நான் கவிஞனுமில்லை... நல்ல ரசிகனுமில்லை... பகுதி 2

வாழ்வில் எல்லாருக்கும் எதாச்சும் ஒரு பாட்டு மனசுக்கு ரொம்ப பிடிச்சதா இருக்கும்... வரிகளாக இருக்கலாம், இல்லை இசையாக இருக்கலாம்... பாடல் படமான விதமாக கூட இருக்கலாம். இப்படி எதாச்சும் காரணத்தால் ஒரு பாடல் பிடித்து அதை நீங்க அடிக்கடி முனு முனுத்து வந்த அதை இங்க சொல்லுங்களேன்.... நாங்களும் ரசிக்கிறோம்.

வந்துட்டோமில்ல.... பகுதி 2'கு. ஹிஹிஹீ.....

எல்லாரும் வாங்க.... பாட்டை இனி பகுதி 2'ல் பாடுங்கோ. நானும் எனக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

///விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே.....

///கங்கை ஆற்றில்
நின்றுகொண்டு தன் மானைத் தேடும் பெண்மான் இவள்..
வனிதா என் பக்கம் வரட்டுமே என...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய்
இந்த இழை ரொம்ப நல்லா போய்க்கொண்டு இருக்கு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் சில.....

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா....
இதயம் ஒரு கோவில்...
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா......
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா.....
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்.........
பூவே செம்பூவெ உன் வாசம் வரும்.......
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு....
பூவே பூச்சூடவா என் நெஞ்சில் பால் வார்க்க வா.....
இவை எல்லாம் விட ரொம்பா ரொம்பா பிடிச்சது இந்த பாடல்
""அழகு நிலவே கதவு திரந்து அருகில் வன்தாயே
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தாயே
என் பாதி உயிரை திருப்பி தரவே மண்ணில் வந்தாயே
இந்த பாவி உன்னை சுமக்கவில்லை நானும் உன் தாயே""

இன்னும் நிறைய இருக்கு அடுத்த பதிவில் போடரேன்
அன்புடன்
கலா

Kalai

1) ஆயிரம் நிலவே வா ஒராயிரம் நிலவே வா
2) மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன?
3) கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயங்கும்
4) மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே
5) மன்னவா மன்னவா மன்னாதி மன்னநல்லவா
6) பூ பூக்கும் ஓசை அதை கேட்கத் தான் ஆசை
7) பூவ பூவ பூவ பூவே பூவ பூவ பூவ பூவே
8) சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லமல் தவிக்கிறேன்

கலா நீங்க சொன்ன பாடகள்ள இதுமூன்றும் ரொம்ப பிடித்த பாடல்கள்:- பூவே செம்பூவெ உன் வாசம் வரும், நன்றி சொல்ல உனக்கு, பூவே பூச்சுடவா.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி - புது புது அர்த்தங்கள்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம் - வள்ளி
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில திங்கள் வந்து காயும் போது என்ன எண்ணமோ நினப்புல- அவதாரம்
ஒளியிலே தெரிவது தேவதையா ஒளியிலே தெரிவது தேவதையா உயிரிலே கலந்தது நீ இல்லையா - அழகி
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே நமது கதை புதுக்கவிதை -
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன உறவை - சிகப்பு ரோஜாக்கள்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை இன்று முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனி எல்லாம் சுகமே -அவள் அப்படிதான்
ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னை தொட உன்னை தொட உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே ஏ நிலவே நீ விண்ணை விட்டு மண்ணுக்குள் கடலுக்குள் புகுந்து விட்டாய்
இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது கை ஜாடை இல்லை என்றது
பசும்பூங்கோடி நிஜம் என்னடி இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே
- (ஏ நிலவே )
நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டது
என் நிழலில் இருத்தும் ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே முடியாத் என்றால் இதயம் கீறி விடும்
நிலா நீ அல்லவா தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா -( இமை மூட.............. தருவாய் பெண்ணே)
--------முகவரி

