பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வியக்கா(07/07).
வாங்கோ எங்கள் செந்தமிழ் செல்வியக்காவை வாழ்த்துவோம்.
செல்வியக்கா!! என்றும் இன்பமாக நீடூழிவாழ வாழ்த்துகிறோம். இம்முறை குட்டிப்பேரனோடு, நோய் நொடி இன்றி நலமாகக் கொண்டாட, எம் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
வணக்கம்
வணக்கம் செல்வி மெடம்
உங்களுக்கு எனது இனியா பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
செல்வி மேடம்
செல்வி மேடம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உடல் நலம் நல்லபடி இருக்கவும் பிரார்த்தனைகள்.
Patience is the most beautiful prayer!!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பின் செல்வி,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து வரும் ஆண்டு உங்களுக்கு உடல் நலமும், நிறைந்த மகிழ்ச்சியும் கொண்டுவரும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மிகுந்த அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ஹாய் செல்வி அம்மா
ஹாய் செல்வி அம்மா எப்படி இருக்கிங்க? உங்கள் மகள் பேர பிள்ளைகள் நலமா? உங்கலுக்கு என்னுடைய
********மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா........*******
அம்மா நீங்கள் நேய் நெடி இன்றி வாழ நான் இறைவனை வேண்டிக் கொள்கிரேன்.
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
நன்றி....
ஹாய், ஹாய், ஹாய்!!!!!
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
எப்படியும் இந்த வார இறுதிக்குள் அறுசுவைக்கு வரணும்னு நினைச்சுகிட்டு இருந்த என்னை அதிராவின் மெயில் அதற்கு முன்பே வரவழைத்து விட்டது. அதற்கான காரணம் இன்று இரவு சொல்கிறேன்.
பெண்ணும், குழந்தையும் நலமே. குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறான். மாலை நான் ஆபீஸிலிருந்து வந்தத, என் குரல் கேட்டதும் கை, காலை தூக்கிக் கொண்டு கூப்பிட்டு தூக்க சொல்கிறான். அனேகமாக இந்த மாத கடைசியில் அவர்கள் கிளம்புவார்கள்.
என்னையும், என் பிறந்தநாளையும் மறக்காமல் இருக்கும் அதிராவுக்கு மிக்க நன்றி. எத்தனை ரெயின் என்றாலும் சலிக்காமல் ஓட்டும் அதிராவுக்கு வாழ்த்துக்கள். வாழ்டததுக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.
அன்பு சுகா,
நலமா? வாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்பு உத்ரா,
நலமா? வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா.
அன்பு இமா,
நலமா? கண்டிப்பாக உங்கள் பிரார்த்தனை பலிக்க வேண்டும். நன்றி. முடிந்தால் நீண்ட விடுப்பு எடுக்கும் முன் மெயில் செய்கிறேன்.
ஐ பிரபா,
நலமா? எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம் (அதை நீங்க கேட்கக்கூடாதுன்னு சொல்லாதே).
மகள் நலம். பேரப்பிள்ளைகள் இல்லைப்பா. ஒண்ணே ஒண்னுதான். நலமே. இதோ இப்ப கூட மடியில் தான்.
உன் வாழ்த்துக்கும், வேண்டுதலுக்கும் நன்றி.
மீண்டும் இரவு வருகிறேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
வாழ்த்துக்கள்
செல்வி அம்மாவிற்கு,
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பேரனும், உங்கள் மகளும் நலமா? உங்கள் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுபா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அக்கா என்னுடைய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.மாமா என்னவாங்கி குடுத்தார்.
சவுதி செல்வி
சவுதி செல்வி
வந்தாச்சு,வந்தாச்சு செல்விக்கா வந்தாச்சு
தாங்களும்,பேரன் மற்றும் வீட்டில் அனைவரும் நலமா?தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
செல்வி அம்மா , ஆசியா அக்கா
செல்வி அம்மா நான் நலம். நீங்கலும் உங்கள் பேரப் பிள்லையுடன் ஜாலீயா இருங்கள்.
ஆசியா அக்கா நலமா இருக்கிங்கலா? என்னக்க இப்ப எல்லம் வரமாட்டரிங்க. ஏன்க்கா........ சீக்கிரம் வாங்க..
சவுதி செல்வி நலமாப்பா?
சுபா எப்படி இருக்க?
ஆதிராவும், செல்வி அம்மாவும் அடிக்க வரத்து குள்ள ஓடிடரேன்.
( ஏனா செல்வி அம்மவுக்கு வாழ்த்து செல்ர இடம்.)
விடுசூடு........ நான் எஸ்க்கேப்....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
செல்வி மேடம்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பேரனுடன் பிறந்தநாள் மிகவும் இனிமையாக இருக்கும். நல் வாழ்த்துகள்.
நன்றி
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா