Kids Cough

Dear Friends,

Thanks for your information and service. It is very helpful to us by all means. I need a favour from all of you. I have a son, 4 years old. He has cough for long time. Even I did check up with doctor, it couldn't help. They said it may be allergy(Not exactly). They prescribed Zyrtec for allergy. It tried too. But I am sure, He doesn't have any allergy at all. he has cough more than 6 months, not continuously, weekly once or every 2 weeks once, he used cough, it long last upto 30 minutes, once he did vomit, He will be ok. Initially I thought because of winter he used to have that. But still in summer he has cough. I noticed that he vomit everything with white mucus, not cold mucus(chali - read in tamil) with foam. I couldn't find the reason. Even tried honey, peppar, turmeric in milk. It doesn't work. Please anyone help me to find out the treatment(Home remedy) to him. I can not tolerate his cough. I feel guilty too. Thanks in advance. Waiting for your answers.
Thanks

RKSid

நீங்கள் வேறு மருத்துவரிடம் காட்டுவதே நல்லது. எனது மகனுக்கு கண்ணில் ஒரு பிரச்சினை இருந்தது. ஒரு டாக்டர் கண்களை செக் பண்ணி ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார். பிறகு வேறு மருத்துவர். அவரும் பெரிதாக ஒன்றும் கண்டு பிடிக்கவில்லை. மூன்றாவது டாக்டரே என்ன பிரச்சினை என்று கண்டு பிடித்தார்.

ஒரு டாக்டர் சொன்னார் என்று நம்பிக் கொண்டிராமல் வேறு டாக்டரிடம் காட்டுவதே நலம். வீட்டு வைத்தியம் சரி வருமா என்று தோன்றவில்லை.
ஏதாவது தீர்வு விரைவில் கிடைக்க நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டு அவர்களின் டாக்டரை போய் பாருங்கள்.
வாணி

Vani thanks for your guide. I did see 2 doctors and I talked to 1 nurse. But everybody saying that, he is ok, it is normal. Just follow the medicine. They prescribed this medicine by assumption only. It is antibiotic too. Thats why I am kind hesitating to give him. His lungs looks good it seems. Anyway thanks for your response.

ஹாய் அலர்ஜி என்று அவர்கள் சொன்னது நியாயமானதாக இருக்கலாம்..அதாவது குழந்தை சாப்பிடும் எதுவோ ஒரு பொருள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாததால் அடிக்கடி இப்படி வரலாம்..அதாவது சிப்ஸ் போன்றவை...நொறுக்குத் தீனிகளில் சில வகைஒ சில குழந்தைகளுக்கு அலர்ஜி உண்டாக்கும் அதனாலும் இருமல் அடிக்கடி வரலாம்..என்ன சாப்பிட்டால் வருது என்று நல்ல கவனித்து பாருங்கள்.
முடிந்தால் தினசரி 1 ஆப்பில் ஜூசோ அல்லது 1 மாதுளம்பழ ஜூசோ கொடுத்து பாருங்க.

Hello Thalika,
Thanks for your response. If it is allergy, it is supposed to show the effect all the times for any food. Let say, if he has allergy in Fish or peanuts, he is not having cough all the times. I tried to find out is there any food allergy. I would say it is not food or dust allergy or I may be wrong. But I tried that too.
Thanks

அப்படியா சும்மா இருக்கலாம் என்று நினைத்தேன்..ஏனென்றால் என் மகளுக்கு 1 மாதம் விட்டு விட்டு இருமல் வந்தது ..டாக்டர் சொன்னபடி கவனித்து பார்த்ததில் சிப்ஸ் தான் காரணம்..சிப்ஸ் ஒரு பாக்கெட் சாப்பிட்டால் பிறகு 2 வாரத்துக்கு அந்த இருமல் இருக்கும்..அதை அறவே நிறுத்தினதும் இருமல் போனது...

என் பையனுக்கும் இப்பிரச்சனை உண்டு. கீழ் கண்ட முறைகளை பின் பற்றுங்கள் நல்ல பலன் தெரியும்.
1) குழந்தை இருக்கும் அறையில் கார்ப்பட்டை சுத்தமாக வைத்திருங்கள். முடிந்தால் மர தளத்திற்கு (wooden floor) மாற பாருங்கள். நல்ல பலன் தரும்.பள்ளியிலும் கவனியுங்கள்.

2) பசும் பாலை நிருத்தி சோயா பால் தந்து பாருங்கள். மாற்றம் தெரிந்தால் தொடர்ந்து சோயா பால் தாருங்கள்.

3)Claritin அலர்ஜி மருந்து நல்ல பலன் தரும்.

4) வீட்டீல் பாசி(Mold) இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். குளியல் அறை மற்றும் சமையல் அறையிலும்.
5) Air Purifier வாங்கி குழந்தை இருக்கும் அறையில் வைக்கவும்.

6) இருமலுடன் மூக்கடைப்பு இருக்கா? அதுவும் அலர்ஜியின் அரிகுறி.

7) இரவு நேர இருமலா? அல்லது பகலிலா?

8)இங்கே அமெரிக்காவில் மகரந்த தூள் குழந்தைகளுக்கு மிகுந்த அலர்ஜி உண்டு பண்ணும். don't let the kid to play around pin trees. Avoid going near the grass lawns. Especially when they are moaning the lawn.

9) Change to Hypo-allergy matress. If not possible atleast cover the matress with hypo allergy sheets.

Hai everyone,

I too had this problem for my daughter since she was 2 years. She used to have severe cough and continuous sneezing throughout the night. Now she is 8 years and she is ok now. Recently a month before i read in a mail a remedy for cough. It says to apply vicks vaporub on the foot and cover the foot with socks. This keeps the body warm and stops cough. I couldnt try this since i didnt experience cold and cough recently. Please try this.. it is harmless too.. nothing to give inside. The mails also saya that this could work for even elders too. Try this and reply.

Love is God.
அன்பே சிவம்.

Love is God.
அன்பே சிவம்.

Dear friends,

I am very happy that you guys took time and effort to help me. I am going to try what are all you guys are mentioned. Thanks for all of you Thalika, Vidya saravanan, Sankari. I will keep you posted if any update. Thanks for your help. If you know more please.
Thanks
Karthiga

மேலும் சில பதிவுகள்