please help me.................................................

நான் திருமணம் முடித்து எட்டு மாதங்கள் ஆகுகிறது.முதல் பீரியட் மூன்று மாதங்கள் கழித்தே வந்தது.அதன்
பின்னர் ஒவ்வொரு மாதமாக பிலீடாஹியது.லாஸ்ட் மூன்று மாதமாஹ பீரியட் ஆஹவில்லை.வழமையாக ஒவ்வொரு 45நாட்களிலும் பீரியட் ஆஹும்.ஏன் இப்படி நடக்குகிறது.நான் கன்ஸிவ் ஆஹிஉள்ளேனா.யூரீன் செக் பன்னியதில் நெகடிவ் காட்டியது.பெரும் குழப்பமான நிலையில் உள்ளேன் தயவு செய்து அனுபவம் உள்ளவர்கள் நல்ல சந்தோஷமான பதிலாக சொல்லவும். zinath

இந்த மாதுரி சில பேர்களுக்கு நடப்பது உண்டு அது திருமனத்திற்க்கு பின் இந்த கண்ஸீவ் மேட்டரில் குழப்பி எடுக்கும்..உங்களுக்கு ஏற்கனவே லேட் பீரியட் என்பதால் இன்னும் சில நாட்கள் கழித்து டெச்ட் எடுத்து பார்கலாம்..இறைவன் நல்லதே நாடுவான்னு நம்புங்க...மனம் குழம்ப வேண்டாம் சீக்கிரமே கன்ஸீவாக என் வேண்டுதலும் வாழ்த்துகளும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி அக்கா எனது குழப்பத்தை போக்கியதற்கு."எனக்கு நல்லது நடக்க துஆ செய்யவும்". இன்னும் தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்.Zinath

திருமணமாகி எட்டு மாதங்கள் தானே ஆகிறது அதனால் tension ஆகாமல் சந்தோஷம்மாக இருங்கள்

திருமணமாகி எட்டு மாதங்கள் தானே ஆகிறது அதனால் tension ஆகாமல் சந்தோஷம்மாக இருங்கள்

இதே நிலைதான் திருமணமான புதிதில் எனக்கும் இருந்தது. 3 மாததிற்கு ஒருமுறை பீரியட்ஸ். குழந்தையா இல்லையானு குழப்பம் இதெல்லாமே. இர்ரெகுலர் பீரியட்ஸ் என்றாலே டென்ஷந்தான். நல்ல டாக்டரை பார்த்து பீரியட்ச ரெகுலர் பண்ணுங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்