நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்(02.08.09)

******கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொய், கொஞ்சம் சண்டை ஆனால் நிறைய சந்தோஷம் நிறைய நிறைய அன்பு, பகிர்வு, அக்கறை இதுவே நட்பு.******

மனோ மேடம், மனோகரி மேடம், செந்தமிழ் செல்வி மேடம், சீதாலெஷ்மி மேடம், சாதிகா மேடம், ஹைஷ் அண்ணா, ஜெயந்தி மேடம், ஜலீலா மேடம், இமா மேடம், செபா மேடம், சரஸ்வதி மேடம், மாலதி மேடம், ரஸியா, அஸ்மா, இலா, ஆசியாஉமர், சாய்கீதாலெஷ்மி, அதிரா, தேவா, தளிகா, மர்ழியா, கதீஜா, கவிசிவா, மஹா, சுகன்யா ப்ரகாஷ், சுபாஜெயப்ரகாஷ், இஷானி, ப்ரதிபாலா, ரேணுகா, வனிதா, ஜெயலெஷ்மி, சோனியா, கவி.S, கவிதா, சுகா9, லெஷ்மிசங்கர், திருமதி. சேகர், திருமதி.ஹுசைன், லெஷ்மி(isrini)மேடம், அருண், தாமரை, கீதாஆச்சல், மேனகா, ப்ரபாதாமு, வாணி, சுரேஜினி, நிஞ்சுபாப், ஜெயாராஜீ(சுபா), சுகி, ஸ்ரீ28, சுஸ்ரீ, மகேஸ்வரி, ஸ்மிதா, நர்மதா, திவ்யாஅருண், ஜூனோ, பாப்ஸ்(உமா), உமாராஜ், சவுதி செல்வி, இளவரசி, துஷ்யந்தி, வத்சலா, தனிஷா, அம்முமது, அப்சரா, வானிதி, மாலி, லாவண்யா, மைதிலிபாபு, மஹிஸ்ரீ, அட்மின் மற்றும் அறுசுவைகுழுவினர் எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
'' BE A GOOD FRIEND TO EVERYONE''

ஹாய் ஹாரிகாயத்ரி இந்த இழையை ஆரம்பித்த உங்கலுக்கு என்னுடைய நன்றிப்பா.......

தோழிஸ், ஹைன் அண்ணா, ஜீனோ, அருண பிரசங்கி, பாபு அண்ணா.. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ரொம்பவும் நன்றிப்பா,எவ்வளவு ஞாபகம் உங்களுக்கு?

உங்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

அறுசுவை தோழிகளுக்கும் எனது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

ஹரிகாயத்ரி,இப்படி லிஸ்ட் போட்டுடீங்க!!! நாளைக்குதானே,ஆனா இன்றே தொடங்கிவிட்டீர்கள் உங்க ஆர்வத்தை மிகவும் பாராட்டறேன்.

உங்களுக்கும்,மற்ற அனைவருக்கும் எனது ஃபிரண்ட்ஸ் டே வாழ்த்துக்கள்.

நன்றி.

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள்..

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள்.

நட்பு எனும் கற்பு என்றென்றும் நம் வாழ்வில் வசந்தத்தைப் பொழியட்டும்..
அனைத்து நண்பர்களுக்கும் ஜீனோவின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அருசுவை தோழிகள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ரொம்ப அருமையான இழை ,

அட்மின் அண்ணா, மற்றும் அணைத்து தோழிகளுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துகள் . எல்லார் பேரையும் எழுதனும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா என் அன்பு செல்வங்கள் என்ன அழைக்கிறார்கள் (அதாங்க என்னோட ரெண்டு நண்டு சிண்டும் தூங்க கூப்டுதுங்க ) முடிஞ்சா வந்து எல்லர் பேரையும் எழுதறேன் ஆனா ஹரிகாயத்ரி அதுக்கு எனக்கு எதாவது ஊக்க பரிசு கிடைக்குமா ??????? ஹீ ஹீ ஹீ !!!!

என்றும் உங்கள் வாழ்வில் இன்பம் மட்டுமே நிலைக்கட்டும் .

திவ்யாஆறுமுகம் .

KEEP SMILING ALWAYS

நண்பனின் கர்வத்திற்கு தீனி போடுபவன் உண்மையான நண்பன் அல்ல ,
அவனின் தவறுகளை சூரியனை போல் சுட்டெரித்து ,
அவனை தூயவனாக ாற்ற முயற்சி செய்பவனே உண்மையான நண்பன் .

(எதோ எனக்கு தெரிஞ்ச தமிழ்ல என்னமோ கிரிகிருகேன் தமிழ் புலவர்களும் ,தமிழ் பிரயர்களும் பிழை ஏதும் இருப்பின் கொஞ்சம் மன்னித்தருள வேண்டுகிறேன் ஆசைக்கு உளறிட்டேன்)

KEEP SMILING ALWAYS

ஹரிகாயத்ரி இந்த இழையை தொடங்கியமைக்கும் எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றிகள். எல்லோருக்கும் என்னுடைய நண்பர்கள் தின வாழ்த்துக்களும் நன்றிகளும் .

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

////மனோ மேடம், மனோகரி மேடம், செந்தமிழ் செல்வி மேடம், சீதாலெஷ்மி மேடம், சாதிகா மேடம், ஹைஷ் அண்ணா, ஜெயந்தி மேடம், ஜலீலா மேடம், இமா மேடம், செபா மேடம், சரஸ்வதி மேடம், மாலதி மேடம், ரஸியா, அஸ்மா, இலா, ஆசியாஉமர், சாய்கீதாலெஷ்மி, அதிரா, தேவா, தளிகா, மர்ழியா, கதீஜா, கவிசிவா, மஹா, சுகன்யா ப்ரகாஷ், சுபாஜெயப்ரகாஷ், இஷானி, ப்ரதிபாலா, ரேணுகா, வனிதா, ஜெயலெஷ்மி, சோனியா, கவி.S, கவிதா, சுகா9, லெஷ்மிசங்கர், திருமதி. சேகர், திருமதி.ஹுசைன், லெஷ்மி(isrini)மேடம், அருண், தாமரை, கீதாஆச்சல், மேனகா, ப்ரபாதாமு, வாணி, சுரேஜினி, நிஞ்சுபாப், ஜெயாராஜீ(சுபா), சுகி, ஸ்ரீ28, சுஸ்ரீ, மகேஸ்வரி, ஸ்மிதா, நர்மதா, திவ்யாஅருண், ஜூனோ, பாப்ஸ்(உமா), உமாராஜ், சவுதி செல்வி, இளவரசி, துஷ்யந்தி, வத்சலா, தனிஷா, அம்முமது, அப்சரா, வானிதி, மாலி, லாவண்யா, மைதிலிபாபு, மஹிஸ்ரீ, அட்மின் மற்றும் அறுசுவைகுழுவினர் எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
'' BE A GOOD FRIEND TO EVERYONE''////

ஹரி காயத்திரி ரொம்ப சந்தோஷம் எப்படி எல்லோருடைய பெயரையும் தேடி பிடித்து போட்டு இருக்கீங்கள், உங்கள் அன்புக்கு நன்றி.என்னையும் மறக்காமல் போட்டதற்கு ரொம்ப சந்தோஷம்.

எல்லா தோழிகளுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்