மைக்ரோவேவ் வோவன் பற்றி சொல்லுங்கள். நன்றி

அன்பிற்கு வணக்கம் என் வாழ்வில் திடீர் என சோகம் ஏற்பட்டு விட்டது. குடும்பதுடன் நான் குலு மனாலி ஆக்ரா டெல்லி சென்ற போது டெல்லி ரயில் நிலயத்தில் என் அம்மாவின் செயினை திருடன் பிடித்து இளுக்க அதில் அம்ம கீழே விழுந்து 36 மணி நேர போராட்டத்தின் முடிவில் அறுவை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டர்கள். நானும் என் தந்தையும் சிவகாசி திரும்பினோம். உஙகள் அன்பு என்றும் போல் தாருங்கள்.
நாங்கள் சமைக்க ஆரம்பித்துள்ளோம்.

மைக்ரோவேவ் வோவன் பற்றி சொல்லுங்கள். நன்றி

தாங்களும் தங்கள் அன்புக்குடும்பமும் எல்லா நலமும், செல்வமும்,இன்பமும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.
அன்புடன் திவ்யா ப்ரபு.

மேலும் சில பதிவுகள்