தினை அரிசி அல்லது மாவு வதைத்து என்ன செய்யாலாம்?
தினை அர்ரிசி எப்படி இருக்கும்?
செல்லுங்கள் பிலீஸ்....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
தினை அரிசி அல்லது மாவு வதைத்து என்ன செய்யாலாம்?
தினை அர்ரிசி எப்படி இருக்கும்?
செல்லுங்கள் பிலீஸ்....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
தினை
ப்ரபா,
எனக்குத் தெரிந்தது.. லவ்பர்ட்ஸுக்கு தினை மிகவும் பிடிக்கும். :)
- இமா க்றிஸ்
இமாக்கா நாங்கலும் லவ்பர்ஸ் தான்
ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கம்......
இமாக்கா ////ப்ரபா,
எனக்குத் தெரிந்தது.. லவ்பர்ட்ஸுக்கு தினை மிகவும் பிடிக்கும். :)/////
நாங்கலும் லவ்பர்ஸ் தான்....
அக்கா தினை உருண்டை சாப்பிடுவேம் இல்லையா அதுதான்.... தினை ரொம்ப சத்துன்னு சென்னாங்க அத்னால் தான் கேட்டேன்....
அப்படி எதுவும் இல்லையா...... இங்க பெரிய கடைஅயில் தினை கிடைக்கும். ஆனா அதுதானா என்று தெரியவில்லை... அதனான் கேட்டேன்...
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் ப்ரபா
ஹாய் ப்ரபா,
நான் தினை உருண்டை சாப்பிட்டதில்லை. :(
தினை உடைக்காதது பார்த்திருக்கிறேன், எள்ளு அளவில் மொத்தமாக இருக்கும்.
இமா
- இமா க்றிஸ்
இமா அக்கா தினை உருண்டை
ஹாய் இமா அக்கா முருகன் கோவிளில் தினை உருண்டை ரொம்ப பிரபலாம்......
தினை உருண்டை ரொம்ப சத்துக்கா...... அதனால் தான் கேட்டேன்.
சரிக்கா நான் பார்க்கிரேன்..... உங்கள் பதிலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிக்கா.....
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*