அரட்டை அடிக்கலாம் வாங்க - பகுதி 87.

தோழிகளே உங்க அரட்டையை இங்கே தொடருங்க.

தோழிஸ்,எல்லோருக்கும் எனது ஹாய்.
எல்லோரும் எப்படியிருக்கீங்க என்று எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கும்......

இலா அக்கா இந்தியாவில் இருந்து எப்ப வந்திங்க.....? நலமா இருக்கிங்கலா? ஊரில் அனைவரும் நலமாக்கா?

கதீஜா அக்கா நீங்க இன்னும் இதியாவில் தான் இருக்கிங்க்லா? நான் நிங்க ஜப்பான் வந்துட்டிங்கன்னு நினைச்சேன்....... நான் ந்லம்க்கா.... விசாரித்துக்கு என்னுடைய நன்றிக்கா....

அதிரா பாட்டிய கானும்ன்னு சாந்தனா சென்னாங்கன்னு நினைக்கிரேன்... அதனால் நானும் பார்த்த செல்லுங்கப்பான்னு சென்னன்... அதனால் தான்ப்பா கேட்டேன்......
//// ?:).... நான் சொன்னேன், நான் காணாமல் போனால் ஒரு பூனையும் தேடாதென்று:) //// எல்லரும் தேடிக்குட்டுதான் இருக்கெம்ப்பா......

சோனியா நான் நலம். நீங்க நலமா? என்ன ரொம்ப பிசியா ஆலையே கானும். மெயிலும் கானும்.....

சுபா நான் நலம். நீங்கலும் மானுவும் நலமா சந்தோஷம்......

இளவரசி அக்கா மாமனார் உடல் நிலைக்காகவும் அவர்கள் பையன் உடல் நிலைக்காகவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திவ்வியா ( டிவ்யாருமுகம் ) நலமா இருக்கிங்கலா? உங்கள் குழந்தை நலமா?

உத்தாராக்கா நலமா? என்னக்க முன்மாதிரி வரமாட்டரிங்க....... ஏன் ரொம்ப பிசியா இருக்கிங்கலா? நான் மெயில் பன்னேன் எனக்கு பதில் வரலை... மெயில் செக்பன்னுக்கா......

வாணி நலமாப்பா? ஜீனோ எல்ல இடத்திலும் இப்படிதான் குடுத்து இருக்காரே......

உமா (முல்லைப்ஹச்கர் ) நீங்க அறுசுவை சேர்ந்து 1 வருசம் ஆயிடுச்சா...... என்னப்ப உங்லலை பார்க்க முடியலை.... 4 வயது ஆகப்போகும் உங்க மகனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்ப்பா.....

சந்தனா நீங்க வயசில் ரொம்ப பெரியவங்கன்னு எதுலையே படிச்சேன். அதனால் தான் அக்கானு சென்னேன்..... அப்ப உங்லை பெயர் செல்லி கூப்பிடவா......

சுகா நலமாப்பா?

இமா அக்கா நலமா இருக்கிங்கலா? உங்கள் பிள்ளை , அம்மா நலமாக்கா?

ஜீனோ ஆலையே கானும்.? எங்க போயிட்டார்... ஒருவேலை டோரா வந்துட்டங்கலோ..... சரி பரவாயில்லை..... ஜீனோவும், டோராவும் நலம்தான?

உமா இது நியாயமே இல்லை... நான் கஷடப்பட்டு டைப்பன்னி அங்க பதிவு போட்டு பார்த்தா 87 ஆரம்பிச்சிட்டிங்க..... அதுவும் நான் பதிவு போடும்போது மட்டும் இப்படி ஆயிடுது..... சரி போகட்டும்.....

உமா நலமா இருக்கிங்கலா?

இந்த பதிவு 86ல் இருக்குப்பா.... பதில் போடுரவங்க 87ல் போடுங்கப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா - என்ன இப்படி சொல்லறீங்க? நான் உங்களை விடவும் சின்ன பொண்ணுதான்.. அதான் அப்படி கூப்பிட வேண்டாம்ன்னு சொன்னேன்...

