cake experts help me... therindhavargal udhavavum...

Hi friends and akkas,

Enakku fruit cake and christmas cake microwave oven il eppadi seivadhu endru solungal... enge edara vagaigalil ulla cake recipes paarthen.. adhil christmas cake recipeil evvalau °c il bake seivadhu endru kuripidavillai..

jaleela akka, sadhiqa akka, aasiya akka, thalika, ilavarasi akka mattrum yaravadhu therindhavargal clear kurippudan badil tharavum...
nandrigal...

நலம்.நலமா?
மன்னிக்கவும்.உங்கள் பெயர் சொல்லுங்கள்...நான் பாப்பு என்று சொல்வதில் ஆட்சேபணை இல்லையல்லவா?

நீங்கள் மைக்ரோவேவில் கேக் செய்வது பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
உங்கள் ஓவனில் conventional mode irunthaal மட்டுமே செய்ய முடியும்.

இல்லையென்றால் பேக்கிங் ஓவனில் அல்லது cooking range-ல் செய்யலாம்.சிலர் அடுப்பில் கூட குக்கரில்
மணல் போட்டு செய்வார்கள்.அந்த முறை நான் முயற்ச்சித்தில்லை.

எந்த அளவுக்கு உங்கள் சந்தேகம் தெளிவானது என எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு எழுத்துதவி கஷ்டமாக உள்ளதா?அதில் டைப் செய்தால் எளிதாக இருக்குமல்லவா?தவறாக நினைக்க வேண்டாம்....
தமிழில் கேட்கும்போதுதான் இங்கே சீக்கிரம் மற்ற தோழிகள் பதில் போட முடியுமென நினைக்கிறேன்.
நானும் ஆரம்பத்தில் தமிழில் டைப் செய்ய சிரமப்பட்டேன்.
இப்போது பழகிவிட்டது.நிறைய தோழிகள் கிடைக்க சில சிரமங்கள் பரவாயில்லை அல்லவா?
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி அக்கா,

நிங்கள் என்னை பாப்பு என்று சொல்லலாம்.. எனக்கு ப்ருஇட் கேக் குறிப்பு மற்றும் கிறிஸ்தும்ஸ் கேக் குறிப்பு வேன்டும்..
தமிழில் டைப் செய்வது நீன்ட நேரம் மற்றும் நிறைய தவரு வருகிரது...
எனக்கு மைக்ரோவேவ் ஒவனில் செய்வது எப்படி என்று கூறவும்...
லேட்டான பதிலுக்கு ஸாரி அக்கா...

ஹாய் எனக்கு கேக் பன்ன தெரியாது, அதாவது எப்படி கேக் செய்வது, கேக்கின் மேல் ஒரு இனிப்பு கிரீம் ஊற்றுவாங்களா அது எப்படி செய்வது, மைக்ரோ அவனில் எத்தனை நிமிடம் வைக்க வேண்டும். என்னிடம் இருப்பது ஓனிடா கம்பனி. தயவு கூர்ந்து எனக்கு பதில் அளியுங்கள். கேக்கின் மேல் ஊற்றும் அந்த கிரீம் எப்படி செய்வது.அதுவும் சொல்லுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

யாரும் பதில் சொல்ல மாட்டிங்களா. யாராவது வந்து சொல்லுங்கள். கேக் எப்படி செய்வது.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா அறுசுவைக்குள்ளேயே இருந்துகொண்டு கேக் செய்யமுடியாமல் பதறலாமோ? இங்கே யாரும் சமைக்கலாமில் இருக்கு நன்கு பாருங்கள்.. நிறைய முறைகள் இருக்கு. எனக்கு தேடித்தர நேரமில்லாமல் இருக்கு..

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அக்கா உடன் பதில் தந்தமைக்கு மிக்க நன்றி, நாளை என் பிறந்த நாள் சோ கடையில் கேக் வாங்க வேண்டாம் நான் செய்து காட்டுரேன் என்று என் கனவரிடம் சவால் விட்டேன். எல்லாம் அருசுவையை நம்பி தான், ஆனால் கேக் பன்ன கொஞ்சம் தெரியும் ஆனால் ஐசிங் செய்ய சுத்தமா தெரியாது, அதான் முலித்து கொண்டு இருந்தேன், இப்போது தேடி கொண்டு இர்ந்தேன் என் தேடிதலை பார்த்த இலா அக்கா உடனே எனக்கு மைல் அனுபிடாங்க, சோ இலா அக்காகும் உங்களுக்கும் என் நன்றி. ஐசிங் சுகர்க்கு பதிலா பொடித்த சீனி உபயோகிக்கலாமா. அப்புரம் கேக் மிருதுவாக இருக்க முட்டையின் என்னிக்கை அதிகமா சேர்த்த்டால் கேக் மிருதுவாக இருக்குமா. அப்புரம் ஓவனில் கேக் செய்யும் போது ஹையில் வைக்காமல். குறைந்த வெப்பதில் தான் வைக்க வேண்டுமா. இதற்க்கு மட்டும் பதில் தரவும்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா.... நான் கேக்கில் பெரிய எல்பேட் பேர்வழி இல்லை, ஆனாலும் செய்வேன்.

அளவில் மாற்றம் செய்யக்கூடாது.சீனியையும் மாஜரினையும் நன்கு அடிக்க வேண்டும் அப்போதுதான் மென்மையாக வரும். மாவை 4/5 தடவைகள் அரிதட்டால் மீண்டும் மீண்டும் அரித்துவிட்டுச் சேருங்கள்.

350 இல் அவணை வையுங்கள். அதிக வெப்பம் கூடாது. இடையில் திறந்து பாருங்கள், கலர் மாறியிருப்பது தெரிந்தால் ஒரு கரண்டியால் குத்திப் பாருங்கள், அவிந்துவிட்டதா இல்லையா எனத் தெரியவரும்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

hai soniya
if you have oven OTG it is easy to make cake
maida 250 gms
powdered sugar 250 gms
egg 5
baking powder 2 tsp
butter 250 mg

first sleeve maida and baking powder 4 times.
beat sugar and butter with beater or use mathu and mix for at least 15 to 20 mins.
beat the eggs
add maida and egg one by one little little to sugar and butter mix
add vanila essence 1/4 tsp to it
thosai mavu patham vanthathum put it in aluminum tray
preheat the oven for 10 mins
put the tray in oven and bake for 40 mins at 160 degree
take out and cool the cake
cut it and severe

மேலும் சில பதிவுகள்