சிவப்பு அரிசி

ஹாய் தோழிஸ் எனக்கு ஒரு சந்தேகம்.......

சிவப்பு அரிசி வைத்து என்ன செய்யலாம்?

அது உடலுக்கு ரொம்ப நல்லது... அதனால் அதனை எப்படி செய்து உண்பது......

இதில் என்னா என்னா உணவு செய்வது...

செல்லுங்கள் பிலீஸ்......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

பிரவுன் ரைஸில் carbohydrates குறைவாக உள்ளதால் டியாபடீஸ் உள்ளவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக இதையே உட்கொள்ளலாம். மேலும் இதை வைத்து புட்டு, காதரிசி செய்வார்கள் பார்த்திருக்கிறேன்.

கீழே உள்ள அட்டவணையில் 100g அரிசியில் எவ்ளோ carbohydrates உள்ளது என்று கொடுத்துள்ளேன்.

Brown Rice Long grain cooked - 22.96g
Brown Rice long-grain raw - 77.24g
Brown Rice medium grain cooked - 23.51g
Brown Rice medium grain raw - 76.17g
White Rice glutinous cooked - 21.09g
White Rice glutinous raw 81.68g
White rice long-grain parboiled, enriched, cooked 24.73g
White rice long-grain parboiled, enriched, dry 81.72g
White rice long-grain, parboiled, unenriched, cooked 24.73g
White rice long-grain parboiled, unenriched, dry 81.72g
White rice long-grain precooked or instant, enriched, dry 83.59g
White rice long-grain, precooked or instant, enriched, prepared 21.27g
White rice long-grain regular, cooked 28.17g
White rice long-grain, regular, cooked, enriched, with salt 28.17g
White rice long-grain regular, cooked, unenriched, with salt 28.17g
White rice long-grain, regular, cooked, unenriched, without salt 28.17g
White rice long-grain, regular, raw, enriched 79.95g
White rice long-grain regular, raw, unenriched 79.95g
White rice medium-grain cooked 28.59g
White rice medium-grain cooked, unenriched 28.59g
White rice medium-grain raw, enriched 79.34g
White rice medium-grain raw, unenriched 79.34g
Rice, white, short-grain, cooked 28.73g
Rice, white, short-grain, cooked, unenriched 28.73g
Rice, white, short-grain, raw 79.15g

Ms. Moorthy
Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் காலை வணக்கம்.....

லாவண்யா உங்கள் பதிலுக்கு நன்றிப்பா...... சிவப்பு அரிசி வைத்து என்ன சமைக்கலாம். சாதம் சமைத்தால் சுவையும் இல்லை, குழந்தைது போது....

வேர எப்படி செய்யலாம்.... செல்லுங்கள் பிலீஸ்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

brown rice la puttu seivanga. I dont know that recipe. but i am using that for my 2 year old kid. brown rice 2 hours oora vachi, thuniyil kaya pottu ularnthavudan mixie la araikavum. salikkavum. verum vanaliyil siridu siridaga mavu potu varukkavum(niram maramal) meendum sallithu katru puga dappavil pottu ubayogikkavum. 1/2 tumbler wateril 2 spoon mavu potttu vidamal adupil vaithu kindavum. salt, uppu sugar, milk kalanthu kuzhanthaigalukku kudukkalam. enadu magal virumbi sapiduval... Arokyamanathum kooda...

கடை அரிசி மாவு உடன் கொஞ்சம் நாட்டு சர்க்கரை கலந்து இருக்கு அதை வைத்து என்ன இனுப்பு செய்யலாம் . எதாவது டிப்ச் இருக்கா?

sneha

சினெகா அதை ரெண்டையும் சேர்த்து பிஷைந்து தேங்காய்,ஏலக்காய்,பொரிகடலை கொஞசம் போட்டு ந்ல்ல மிக்ஸ் பன்னி கொலுக்கட்டை பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும் நல்ல இருக்கும்.

all is well

just u take 1cup redrice. keep in the eletricrice cooker.pour 4cup water.after 3/4 boiling time you just add jav arice(small white ball like that we make payasam) u add 1/4 cupafter u must add cocountmilk'gee &suger after everythings cook its look like porrige.its vry tasty kids like most..................yummy...................................

சிவப்பு அரிசி கொன்டு பிட்டு, இடியப்பம் செய்யலாம்.பிட்டு:- அரிசியை கழுவி நீர் வடித்துவிட்டு மாவாக இடித்து சலித்து ஆவியில் வைத்து வெல்லம்,தேங்காய், வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்தால் பிட்டு தயர்.

மேலும் சில பதிவுகள்