அரட்டை அரட்டை அரட்டை - 85

எல்லோரும் இங்க வந்து அரட்டை அடிக்க வருமாறு கேட்டுக்கொள்கிறேன்

வாணி நலமா? உங்களுடைய குழந்தைகள் இருவரும் நலமா? பிஸ்கட் நாளைக்கு கண்டிப்பா தருவீங்களா?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் தோழிஸ்,

கலா, பிறந்த நாள் நல்ல போச்சுபா. ஆனா வெளியில போக முடியலை. அன்னிக்கு முழுக்க மழை.

லஷ்மி சங்கர், சரி பா. என்ன பிரச்சனையாம் கணினியில்?

ப்ரபா அக்கா நான் நலம்.மானஸாவும் நலம். நீங்கள் நலமா? இன்னிக்கு உங்களுக்கு மெயில் அனுப்புறேன்.

மற்ற அனைத்து தோழிகளும் நலமா? எல்லாரும் பிஸியா? அரட்டையில் அவ்வளவாக யாரும் வருவதில்லையே!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கணினி என்ன பிரச்சனைனு தெரியல அதுவே ஆடோமடிக்கா shutdown ஆகி விடும். கம்பெனிக்கு அனுப்பித்தான் சரி பார்க்கணும்.
மானசா எப்படி இருக்காங்க?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

ஹாய் கலா நன்றிப்பா....... என்னேட prahadamu@hotmail.com அன்புங்க.....

லக்ஷ்மிஷங்கர், சுபா அரட்டை எண் 85க்கு வந்துட்டேம்....

வாணி நல்லா ஊரை சுத்தி பார்த்துட்டு வாங்க.....

இதே பதிவு 85ல் வரும்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் தோழிஸ் காலை அனைவருக்கும் வணக்கம்.....

கவி .s சீக்கிரம் வாங்க........
/// \ஹாய் இமா அக்கா நலமா?\\ ஆஆஆங்ங்ங் பிரபா!!!////

அப்படியினா என்னா கவி.......

சுபா நான் நலம்......... நீங்க உங்க குட்டி நலமா? எனக்கும் செல்லுப்பா.......

சோனி நலமா.... என்னேட புது மெயில் ஜடி குடுத்து இருக்கேன் பாரு.... அதுல பதிவு போடுப்பா........

இமா அக்கா உங்க வேலை எப்படி போயிட்டு இருக்கு? நலமா இருக்கிங்கல?

ஹாரிகாயத்தி நலமா என்னப்பா வருங்க திரும்பவும் கானாம போயிடரிங்க....... நீங்கலும் உங்கள் குழந்தையும் நலமா?

கலா எனக்கும் ஆஞ்சினேயர ரொம்ப பிடிக்கும். நான் ஊருக்கு போனா கட்டாயம் அவரை ஒரு விசிட் பார்த்துட்டு வருவேன்........

கலா எனக்கு ஒரு உதவிப்பா...... நங்கநல்லுரில் ராஜராஜஸ்வரி கோயில் இருக்கு. அதேட அட்ரஸ் தெரியுமா? தெரிந்தால் செல்லுங்கள்ப்பா....... உங்கலுக்கு கஷ்டம் குடுத்ததுக்கு என்னை மன்னிக்கனும்....

லக்ஷ்மிஷங்கர் நலமாப்பா...... உங்க குழந்தை நலமா? என்ன பன்னிக்கிட்டு இருக்கிங்க.....

விஜி நலமா இருக்கிங்கலா? நல்ல படியா ஊருக்கு போயிட்டு வாங்க.... இதேட எப்ப ரிட்டான்.......

செல்வி அம்மா இப்ப எப்படி இருக்கு உங்கலுக்கு? உடம்பை பத்திரமா பார்த்துக்கேங்க?

ரூபா கண்ணான் நலமாப்பா? என்னா ரிம்ப பிசியா?

இலா அக்கா ஊரு எப்படி இருக்கு?

வனித்தா நலமா? ஊருல் வெயில் பரவாயில்லையா?

வாணி நலமா?

லக்ஷமி நலமா?

உத்ரா அக்கா, இமா அக்கா , இள‌வ‌ர‌சி அக்கா, ஆசியா அக்கா, மனோகரி அம்மா, செல்வி அம்மா, ஜெயந்தி மாமி, செபா அம்மா, தாளிக்கா அக்கா, சுரேஜினி அக்கா, உத்தமி அக்கா, ஜலீலா அக்கா......

த்னீஷா, மேனகா, சுஸ்ரீ, வானதி, அதிரா, சீனா மஹா,உமாராஜ்,மகேஸ்வரி,ஜெயலக்‌ஷ்
மிசுதர்சன், சுமி, சங்கீதா, உமா, மர்ழியா , கதிஜா, தேன்மொழி, ஜெயா அன்ண்ணி, அனைவரும் நலமாப்ப்பா?

பெயர் வீடு இருந்தால் மன்னிக்கவும்......

காலையில கஷப்பட்டு அடிச்சு அப்பரம் வந்து பார்த்தா 85 வந்துட்டிங்க.... அதான் திரும்பவும் இங்கே பதிவு.... கட் காப்பி பன்னிட்டேன்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் சுபா மெயில் பன்னுங்கப்பா....... நான் எதிரிப்பார்த்துக்குட்டு இருக்கேன்.....

லஷ்மி சங்கர் சீக்கிரம் கண்ணிய ரெடி பன்னுங்கப்பா அப்பதான் சீக்கிரம் உங்க கிட்ட எல்லரும் போசுவாங்க.... அத நீங்க பார்க்க முடியும...

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

சோனியா நலமா?. நேற்று நான் ஆபீஸ் வரவில்லை அதுதான் பதிவு போடமுடியவில்லை.

பிரபா நலமா?

லஷ்மிசங்கர் நலமா?. இனிமேல் உங்களையும் சேர்த்துதான் விசாரிப்பேன்.

சுபா நலமா?

கலா நலமா?

கவி நலமா?

வனிதா நலமா?

ஜெயலஷ்மி அக்கா நலமா?

இளவரசி நலமா?

சந்தனா நலமா?

மற்றும் அனைத்து தோழீகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஸ்வரி அப்ப ஆபீசில் இருந்துதான் பதிவு போடசிங்கலா? யாரும் எதுவும் செல்ல மாட்டாங்கலா? நலமா? நான் நலம்ப்பா என்னை விசாரிச்சதுக்கு நன்றிப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஆமாம்பா..... வொர்க் கமியாக இருக்கும்போது தான் வருவேன்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஸ்வரி அப்படியா ஓக்கே ஒக்கே. சாப்பிட்டாச்சா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்