உமா - பயணம் இனியதா அமைய வாழ்த்துக்கள்.. உங்களோட கேள்வியை பார்த்தேன்.. பதில் ஏதும் கிடைத்தால் வந்து சொல்லுகிறேன்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் தோழிஸ் அனைவருக்கும் என்னுடைய காலை வணக்கும்......

சாந்தனா அப்படியாப்பா அப்ப நான் உங்கல் பெயர் சொல்லியே கூப்பிடரேன்.......

அப்பரம் சமையால் ஆயிடுச்சா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா நலமே.பிஸி எல்லாம் இல்லை.உங்களுக்கு அன்னைக்கே reply அனுப்பினேனே.

Patience is the most beautiful prayer!!

பிரபாதாமு மேடம் ,
நானும் என் குழந்தைகளும் எல்லாரும் நலம் எங்களை நலம் விசாரித்ததற்கு நன்றி
அதே போல் உங்கள் வீட்டில் அனைவரின் நலத்திற்காக வேண்டிகொள்கிறேன் .
இந்த பாப்ஸ் மேடம் ஊருக்கு போராங்களாமே அவுங்களுக்கு கொஞ்சம் தைரியமும் யோசனையும் சொல்லுங்க குழந்தையின் உடல் நலம் குறித்து கவலை படுறாங்க .

நீங்க விருப்ப பட்டா என்னோட எ-மெயில் ஐடி தரேன் என்னையும் உங்கள் தோழிகள் சங்கத்தில் சேத்துக்க கூடாதா ?

அன்புடன் ,
திவ்யாஆருமுகம்.

KEEP SMILING ALWAYS

ஹாய் உத்ரா அக்கா அப்ப நான் மெயில் பாக்கலைன்னு நினைக்கிரேன்........ பார்த்துட்டு பதில் போடுரேன்...... நிங்கள் நலமதான?

திவ்யா அருமுகம் இந்த மேடம் எல்லாம் வேண்டாம்..... சரியா,,, என்னை பிரபான்னு கூப்பிடுங்க...... நான் சின்ன பெண்னுதான்...... என்னை வயசானவங்க ஆக்கிடாதிங்க....

எங்கள் வீட்டில் அனைவரும் நலம். ( நானும், என் அஸ்சும்).

உமா ( பாப்ஸ்) நான் கேள்வி பட்டதை சொல்லி இருக்கென்... எனக்கு இதில் அனுபவம் கிடையாதுப்பா....... நான் சென்னது தவறாக கூட இருக்கலாம்,.....

உங்க மெயில் ஜடி குடுங்கப்பா ..........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் அனைவரும் நலமா. என்னப்பா என்ன யாரும் தேடமாடுங்குரிங்க. நான் தான் சோனியா. யாருக்காவது நினைவு நிருக்கா சொல்லுங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அன்பின் ப்ரபாதாமு,
நலம்தானே?
உங்கள் பதிவுகள் (மேலே) பார்த்தேன், சில இடங்களில் சரியாகச் 'சொல்லி' இருக்கிறீர்கள். பார்க்கச் சந்தோஷமாக இருக்கிறது. முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரிகிறது, பாராட்டுக்கள். @}->- முயற்சி தொடரட்டும்.
மிகுந்த அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் அனைவரும் நலமா? நான் நலம். வேற என்ன விஷேசம்?

திவ்யா ஆறுமுகம் நான் நலம். நீங்கள் நலமா? நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?

மிக்க நன்றி சந்தனா அக்கா? நீங்க ஆர்குட்டில் என்னோட பக்கத்தை பார்த்ததாக சொன்னீங்க! இன்னொரு தடவை பாருங்க! நான் உங்களை ஆட் பண்ணிக்கிறேன். இல்லானா நீங்க எனக்கு அழப்பு அனுப்புங்க!! --> விருப்பமிருந்தால்.

ஹாய் இமா அக்கா நலமா?

முல்லை அக்கா, நாம இப்பதான் முதல் முறையா பேசுறோம். எப்படி இருக்கீங்க? உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

பிரபா அக்கா நான் நலம். இன்னிக்கு உங்க வீட்டில் என்ன மெனு?

உமா அக்கா 2 பதிவுகள் உங்களைப் பற்றி விசாரித்து பதிவு போடுறேன். ஆனா உங்களிடமட்டுமிருந்து தான் பதில் கிடைப்பதில்லை.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்