SMA - SPINAL MUSCULAR ATROPHY குழந்தைகள் உயிர் கொல்லி

Hi, I signed the petition "Help END the #1 genetic killer of young children!". I'm asking you to sign this petition to help us reach our goal of 100,000 signatures. I care deeply about this cause, as we ourself have lost our baby "Jumaana" when she was just 4-month old for SMA in November 2008, and I hope you will support our efforts.

Please take 30 seconds to sign PetitionToCureSMA.com to help END Spinal Muscular Atrophy (SMA), the #1 genetic killer of young children!

You can view this petition at: http://www.thepetitionsite.com/tell-a-friend/5032925

About SMA
* SMA is the #1 genetic killer of young children.
* Fewer than 1 in 35 people unknowingly carrying the gene responsible for SMA.
* 1 in every 6,000 babies is born with SMA; SMA prevalence is comparable to ALS and Cystic Fibrosis.
* SMA impacts the ability to walk, sit, stand, eat, breathe, and swallow. SMA does not impact the mind and children with SMA are bright and social.
* There is currently no treatment and no cure for SMA, but there is HOPE!
* The NIH has selected SMA as the disease closest to treatment of more than 600 disorders.
* Leading U.S. researchers, including Nobel laureate James Watson, have stated that a viable treatment for SMA is possible within 5 years IF they are provided the proper resources.

Our own story of losing our baby "Jumaana" for SMA:
We ourself have lost our baby "Jumaana" when she was just 4-month old for SMA in November 2008 & we know how painful it is & we know how important it is to save a life. These babies will be mentally very active than any other babies of their age, but physically they need a lot of support in everything. Our baby was an angel & we miss her so much, but we are glad she will be safe with the God. And we will be very much happy if there will be an end to SMA as early as possible as it is the no.1 genetic killer for sure.

அன்புள்ள Fathima , உங்கள் பதிவு கண்டேன். மிகவும் மனவருத்தமாக இருக்கு. நானும் இதைப்பற்றி டிவியில் பார்த்திருக்கிறேன். நீங்கள் சொன்ன பெட்டிஷனை(( sign PetitionToCureSMA.com))
இப்போதே அனுப்புகிறேன். நன்றி.

வாணி

சுத்தமாக எதிர்பார்க்கவில்லை...படித்ததும் வயிற்று வலி வந்துவிட்டது..மிகுந்த மனவருத்தம்..

may god bless ur little angel

ஆறுதல் சொல்லி தேற்ற முடியாத துயரம். காலம் தான் உங்கள் காயத்துக்கு மருந்து. நீங்கள் மேற்கூறிய புகார் கடிதத்தில் எனது கருத்தையும் கூறி கையெழுத்து போட்டு விட்டேன்.

மனதை தேற்றி கொள்ளுங்கள்....

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மிக்க நன்றி தாளிகா அக்கா, வாணி, லாவன்யா
அனைத்து தோழிகளும் இதில் ( sign PetitionToCureSMA.com) கையெழுத்திடுங்கள் என மிகுந்த அன்பொடு கேட்டு கொள்கிறென். மழலை செல்வங்களை காக்க உதவுவோம்.
தூய இறையோன் அருளால் இன்னும் இருபது நாட்களில் (இறைவன் நாடினால்) எனது செல்வத்தை மீண்டும் கொஞ்சும் பாக்கியம் பெற்று உள்ளேன்.
To know more about my dear Jumaana visit
www.jsyedali.com (my hubby site)

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

அன்பு ஃபாத்திமா
உங்கள் இணையதளம் பார்த்தேன்..தற்பொழுது என்னிடம் வார்த்தைகளே இல்லை.என்னால் கூட தாங்க முடியவில்லை.உங்கள் அன்புமகளை கொஞ்சும் பாகியம் விரைவில் உங்களுக்கு கிடைக்கட்டும் என்று ப்ராத்திக்கிறேன்...

எப்படி இருக்கீங்க. உங்க பதிவு பார்த்து மனசுக்கு மிகவும் வருத்தமாக இருக்கு. கவலை படாதீங்கம்மா நீங்க நினனத்தபடி உங்க குழந்தையை நல்ல முறையில் பெற்று எடுக்க நானும் பிரார்த்திக்கிறேன்.

நன்றி கதீஜா & தாளிகா அக்கா, இறைவன் கிருபையால் இந்த நோயிற்கு மருந்து கண்டு பிடிக்க தூஆ செய்வோம்

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்