என் குழந்தைக்கு 11 மாதம்.பாப்பாக்கு பிறந்ததில் இருந்து motion green colour ஆக இருக்கு.doctor ட கேட்டால் itz normal என்று சொல்ரார்.யாராவது yellow poop ஆக மாத்த வழி இருந்தால் சொல்லுங்க...எதனால் green colour ரா இருக்கு? நான் தண்ணி நிறையா குடுக்கறேன் still அப்படி தான் போகுது.
harshita
டாக்டர் நார்மல் சொல்லிட்டா ப்ரச்சனை இல்லை..சில குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரை அப்படி தான் இருக்கும்..பிறகு நாம வீட்டில் சமைக்கும் சாதம் குழம்பு வகைகளை நம்மை போல ஓரளவு தொடங்கியதும் சரியாவதை கண்டிருக்கிறேன்
thanks
ரொம்ப நன்றி தளிகா.எவ்ளோ வயது வரை அப்படி இருக்கும்?. already நான் நம்ம சாப்பாடு குடுக்கறேன்.அதோட babyfood ம் தரேன்.இன்னொரு babyக்கு தமிழ்நாடுல டாக்டர் bacterial infectionனு சொல்லி injection போட்டவுடன் சரி ஆகிடாம்.அதான் பயந்துடேன்.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
Green
Check this also.
http://www.mother-2-mother.com/cc-baby-A.htm#GreenStools
Like Thalika said you don't need to worry much.
அன்புடன்,
இஷானி
அன்புடன்,
இஷானி
thanks ishani
இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
hello harshita
ஹல்லோ ஹர்ஷிதா,
உங்க குழந்தைக்கு formula தரிங்களா. அப்படியெனில் நீங்க பயப்பட வேண்டாம். என் குழந்தைகளில் ஒருத்திக்கும் இப்பவும் சில நேரங்களில் அப்படி ஆகும். அதற்கு formula காரணம். என் குழந்தைகளுக்கு 1 வருடம் 2 மாதம் ஆகுது. . பழங்கள் நிறைய குடுங்க. dont worry
evrything will be allright. take care.
உங்கள் தோழி
ரூபாகண்ணன்
உங்கள் தோழி
ரூபாகண்ணன்
exactly
என் மகளுக்கும் ஃபார்முலா நிறுத்தி பசும்பால் ஆக்கினதும் சரியானது
thanks roopa
ஹலோ ரூபா, நான் formula தான் குடுக்கறேன்.1 வயது ஆன அப்பறம் தான் மாத்தனும்.இங்க நிறைய பேர் குழந்தைகள் அதே formula(similac) குடுக்குறாங்க but இந்த problem இல்ல அதான் கொஞ்சம் பயம்.என்னை தோழியா ஏத்துகிட்டது ரொம்ப சந்தோஷம்.
once again thanks for ur advice pa.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
Yesterday is history. Tomorrow is a mystery. Today is a gift. That’s why we call it the present.
baby motion problem
hi harshitha to avoid motion problem in hot water put some dry grapes close with lid and allow it for some hours.then just mash with ur hand and filter the juice.this u can give regularly instead of water.try this mrs.harshitha.
பச்சை நிறம்
குழந்தை பச்சை நிறத்தில் வெளியில் போனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களின் குடலில் உணவு மிக வேகமாக பயணிக்கிறது என்று அர்த்தம். இது diarrhea அல்லது அதிக நார் சத்துள்ள உணவு (formula) அல்லது ஒரு காரணமும் இல்லாமலும் இருக்கலாம். சில நேரங்களில் குழந்தைக்கு diarrhea அல்லது வாந்தி அல்லது வாயு தொல்லை அல்லது தொடர்ந்து சிணுங்கி கொண்ட இருக்கும். அப்படி இருந்தால் அது viral infection.
இருந்தாலும் உங்கள் மருத்துவர் சொன்ன மாதிரி பச்சை நிறத்தில் இருந்தால் கவலை பட அவசியமில்லை. சிகப்பு அல்லது கருப்பு அல்லது களிமண் நிறத்தில் இருந்தால் தான் கவலை.
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
ராகி (கேழ்வரகு)
இது வரை கொடுத்த சாப்பாட்டை அப்படியே நிருத்தி விட்டு .
ஒரு வாரத்திற்கு வெரும் சாதம் , தால் (அ) தயிர் சேர்த்து கொடுத்து பாருங்கள், கீரை வகைகளை அரைத்து சேருங்கள்.இல்லை வெரும் தக்காளி ரசம் செய்து சாதம் பிசைந்து கொடுத்து பாருங்கள்.
சூப், ஜூஸ், பிஸ்கேட் எல்லாம் கூட மாற்றி செய்து கொடுத்து பாருங்கள்.
சில குழந்தைகளுக்கு சரியா மென்று சாப்பிடமல் அப்படியே முழுங்கி வைப்பார்கள் அதனால் கூட அப்படி ஆகலாம். சில குகழந்தைகளுக்கு சாப்பாடு செமிக்காது அவர்களுக்கும் இப்படி ஆகும்.
டாக்டர் தான் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டாரே ஏன் கவலை படுகிறீர்கள்.
என்ன சாப்பாடாக இருந்தாலும் ராகி (கேழ்வரகு) காய்ச்சி கொடுபப்தை வழமையாக்கி கொள்வது நல்லது.
Jaleelakamal