தமிழில் எழுதலாமே

ஸ்னேகிதி ப்ரபா தாமு அவர்கள் சொல்லி இருப்பது போல்

நண்பர்கள் அனைவரும் தமிழிலெயே எழுதலமே?

நாம எல்லாரும் தமிழர்கள் தான் என்று அடிக்கடி

நினைவு படித்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கே?

ஹாய் லக்க்ஷ்மி நன்றிப்பா.......

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

.ஹெல்லொ, முகம், தெரியாத, அன்பு ப்ரபா, என் பெயரை எப்டி க ண்டு பிடிச்சாய்.?நலம், நலம் அறிய ஆவல்

muyarchi thiruvinai aakkum.s.l.

ஹாய் லக்க்ஷ்மி நலமா இருக்கிங்கலா? ///ஹெல்லொ, முகம், தெரியாத, அன்பு ப்ரபா, //// எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா....... உங்கல பத்தி செல்லுங்க....

அப்பரம் உங்க பெயரா உங்கலுடைய புரேஹயில் பார்த்தேன். அதில லக்க்ஷ்மி இருந்து. அதனால் டைப் பன்னேன்...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் தோழிஸ் லக்ஷ்மி

எனக்கு ஒரு சந்தேகம் எல்லரும் தமிழில் தான எழுதுராங்க....... புதுசா வரவங்க, ஒருசிலரும் மட்டும் ஆங்கிலம் எழுதுராங்க....... அப்பரம் எதுக்கு இபப்டி ஒரு பதிவு......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

muyarchi thiruvinஎன்னாங்க ப்ரபா, நீங்க ஆரம்பித்த விளையாட்டுல நீங்களே சேம் ஸைட் கோல்
போடலாமா? நீங்கள் தானே எல்லாரயும் தமிழில் எழுதுங்ப்பா என்று முதலில்
உங்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தீர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் தானே என்கருத்துக்களையும் பதிவு செய்திருந்தேன். முதலில்
நன்றி இப்போது இப்படி சொன்னால் எப்படி?ai aakkum.s.l.

muyarchi thiruvinai aakkum.s.l.

லக்ஷ்மி நான் தப்பா செல்லப்பா..... நாம மட்டும் தான் இதுல பேசிக்கிட்டு இருக்கேம். அதனலதான் இப்படி கேட்டேன்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்