?

ஹைஷ் அண்ணா நலமா இருக்கிங்கலா? நான் நலம் என்னை விச்சரிச்சதுக்கு என் நன்றிகள்.....

மேனகா அக்கா நலமாப்பா......? //// இமா நீங்க எப்போ ப்ரபாவுக்கு அக்கா ஆனிங்க?/// ஏப்ப்பா எல்லரும் இப்படி கேக்குரிங்க? எனக்கு பதில் செல்லுங்க. என்னவிட அவங்க வயசில் சின்னவங்கலா.........

பிரயா 846 நலமா இருக்கிங்கலா? எப்படிப்பா இப்படி யோசிக்கிரிங்க....... என்னவேப் போப்ப்பா....... ( ஜன்கர் ராஜீ ஸ்டைலில்) இது எப்படி இருக்குது.

லக்ஷ்மிஷங்கர் நான் நலம். நீங்க நலமா?

உமா நலமாப்பா.....

தாளிக்கா அக்கா நலமா இருக்கிங்கலா? ரீமா குட்டி நல்லா இருக்கா?

வனிதா நலமா இருக்கிங்கலாப்பா?

உமாராஜி நான் நலம்... நீங்க நலம்ன்னு படிச்சேன் சந்தோசம்ப்பா......
ளவரசி நான் என் குடும்பத்தாரும் நலம்..... விசார்ச்சதுக்கு நான்றிப்பா...... நீங்க நலமா?

ரூபா நான் நலம். நீங்க நலமா? உங்க best friend name is Prabha ரொம்ப சந்தோஷம்.... என்னையும் ஏத்துக்கேங்க.... என்னா ஓகேவா......

சோனி நலமாப்பா? ஆலையே கானும்.

இவர்கள் 81 என்னை விசாரித்தவர்கள். அனைவருக்கும் எனது நன்றி......

என்னை விசாரித்த, என்னை விசாரிக்காதா, என்னை மரந்த அனைவருக்கும் என்னுடைய ஹாய்.........

அர‌ட்டையில் இருப்பவங்கலாதான் விசாரிச்சு இருக்கேன். அப்பரும் என்னை திட்டாக் கூடாது. நான் அழுதுடுவேன். ஓகேவா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சாரி பிரபா.. தூக்க கலக்கத்துல வந்து போட்ட பதிவு அது.. அதான் உங்களை, இமாவை மற்றும் பலரை விசாரிக்காம விட்டுட்டேன்.. உமா சொன்ன பின்னாடி தான் புரிஞ்சது.. // நான் கதை சொல்லுற இடத்தில போய் சிரிச்சேனா... என்னையும் பென்ச் மேல ஏத்திட்டாங்கபா ;( // - என்னை சிரிக்க வச்சுடீங்க பிரபா - ஏன்னா நானும் அங்க போயி சத்தமில்லாம வெளிய வந்துட்டேன்.. அந்த வனிதா பொண்ணு கிட்ட இதை சொல்லிடாதீங்க.. :)

வாணி நான் நலம் - இப்ப ரொம்பவே பிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸி - ஏன்னு உங்களுக்கே தெரியுமே :) அம்மா அப்பா குட்டீஸ் எல்லோரும் நலமா??

உமா - வழக்கம் போல நீங்க தானா?? இந்த முறையும் இழைக்கு ஆரம்ப சுழி போட்டது...

அர‌ட்டையில் இருப்பவங்கலாதான் விசாரிச்சு இருக்கேன். அப்பரும் என்னை திட்டாக் கூடாது. நான் அழுதுடுவேன். ஓகேவா....

பிரபா - நீங்க சொன்னதை என்னோட சார்பா நானும் மத்தவங்களுக்கு சொல்லிடறேன்.. (நன்றி mrs. ஹூசைன் - இந்த வித்தைய கத்துக் கொடுத்ததுக்கு..)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சோனியா, லஷ்மி, அர்ச்சனா, பிரபா, இமா, சந்தனா, கவி, ஜெயலஷ்மி அக்கா, ஜலீலா அக்கா, வனிதா, உமா(pops), தனீஷா, அதிரா, வாணி, ஹைஷ் அண்ணா மற்றும் அனைவரும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

இமா இமா... எறங்குங்க... அழுவாதிங்க(நம்ம ராதிகா ஸ்டையிலில்).... இந்தாங்க ஒரு ஜில் ஜில் ஜூஸ்.... குடிச்சுட்டு ஜில்லுன்னு ஆகுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கீங்க. வீக்கென்ட் எப்படி போச்சு.
நியுயார்க் போனதால உடனே பதில் போட முடியல.
பிரபா,உமா,இமா நலமா.
அனாமிகா நலமா,ஷ்ருதி நலமா.
ரூபா எனக்கு இன்னும் குழந்தை இல்ல.
திவ்யா நலமா,என்னை உங்க தோழியா நினைச்சுகோங்க,நானும் அமெரிக்காலதான் இருக்கென்
அன்புடன்
கலா.

Kalai

ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கீங்க. வீக்கென்ட் எப்படி போச்சு.
நியுயார்க் போனதால உடனே பதில் போட முடியல.
பிரபா,உமா,இமா நலமா.
அனாமிகா நலமா,ஷ்ருதி நலமா.
ரூபா எனக்கு இன்னும் குழந்தை இல்ல.
திவ்யா நலமா,என்னை உங்க தோழியா நினைச்சுகோங்க,நானும் அமெரிக்காலதான் இருக்கென்
அன்புடன்
கலா.

Kalai

அனைவரும் எப்படியிருக்கிறீர்கள்? எல்லோருக்கும் எனது ஹாய்.நான் நலம்.

வாணி,அம்மா,அப்பா வந்திருக்காங்களா...ஓகே ஜாலியா இருங்க.

சந்தனா...என்ன ஏதோ விமானப்பயணம் என்று பார்த்தேன்...என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா? அடுத்த நடுவராக உங்களை எல்லோரும் அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.வாங்க...வந்து பதில் சொல்லிட்டு போங்க.

வாங்க மகேஸ்வரி,ரொம்ப நாள் ஆச்சு போலிருக்கே!

பிரபா,கலா,லக்ஷ்மி,ரூபா,இமா,
வனிதா,இளவரசி,ஹைஷ் அண்ணன்(நீங்க எப்போ ஊருக்கு போறீங்க? ஆகஸ்ட்டில் நாங்களும் வருகிறோம்).மற்றும் அனைவருக்கும் நானும் நலம் உங்கள் நலன் பற்றி அறியவும் ஆவல்.

மீண்டும் சந்திப்போம்
உமா.

ஹாய் தோழிஸ் & அண்ணா உங்கள் எல்லருக்கும் என்னுடைய காலை வணக்கம்.........

சாந்தனா நலமா இருக்கிங்கலா? நான் நலம்.

மகேஸ்வரி நான் நலம். நீங்க நலமா?

வனிதா நலமாப்பா? நான் நலம்.

கலா நான் நலம். நீங்க நலமா?

உமா நான் நலம். நீங்க நலமா?

இதை படித்த அனைத்து தோழிஸ் & அண்ணா குடும்பத்தாரரும் நல்மா?

என்னை விசாரிச்சாரித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்