folic acid 400mcg

நான் இப்பொழுது clomid எடுக்கிறேன்.இச்சமயம் folic acid400mcg tablet சாப்பிடலாமா?இந்த மாத்திரெயில் என்ன சத்து உள்ளது.pregnancyக்கு இந்த மாத்திரெ முக்கியம் என்று கேள்விபட்டேன்.இது சரியா?

காவேரி நீங்கள் ஏற்கனவே ஓப்பன் செய்திருக்கும் திரட்டிலேயே இந்த ட்ரீட்மண்ட் சம்மந்தப்பட்ட எல்லாக்கேள்விகளையும் கேட்டால் பதில் உடனுக்குடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.அத்துடன் மற்றவர்களுக்கும் ஒவ்வொரு இழையை திறந்து பார்க்காமல் ஒரு இழையில் நிறைய கேள்வி பதில்கள் இருப்பது உபயோகமாக இருக்கும்.

மாத்திரை அடங்கியிருக்கும் பாக்கட்டோ அல்லது டப்பாவையோ பாருங்கள் அதில் என்னென்ன எவ்வளவு எவ்வளவு இருக்கிறது என்று எழுதி இருக்கும்.
vitamin A

vitamin E
vitamin c
vitamin B1,b2 ,B6,B12,D
minerals.......
இவை கர்ப்பம் தரிக்க ஆயத்தம் செய்யும் அல்லது கர்ப்பம் தரித்த ஒரு பெண்ணுக்கு ஒரு நாளூக்கு தேவையான சத்துக்கள்.
உங்களூக்கு சத்தும் கருக்குழந்தைக்கு வரும் ஆபத்தையும் குறைபாட்டையும் குறைக்கும்.

நன்றி ஷரென்
தாங்கள் கூறிய பதிவு உபயோகமானதாக இருந்தது.ஆனால் என் கேள்விக்கு பதில் கிடெக்கவில்லெ.folic acid பற்றி கேட்டுருந்தேன்.

மேலும் சில பதிவுகள்