sticker பொட்டு அலர்ஞி-மருந்து உண்டா please tell me

எனக்கு கடந்த 12 வருடங்களாக sticker பொட்டு அலர்ஞியாகிவிட்டாது. அதற்கு ஏதாவது மருந்து உண்டா,தேரிந்தவார்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்.

Vidhya

தவறாக எண்ண வேண்டாம். அலர்ஜி என தெரிந்தும் 12 வருடங்கள் sticker பொட்டை உபயோகித்தீர்களா? :-((

Patience is the most beautiful prayer!!

இதில் என்ன தவறு உள்ளது. நான் sticker பொட்டு பண்றது இல்லை.ஆனால் use பண்ண வெண்டும் என்று ஆசையாகயுள்ளாது.
vidhya

vidhya

மேலும் சில பதிவுகள்