Baby skin care

Hi all,

Greetings.

My girl baby is 2 months old. She is having hair in her face as well as body. Is it Ok to apply payatha maavu at this early stage? or Please suggest me some good ideas to remove the hair. Also, please let me know from which month I can start applying.

Thanks,
Viji.

டியர் விஜி, எப்படி இருக்கீங்க. உங்க செல்ல குட்டியின் முகத்திலும் உடம்பிலும் இருக்கும் ரோமத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்குமே இப்படியாகத் தான் இருக்கும் நாட்பட நாட்பட தானாகவே உதிர்ந்து விடும், எனது அனுபவத்தில் நான் பார்த்தது. மற்றபடி பயத்தம் மாவு கடலை மாவெல்லாம் சோப்பிற்கு பதிலாக உபயோகிக்கும் கிலீன்சர் அவ்வளவு தான்.இவைகளை நீங்கள் விரும்பினால் இப்பொழுதே இரண்டு மாதத்திலிருந்தும்கூட உபயாகிக்கலாம் இதில் கடலை மாவு தான் என்னுடைய சாய்ஸ். மற்றபடி சிறுமியானவுடன் கஸ்தூரி மஞ்சள் பொடியில் பயத்தம் மாவு அல்லது கடலை மாவை கலந்து குளிப்பாட்டலாம், அதுகூட வாரம் ஒரிரு முறை போதுமானது. ஆனால் இப்போதைக்கு நல்ல தரம் வாய்ந்த பேபி சோப்பை உபயோகிப்பதே நல்லது என்பேன் நன்றி.

Thank you Manohari!

மேலும் சில பதிவுகள்