KELVI--BADILPAHUDHIKKU

திரு பாபு அவர்களுக்கு, அறுசுவை.காமில் நான் புதிய வரவு.

நான் அனுப்பும் தமின்கில குறிப்புகள் வுடனுகுடன்(அதாவது10நிடங்கலில்)

வந்துவிடுகிறது. ஆனால் தமிழில் அனுப்பும் குறிப்புகள் 2நாட்களாகியும் கூடவரவே இல்லயே? தமிழில் அச்சடிக்கும்பக்கம்போய்ரொம்ப விடா முயற்சி செய்து முழுவதும்தமிழிலேயெ ,சரியான முகவரிக்குஅனுப்பியும்கூடஏன்

வரலை?

ஹாய் lsrini நலமா இருக்கிங்கலா? உங்கள் வரவு நல்வரவு ஆகுக.....

நீங்கள் அனுப்பும் குறிப்பு தமிழ் எழுத்து பிழை இல்லாமல் இருக்கனும்.

உங்கலுக்கு முன்பு அனுப்பிய குறிப்புக்கள் அதிகம் இருக்கும் இல்லையா அதனால் அவைகளை முதலில் அனுப்பி விட்டுதான் நீங்கள் அனுப்பிய குறிப்பு அனுப்புவார்கள் ( வரிசை படி)

எழுத்து பிழை இன்றி இருந்தால் கட்டாயம் உங்கள் குறிப்பு வரும். லேட்டா வந்தாலும் லேட்டாஸ்டா வரும் ஓகேவா.....

இவை எதிலோ பாபு அண்ணா சென்னது நியாமபகம். அதனால் சென்னேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்