ஹக்காரா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - தேவைகேற்ப
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
தண்ணீர் - கொஞ்சம்
சீரகம் - அரை தேக்கரண்டி


 

ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகம் இவற்றை சேர்க்கவும்.
பின்னர் அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் நேரம் கழித்து அதாவது ஐந்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
பின்னர் அதை சின்ன துண்டுகளாக வெட்டி அதை உருட்டவும்.
அதை சப்பாத்தி போல் கட்டையில் வைத்து உருட்டவும். அதன் மேல் ஒரு துணி வைத்து அழுத்தவும்.
பிறகு எடுத்து, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சப்பாத்திப் போல் சுட்டெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்