usakaveri - July 21, 2009 - 00:31 உதவுங்கள் தோழிகளே எந்த நாள் home pregnancy test செய்ய உகந்த நாள்? home preg test Permalink thalika - July 21, 2009 - 02:15 பீரியட் தள்ளிப் போய் ஒரு ரெண்டு நாள் கழிச்சு கூட பார்க்கலாம்..பொறுமை இருந்தால் 1 வாரம் கழிச்சு பார்த்தால் நல்லது...காலை எழுந்ததும் முதல் சிறுநீரில் டெஸ்ட் பன்னுங்கள்.. Log in or register to post comments
home preg test
பீரியட் தள்ளிப் போய் ஒரு ரெண்டு நாள் கழிச்சு கூட பார்க்கலாம்..பொறுமை இருந்தால் 1 வாரம் கழிச்சு பார்த்தால் நல்லது...காலை எழுந்ததும் முதல் சிறுநீரில் டெஸ்ட் பன்னுங்கள்..