இரத்தம் குறைவு

ஹாய்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க..

தயவு செய்து யாராவது என் கேள்விக்கு பதில் போடுங்க.

என் மாமனாருக்கு 74 வயது. மிக ஆரோக்கியமா இருப்பார். இப்பொளுது கொஞ்சம் சோர்வு. டாக்டர் உடம்பில் இரத்தம் குறைவாக இருப்பதாக சொன்னார். எந்த‌ உணவுகளில் இரத்தம் ஊரும் தன்மை உள்ளது.

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் நளினி பீட்ருட், மாதுளம் பழம், மற்றும் பல......

மற்ற தோழிகள் செல்லுவார்கள்........ கவலை படாதிர்கள் உங்கள் மாமனார் உடல் நல்ல நிலைக்கு வந்து விடும்......

அவர் நல்ல நிலைக்கு வர நான் இறைவனை வேண்டிக் கொள்கிரேன்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ப்ரபா, நன்றி.

அன்புடன்,
நளினி குமரா

அன்புடன்,
நளினி குமரா

ஹாய் நளினி
இந்த லிங்கை பார்க்கவும்
http://www.fatfreekitchen.com/nutrition/iron.html

உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்

திவ்யா

மேலும் சில பதிவுகள்