ஹாய் ஸ்ரீதேவி நலமாப்பா? நீங்கள் கர்பமாக இருந்தால் முதலில் உங்கலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா......
கர்ப்ப காலத்தில் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. ஏன்னெனில் அது அதிகமான சூடு அதனால் கரு கலையும்.
அது மட்டும் இல்லை குழந்தை பிறந்ததும் அதர்க்கு பால் குடுக்கும் வரை சாப்பிட கூடாது. மாந்தம் பட்டுடும் ( மாந்தம் எனில் குழந்தைக்கு வயிறு கேட்டு போயிடும் ) என்று என் அம்மா செல்வார்கள்.
மிகவும் நன்றி பிரபாதாமு. நான் 14 வார கர்ப்பம். நான் பத்து சுளைகள் போல் (SATURDAY) சாபிட்டேன். பிறகு தான் சந்தேகம் வந்தது. இங்கு (usa) பலா கிடைப்பது அரிது. நான் பலா ருசித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இருக்கும். ஒரு இந்தியன் கடையில் சின்ன முழு பலாவை கால் துண்டுகளாக(18 சுளைகள் இருக்கும்) வைத்திருந்தனர். ஐந்து டாலர் கொடுத்து வாங்கி, வீட்டிற்கு வந்தவுடன் ஏன் கணவர் அறுத்து கொடுக்க நான் மட மட என்று சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். வேறு எந்த பழத்தையும் நான் இவ்வளவு விரும்பி சாப்பிட்டது கிடையாது. கடவுள் புண்ணியத்தால் எதுவும் ஆகவில்லை. இனி இரண்டு வருடங்கள் தொட மாட்டேன்.
உங்கள் வுடனடி பதிலுக்கு மிக்க நன்றி.
அப்படி தான் இருக்கும்.. இன்னும் இரண்டு மாதங்கள் இப்படி இருக்கும். கொஞ்சம் பொறுத்து கொண்டு முடிந்தவரை சாப்பிடுங்கள்..
புளிப்பான மிட்டாய் வாயில் ஒதுக்கி கொள்ளலாம்..
ஹாய் ஸ்ரீதேவி

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
நன்றி பிரபாதாமு

ஹாய் ஸ்ரீதேவி உடம்பை பார்த்துக்கேங்கப்பா.... சூடான அயிட்டம் காட்டாயம் 3 மாதம் சாப்பிடாதிங்கப்பா......
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
Karpa kalathil mambalam
Karpa kalathil mambalam sapidalama??
Kanzeena
மாம்பழம் சூடு.. ஒரு பீஸ் சாப்பிடலாம் பா.
- பிரேமா
Kanzeena
4 month apram saptalam pa
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
hai sisters please help me
sisters, enaku 8weeks mudinchu 9th week poitruku ivlo naal nalla sapten but ipo enala sapdavae mudila, konjam saptalum sapdrapovae vomit varamathiri iruku, enak yethavathu help panunga sis
இரவிநாரோ
அப்படி தான் இருக்கும்.. இன்னும் இரண்டு மாதங்கள் இப்படி இருக்கும். கொஞ்சம் பொறுத்து கொண்டு முடிந்தவரை சாப்பிடுங்கள்..
புளிப்பான மிட்டாய் வாயில் ஒதுக்கி கொள்ளலாம்..
indhusha
thank u sister, ungaluku papa irukka
இரவிநாரோ
இருக்குங்க வயது இரண்டு..