மிஸ்ரி ரொட்டி

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 10 ரொட்டிகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - 100கிராம்
பொடித்த சீனி - 100 கிராம்
நெய் - 120 கிராம் அல்லது டால்டா
பாதாம் - 2 தேக்கரண்டி
பிஸ்தா - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - அரை தேக்கரண்டி


 

மைதா, சீனி, நெய் இவை அனைத்தையும் சேர்த்து மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் சின்ன பந்தாக உருட்டி தட்டில் வைத்து அதன்மேல் பாதாம், பிஸ்தா, ஏலக்காய், குங்குமப்பூ இவற்றை மேலேத் தூவி அலங்கரிக்கவும்.
அதன் பிறகு 180 டிகிரி C யில் சுமார் பத்து நிமிடம் பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்