clomid 50mg

வணக்கம் தோழிகளே
டாக்டர் எனக்கு clomid மாத்திர 50gm ஒரு நாளெக்கு காலயில்2 ம்ற்றும் இரவில் 2மாத்திரெயும் எடுக்க சொல்லி உள்ளார்.
ஒரு நாளில் 4 tablet சாப்பிடுவது சரியா?உதவுங்கள்.

கீழ்கண்டவற்றை குணப்படுத்த இந்த தெரபி பயன்படுகிறது.
polycystic ovary syndrome , amenorrhea-galactorrhea syndrome, psychogenic amenorrhea, post-oral-contraceptive amenorrhea, and certain cases of secondary amenorrhea of undetermined etiology.

Clomid கர்பமாக இருக்கும் போது எடுத்து கொள்வது மிகவும் ஆபத்தானது.

இந்த மாதரை எடுத்து கொள்ளுபோது கர்பமாக இருக்க கூடாது, ovarian cysts இல்லாத போது, without abnormal vaginal bleeding and normal liver function.

முதலில் ஒரு மாத்திரை தான் 5 நாட்களுக்கு உட்கொள்ளவேண்டும். அதில் ஒரு பயனும் கிடைகாதபட்சதில் தான் டோஸ் அதிகபடுதுவார்கள். இருந்தாலும் அதன் அளவை உங்கள் மருத்துவர் தான் முடிவு பண்ண வேண்டும். அப்படி சந்தேகம் இருந்தால் அவர்களையே கேளுங்கள். கட்டாயம் பதில் கூறுவார்கள். அப்படியே நீங்களும் இனியத்தளத்தில் தேடி பாருங்கள்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி தோழி.
நீங்கள் கூறியது போல் போன மாதம் 2 மாத்திரெ சாப்பிட்டேன்.போன மாதம் conceive ஆகாததால் இப்பொழுது டாக்டர் 4மாத்திரெ கொடுத்துள்ளார்.ஆனால் போன மாதம் ultrasound மூலம் பார்ததபொழுது 2முட்டெ நன்றாக உள்ளதாக டாக்டர் சொன்னார்.இம்முறெ iui செய்ய போகிறோம்.4 மாத்திரெ சாப்பிடுவதால் எதுவும் sideeffect வருமா?how to search in internet?
pls reply soon.

sideeffect பற்றி இப்போதிக்கு தேடுவது நல்லதல்ல.
கர்ப்பத்தை ஏற்படுத்தும் எல்லா மாத்திரைக்கும் பக்க விளைவுகள் இருக்கும்.ஆனால் அந்தப்பக்கவிளைவுகளைவிட அதனால் கிடைக்கும் பலன் தான் எங்களை அதிகம் காப்பாற்றும்.
மனக்குழப்பம் இல்லாமல் மாத்திரைகளை எடுப்பது நல்லது.

காவேரி எனக்கு டாக்டர் க்ளோம்-100mg கொடுத்திருந்தார் கருத்தரிக்க. காலையில் ஒன்று, இரவு ஒன்று என 5 நாட்களுக்கு கொடுத்திருந்தார். உங்களுக்கு 50 mg என்பதால் இரண்டு இரண்டாக எடுக்க சொல்லியிருக்கார். இது ப்ரீயட்ஸ் ஆகி இரண்டாம் நாளில் இருந்து சாப்பிட சொன்னார்கள். இதனால் நல்ல சினை முட்டைகள் உருவாகும். எனக்கு பாலிசிஸ்டிக் ஓவரி இருந்த போது கொடுத்தார்கள். அந்தமாதமே குட் ரிசல்ட்தான். இதில் வரும் சைட் எபக்ட் பற்றி எல்லாம் யோசிக்காதீங்க. அலோபதி மருத்துவம் எல்லாம் சைட் எபக்ட் உண்டு. அதை பற்றியெல்லாம் கண்டுக்காதீங்க.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா மற்றும் ஷரொன் கூறியது போல் பின் விளைவுகளை பற்றி எப்போது கவலை பட வேண்டாம்.

இணையத்தளத்தில் தேடுவதற்கு ஏதுவாக பல "search engine" உள்ளது. அதில் "Google" மிகவும் பாபுலர். உங்கள் வெப் ப்ரோவ்செரில் "www.google.com" என்று டைப் செய்து பிறகு வரும் கூகிள் இணையத்தளத்தில் எது வேண்டுமாணலாம் தேடலாம்.

நீங்கள் தேடும் Clomid பற்றிய விவரம் " http://www.rxlist.com/clomid-drug.html" உள்ளது.

மேலும் google suggest என்பதை பயன்படுத்தினால் நாம் எதை தேட முற்படுகிறோம் என்பதை அதுவே சில வாசககங்களை கொடுக்கும் அதிலிருந்து கூட நாம் எது வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

.தனிஷா,vr scorp ,ஷரான்,நன்றி.
clomid எடுக்கும் போது vitamin C&E tablet &folic acid tablet சாப்பிடலாமா?
iui செய்யும்போது பாகற்காய் சாப்பிடலாமா?usa வில் iui செய்வதற்கு எவ்வளவு செலவாகும்.என் உடம்பு சூடான உடம்பு. சூடு கம்மியாக என்ன சாப்பிடலாம்?சொல்லுங்கள்.

http://answers.yahoo.com/ போய் IUI ena search பண்ணி பாருங்க.itha பற்றி நிறய பேர் answer பண்ணி இருகிறாங்க.

நன்றி.தங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது.folic acid tablet சாப்பிடலாமா?

தோழிகளே! டாக்டர் எனக்கு clomid 100 mg 2 tablet per 1 day என்று எடுக்க சொல்லி இருக்கிறார். என் சந்தேகம் அதை ஒரே iravu நேரத்தில் 2 tablet என்று சாப்பிடனுமா அல்லது காலையில் ஒன்று இரவு ஒன்று என்று சாப்பிடனுமா?

மனம் திறந்து பேசு
ஆனால்,
மனதில் பட்டதெல்லாம் பேசாதே
சிலர் புரிந்து கொள்வார்கள்
சிலர் பிரிந்து செல்வாகள்...
அன்புடன்,
*** Fero ***

hai ma naanum clomid 50mg daily eduthuten but folicle9mm tha irunthuchu innaikku period vanthuruchu...

ALL THE BEST THOZLIKALE

மேலும் சில பதிவுகள்