ஹாய் தோழிஸ் உங்கலுக்கு பிடித்த வாக்கியம் ( ஏதேனும் வாக்கியம் வாழ்க்கைக்கு தேவையான, அர்த்தமுல்லாதா இருக்கும்) செல்லுங்கள்.
அனைவரும் அதனை தெரிந்து கொள்ள உதவுங்கள். நமக்கு உதவாத வாக்கியம் மற்றவர்கலுக்கு உதவும் இல்லையா அதனால் செல்கிரேன்.
உங்கள் பிள்ளைகலுக்கு செல்லும், வாக்கையமா, அறிவுரையாக கூட இருக்கலாம்.
வந்து செல்லுங்கள்ப்பா........ ( ரொமப் குழப்பிட்டேனா)
நீங்க படித்த வாக்கியம் உங்கலுக்கு பிடித்த வாக்கியம் செல்லுங்கள்
அப்ப்பா செல்ல வேண்டியத கரக்டா செல்லிட்டேனா.....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
நீங்க பரிசளிக்க விரும்பினால்:
ஹாய் தோழிஸ் சமைபத்தில் நான் படித்து எனக்கு பிடித்த வாக்கியம். இதோ....
நீங்க பரிசளிக்க விரும்பினால்:
பகைவனுக்கு மன்னிப்பை பரிசளியுங்கள்.
நண்பனுக்கு உள்ளத்தை பரிசளியுங்கள்.
உங்கள் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளியுங்கள்.
உங்கள் பெற்றோருக்கு மரியாதைப் பரிசளியுங்க்ள்.
உங்கள் தாய்க்கு உங்களைப் பற்றிப் பெருமைப்படத்தக்க நல்லொமுக்கத்தைப் பரிசளியுங்கள்.
உங்கள் மனைவிக்கு உங்கள் சகிப்புத்தன்னமையைப் பரிசளியுங்கள்.
எல்லா மனிதர்களிடத்தும் தாராள குணத்தைப் பரிசளியுங்கள்.
உங்களுக்கு நீங்களே தன்னம்பிக்கையைப் பரிசளியுங்க்ள்.
இவை எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். நான் இதிலிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.
இந்த வாக்கியம் உங்கலுக்கு பிடிக்கிரதா. உங்கள் கருத்தை செல்லுங்கள்.
உங்கலுக்கு இதுபோல் பிடித்த வாக்கியம் இருந்தால் வந்து செல்லுங்கள்ப்பா........ பிலீஸ்...
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
உன் கை ரேகை
பிரபா இந்த வாக்கியம் நன்றாக உள்ளது.என்க்கு பிடித்து நினைவில் இருப்பது இவை...................
உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நம்பி விடாதே!
ஏன் என்றால்..
கை இல்லாதவனக்கும்
எதிர் காலம் உண்டு..!!!!!!!!!!!!
நேரத்தை வீணாக்கும் போது
கடிகாரத்தைப் பார்,
ஓடுவது முள் அல்ல,
உன் வாழ்க்கை!!!!!!!!!!!
Kalai
கலா சூப்பர்
ஹாய் கலா சூப்பர். நல்ல கருத்துப்பா......... நன்றிப்பா....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் ப்ரபாதாமு,
அருமையான இழை.
கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்,அப்பொழுது வெற்றி நிச்சயம்.இதை என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு,இதை தெரிவித்தது சுகி சிவமா,அல்லது லேனா தமிழ்வாணனா? என்று நினைவில்லை.இன்னும் வந்து சொல்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
நான் எனக்கு செல்லிக் கொள்ளும் மந்திரம்
ஹாய் ஆசியா அக்கா நல்லா இருக்கிங்கிலா? உங்கள் பதிவுக்கு நன்றிக்கா........ ( உங்க தங்கைக்கு பதிவு போட ஓடி வந்திங்கலா இப்படி மூச்சு வாங்குது)
******கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்,அப்பொழுது வெற்றி நிச்சயம்*******
இன்னும் வந்து செல்லுங்க...... நான் உங்கள் கருத்தை எதிர் பார்க்கிரேன்.
நீங்க சென்னது ஒரு வாசகமா இருந்தாலும், திரு வாசகமா இருக்கு. நன்றிகள் பலா.....
என் மனம் துவண்டு போகும் போது நான் எனக்கு செல்லிக் கொள்ளும் மந்திரம்.
*****வாழ்க்கையே போர் களம்
வாழ்ந்து தான் பார்க்கனும்
போர் களமு மாரலாம்
வாழ்க்கைதான் மாருமோ******
நம் வாழ்க்கை நம் கையில்தான். ( நாம் எடுக்கும் பூவை வைத்துதான் நம் இன்பமும், துன்பமும்)
ரொம்ப பேர் அடிச்சுட்டேனா........
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
பின்னாலே பாருங்கள் ...
பிரபாதாமு, நல்ல யோசனை, நல்ல தலைப்பு...நேரமே இல்லாமல் இருக்கு, என்பக்கம் வரட்டும் என எழுதிவைக்கிறேன் பின்னர் வருகிறேன்..... நிறைய இருக்கு, இப்போதைக்கு ஒன்று
"உங்கள் காலுக்குப் போடுவதற்குச் செருப்பு வாங்கப் பணமில்லையே என எண்ணி வருந்தாதீர்கள், பின்னாலே பாருங்கள் ஒருவர் கால்களே இல்லாமல் வந்துகொண்டிருப்பதை"
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
இன்னும்...
"முல்லைக்கு முட்டுக்கொடுக்க தேரைத் தேடாதே
உடைந்த கால்களுக்கு உன் தோளைக் கொடு"
"மழைக்கால இருடேயானாலும் - மந்தி
கொப்பிழக்கப் பாயாதாம்"
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நல்ல
நல்ல தலைப்பு எனக்கு பிடித்த வாக்கியம் இதோ..........
இறைவனை விட உயர்ந்த உண்மையுமில்லை
இறைவனை அறிதலை விட உயர்ந்த இன்பமுமில்லை.
அதிரா, சுகி
ஹாய் அதிரா, சுகி உங்கலுக்கு என்னுடைய நன்றிப்பா...... நல்ல விஷயம் சென்னிங்கப்பா.....
நீங்க சென்ன கருத்து ரொம்ப நல்லா இருக்குப்பா.....
இதில் பதிவு போட்ட அனைவருக்க்கும் என மனமார்ந்த நன்றிக்கள்.......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
தன்னம்பிக்கை நிச்சயமாக உதவும்!!!!
ஹாய் தோழிஸ்
!!!!யாருடைய கைகள் உனக்கு உதவாமல் போனாலும்,
உன்னுடைய தன்னம்பிக்கை உனக்கு நிச்சயமாக உதவும்!!!!
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*