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூமழை தூவும் - பூவே உனக்காக
என்னை தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது - அமர்க்களம்
இந்த பாட்டுலே எல்லாருமே இருப்பாங்க ஆனால் எல்லோரும் அவர்கள் அவரவர்களுடைய வேலையை செய்து கொண்டிருப்பார்கள் யாருமே காதலர்கள் இரண்டு பேரும் இவங்க முன்னாடியே காதல் பண்றத கண்டுக்க மாட்டங்க - அப்படி எடுத்திருப்பதால் இந்த பாட்டோடு படமாக்கப்பட்ட விதமும் எனக்கு பிடிக்கும்
எனக்கான ஏற்கனவே பிறந்தவள் இவளோ இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ - பார்த்தேன் ரசித்தேன்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் வனிதா
இரண்டாம் இழை தொடங்கி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள்..எனக்கு பெரும்பான்மையான பாடல்கள் பிடிக்கும்..இப்போது நினைவில் வருவது...

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே- என் ராசாவின் மனசிலே
என் இனிய பொன் நிலாவே..
அக்கரை சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே..
ஜானி யின் அனைத்து பாடல்கலும்..
பருவமே புதிய பாடல் பாடு--இது என்ன படம் என்று தெரியவில்லை- தெரிந்த தோழிகள் கூறவும்..
அன்னக்கிளியில் அனைத்து பாடல்களும்..
அடிக்கடி கேட்பது ..பாரதி பட பாடல்கள் ..பிறகு பாம்பே ஜெயஷ்ரீ இன் குரலில் நின்னைச் சரணடைந்தேன்..,தூண்டிர் புழுவினைபோல்..,கனிகள் கொண்டு தரும் கண்ணன் கற்கண்டு போலினிதாய்..
இன்னும் நிறைய உள்ளது..பிறகு வருகிறேன்..

சபர்மதி

ஹாய் சபர்மதி ,

நெஞ்சத்தை கிள்ளாதே (1980) - பருவமே புதிய பாடல் பாடு

நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் வனிதா இரண்டாவது பகுதி துவங்கிர்ரிங்க வாழ்த்துக்கள்.
சல சல என ஓடும் நிறோடையின் ஸந்தொஸமே................
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

எங்க எங்க எங்க.... எங்க யாரையும் காணோம்... பாட்டையும் காணோம்....!!! வாங்க வாங்க... வாங்க.... பாட்டோட வாங்க. :)

பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே.... தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாலே....

உனக்காக எல்லாம் உனக்காக... இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக... எதுக்காக கண்னே எதுக்காக, நீ இப்பவும் எப்பவும் எட்டி இருப்பது எதுக்காக.....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

anbe sivam
தேர் கொண்டு சென்றவன் யார் என்று சொல்லடி தோழி-எனக்குள் ஒருவன்
அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்-பச்சைவிளக்கு
கவிதை இரவு இரவு கவிதை எது நீ எது நான் என தெரியவில்லை- சுள்ளான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி-மீண்டும் கோகிலா
மாராரே கிரிதர் கோபால்-மீரா பஜன் -லதா மங்கேஷ்கர்
ஏலே இளங்கிளியே - என் ஆசை நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆசயில பாத்தி கட்டி நாத்து ஒண்ணு நட்டு வெச்சேன் நான் பூவாயி -எங்க ஊரு காவக்காரன்
கண்ணுக்குள்ளே யாரோ - கை கொடுக்கும் கை
தாழம்பூவே வாசம் வீசு-கை கொடுக்கும் கை
பூவே இளைய பூவே-கோழி கூவுது
மொட்டு விட்ட முல்லைக்கொடி, தாழம்பூவே கண்ணுறங்கு - இன்று நீ நாளை நான்
எவ்ரி டைம் -ப்ரிட்னி ஸ்பியர்ஸ்
மனதை என்னவோ செய்யும் இந்த பாட்டு

http://www.youtube.com/watch?v=5UQzHaOG2uI

இன்னும் வரும்.....
கவிதாசிவக்குமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்