9 மாத குழந்தைக்கு கீரை கொடுக்கலாமா?

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகின்றது.கீரை கொடுக்க ஆரம்பிக்கலாமா?.கொடுக்கலாம் என்றால்,எவ்வாறு செய்து கொடுப்பது?

எனது குறிப்பில் பால கீரை சூப் இருக்கு பாருங்கள் அதை காரம் இல்லாமல் செய்து கொடுங்கள்.

கொடுக்கலாம் நல்ல வெந்து அரைத்து தாளித்து சாதத்தில் போட்டு பிசைந்து கொடுங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/5641

இந்த லிங்கில் சென்று பார்க்கவும்

Jaleelakamal

dhaaralama kudukalaam...but take care to clean the keerai thoroughly...

U can make keerai kadayal & mix it with rice & ghee...

or make poriyal out of very finely chopped keerai & mix it with rice & ghee or with curd rice...

u can also make soups...

add it to the kitchadi rice we make for kids...

கீரையும் தயிர் சாதமும் ஒன்றாக சாப்பிடலாமா?

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கீரையும் தயிரும்,
சாப்பிடலாம்,பஞ்சாபியர்கள் கீரையில் தயிர் சேர்த்தே செய்வார்கள்.
ஆனால் இரவில் சாப்பிடகூடாது என்பார்கள்.

Jaleelakamal

உங்கள் பதில் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்தது.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்