அறுசுவை - காணாதவர் பக்கம் - 3

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

இப்போ காணாம போகும் சீஸன் (Vacation'அ தாங்க சொன்னேன்). அதான் பகுதி 2 முடிந்து 3'ம் வந்துடுச்சு. ஒழுங்கா எல்லாரும் சொல்லிட்டு தான் போகனும், வந்ததும் வந்துட்டேன்னு அட்டன்டன்ஸ் குடுத்துட வேணும். சரியோ??!! :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜி... மிக்க நன்றி. நீங்களாம் இழை ஒன்னு இருக்குன்னு மதிச்சு இங்க வந்து சொல்லிட்டு போவதால் தான் இந்த இழை ஓடுது. அதனால் இதை உபயோகமா ஆக்கின பெருமை நம்ம தோழிகளையே சேரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//ஒழுங்கா எல்லாரும் சொல்லிட்டு தான் போகனும், வந்ததும் வந்துட்டேன்னு அட்டன்டன்ஸ் குடுத்துட வேணும். சரியோ??!!//

:)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அடுத்த வாரம் இந்த இழை தேவைப்படும்; அதனால் ஒரு பதிவு ;‍-D

ஹலொ ப்ரெண்ட்ஸ், நலமா? எல்லோரும் எப்படி இருக்கிங்க? சம்மர் ஹாலிடேஸ் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?

நான் முன்னே சொல்லியிருந்தபடியே வெக்கேஷன் முடிந்து திரும்பியாச்சு! வந்ததும் நம்ம அறுசுவைக்கு ஒரு அட்டன்டன்ஸ் கொடுத்துட்டு போலாம்னு இந்த பதிவை தேடிப்பார்த்தா... பகுதி 2 முடிந்து 3 ஆரம்பமாகி விட்டதா?! பலே பலே, வனிதா, எப்படிங்க இப்படியெல்லாம்?! : ) நல்லா யூஸ்புல்லான த்ரெட்‍னா பகுதி 3 என்ன, அதுக்கு மேலேயும் தொடரும் இல்லையா? இந்த த்ரெட் ஓப்பன் பண்ண உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள், வனிதா!.
இந்த 10 - 12 நாளில ஏகப்பட்ட விஷ‌யங்கள் போய்கிட்டு இருக்கு அறுசுவையில... நானும் பிறகு வருகிறேன் எல்லாவற்றையும் படித்திட.... நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் தோழிஸ் கொஞ்ச நாள் நிரைய பேரை கானும். அவங்க,

உத்ரா, சோனியா, இலா, உத்தமி அக்கா, தேவா அக்கா, ஆசியா அக்கா, மனோ அம்மா, தாளிக்கா அக்கா, ஜலீலா அக்கா, தனிஷா, ஸ்ரீ தேவி, ஜெய ஸ்ரீ, உமா ராஜ், இன்னும் நிரைய பேரை ஆலை கானும்.

இவங்க எல்லரும் ஊருக்கு போயி இருக்காங்கலா......

சுஸ்ரீ ஊருக்கு போயி திரும்பியாச்சா..... ஊரில் அனைவரும் நலமா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய்!!!!
நீண்ண்ண்ட விடுப்புக்கான காரணம் வரும் 14ந் தேதி எனக்கு ஆபரேஷன் சென்னையில். 13ந் தேதியே சென்னை செல்கிறோம். ஒரு வாரம் மருத்துவமனையில். டாக்டர் கண்டிப்பாக 90 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால் என்னை பிசி முன்பு உட்காரக் கூட விட மாட்டார்கள். என்னை கவனிப்பதற்காகவே (கண்காணிப்பதற்காக) அவரும் லீவு போட்டு கூடவே இருக்கப் போகிறார். அதனால் ஒரு 3 மாதம் கழித்து கண்டிப்பாக திரும்ப வருகிறேன். அதுவரை யாரும் மறந்து விடாதீங்க.

வெயிட் தூக்கக் கூடாது என்பதால் இனி பேரனைக் கூட என்னால் தூக்க முடியாது. அதுதான் கஷ்டமாக உள்ளது. நான் ஆபீஸிலிருந்து வந்து என் குரல் கேட்டதும் கை, காலை ஆட்டி சிரித்து என்னை தூக்கச் சொல்வான். மடியில் உட்கார வைத்து சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுன்னு சொன்னால் அவனாகவே ஆடுவான். நான் சரியாவதற்குள் அவர்களும் ஊருக்குப் போய்விடுவார்கள். அவனும் மறந்து விடுவான்:-(

ஆனால், ஒருவிதத்தில் இத்தனை நாட்கள் நான் பட்ட கஷ்டங்களுக்கு இந்த ஆபரேஷன் மூலம் விடிவு பிறக்கப் போகிறது என நினைக்கும் போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.

மீண்டும் வருவேன்..............
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அம்மா நலமா இருக்க நான் ஆண்டவனை பிரத்திக்கிரேன். நீங்க ஆப்பிரேஷன் நல்ல படியா முடித்து உடல் தேரி வர இரைவன் உங்கலுக்கு என்றும் துனை இருப்பார்.

டாக்டர் செல்வது போல் 90 நால் தானா ( நான் சுலபமா செல்லிட்டேன். உங்க நிலையில் இருந்து பார்த்தால் கெஞ்சாம் கஷ்டம் தான்., என்னை மன்னிக்கவும்.)

பிறகு உங்க பேர பிள்ளையுடன் ஜலீயா இருங்க. இத்தனை நாட்கள் நீங்க பட்ட கஷ்டங்களுக்கு விடிவு பிறக்க போகுது. அதை நனச்சு சந்தேஷபடனும் அம்மா.

உங்கள் உடள் நலம் தெரி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஏன் என்ன ஆச்சு ஆப்ரேஷனா?

ஒன்றும் கவலை படாதீர்கள் சீக்கிரம் குணமாகிவிடும்.
பேரன் நலமா? இப்ப தான் இரண்டு நாளா உங்கள் பதிவு பார்த்தேன் ஆனால் அந்த இடத்தில் பதில் போட முடியல.
நானும் உங்களுக்குகாக பிராத்திக்கிறேன்.

டாக்டர் சொல்வது போல் ஒழுங்காக மருந்து மத்திரைகள் சாப்பிட்டு உடம்பை கவனித்து கொள்ளுங்கள்

Jaleelakamal

hw r u alll???????/

மேலும் சில பதிவுகள்