எனக்கு நான்காவது முறையாக miscourage ஆகிவுள்ளது.நானும் என் கணவரும் மிகுந்த மன வருத்ததில் இருக்கிறோம். யாரிடமாவது சொல்லி மனதை தேற்றி கொள்ளலாம் என்று இந்த பதிவை போட்டேன். என்ன செய்வது என்றே புரியவில்லை.
ஸ்வர்ணா

ஸ்வர்ணா.... கடவுள் மேல் பாரத்தை போட்டுட்டு அமைதியா வைங்கமனசை. மனசுல நிம்மதி, சந்தோஷம், நம்பிக்கை இது மூனும் இருந்தா எல்லாம் நல்லதாவே நடக்கும். உடம்பில் என்ன பிரெச்சனை'னு நல்ல மருத்துவரை பாருங்க. மருந்து எடுத்துக்கங்க. சீக்கிரமே எல்லாம் சரியாகி குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவலை விடுங்க. நாங்க உங்களுக்காக பிராத்திக்கிறோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஸ்வர்ணா
ஹாய் ஸ்வர்ணா,
கவலையான விஷயம்தான், யோசிக்காதீர்கள், அடுத்த தடவை எல்லாம் நல்லபடி நடக்கும்.
உங்கள் மருத்துவர் சொல்கிறபடி நடவுங்கள். மனதை வேறு ஏதாவது விஷயத்தில் ஈடுபடுத்தி சந்தோஷமாக இருக்க முயற்சியுங்கள்.
உங்கள் நலனுக்காகப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
Hai Swarna
dont worry swarna
Hai Swarna
முதலில் இப்படி கவலை படுவதை நிருத்துங்கள்.என் சகோதரிக்கு தொடர்ந்து 4 அபார்ஷன்.இப்பொ அவளுக்கு ரெண்டு அழகான குழந்தைகள்.இந்த விஷயத்துல தைரியயுமும் நம்பிக்கையும் தான் முக்கியம்.டாக்டர் சொல்றத கரெக்டா follow பன்னுங்க.Never giveup.Dont think of what has happened.Just think of what you want to happen.Really it will ork.All the very Best.Take care.Dont worry.Soon iam going to get a good news from you.I pray for you

கவலைபடமா இருங்கப்பா. கடவுள் மேல நம்ப்திக்கை வச்சு இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும். உடம்பை நல்ல பார்த்துக்கோங்க. இப்ப நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க உங்களுக்குகாக என்னுடைய பிரார்த்தனைகள்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
ஸ்வர்ணா
அன்பு சகோதரி ஸ்வர்ணா உங்களுக்கு இப்போது தேவை நல்ல ரெஸ்டும், அமைதியான மனநிலையும்தான். நீங்கள் உங்கள் உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மிஸ்கேரேஜ் ஆனாலும் அது உடல் நிலையை பொருத்தவரையில் குழந்தை பேற்றுக்கு சமம் என்று என் அம்மா சொல்வார்கள். உங்கள் கவலையை மறந்து உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நல்ல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்களுக்காக நான் ப்ராத்தனை செய்கிறேன்.
ஸ்வர்ணா
ரொம்ப கவலலயான விஷயம்தான். ஆனாலும் மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். டாக்டரிடம் கலந்து ஆலோசித்து நீங்கள் இருவரும் ஜெனிடிக் ஸ்டடி செய்து கொள்ளுங்கள். என்ன காரணம் என்று கேளுங்கள். கடவுள் உங்களுக்கு துணை புரிவார். உங்களுக்காக ப்ராதிக்கிறேன். விரைவில் நீங்க நல்ல செய்தி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுவீர்கள்.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
நன்றி
வனிதா, இமா,கவிதா,லக்ஷ்மிஷங்கர்,வினி,தனிஷா உங்களுடைய பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி .
எந்த docotro early miscourge க்கு reason சொல்ல முடியாது, இது 15% pregnancy நடக்கும் என்று கூறுகிறார்கள். அதனால் தான் மிகவும் வருத்தமாகவும் குழப்பமாகவும் உள்ளது.
அதனால் தான் 2 மாதம் கழித்து இந்தியா சென்று பார்க்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம். சென்னையில் எந்த docor best என்று யாருகாவது தெரிந்தால் தயவுசெய்து கூறுங்கள் தோழிகளே......
நன்றி
ஸ்வர்ணா
நன்றிகளுடன்
ஸ்வர்ணா
ஸ்வர்ணா....
ஸ்வர்ணா.... நம்ம ஜிஜி ஹாஸ்பிடல் டாக்டர் கமலா செல்வராஜ் பாருங்களேன். எனக்கு தெரிந்து என் தந்தையின் நண்பர் ஒருவருக்கு 10 வருடமாக குழந்தை இல்லை, இங்கே பார்த்து இப்போ அழகான ஆண் குழந்தை இருக்கிறான். :) நல்லா பார்க்கிறாங்கன்னு சொன்னாங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா பாருங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா