ஆங்கிலம் கற்றுக் கொள்வோம்

வணக்கம் தோழிகளே...

நானும் உங்களை போல் வீட்டு மனைவி தான். ஆனால் என் கணவர் என்னை IELTS என்ற ஆங்கில தேர்வுக்கு என் பெயரை பதிவு செய்து விட்டார். பள்ளி, கல்லூரிகளில் பேசி பழகியது தான் கடைசி. வேலைக்கு எங்கும் செல்லாததால் ஆங்கிலம் மறந்து விடும் போல் உள்ளது.

நம் தோழிகள் யாருக்காவது ஆங்கிலம் தெரிந்தால்.... என்னை தொடர்பு கொள்ளவும். எனக்கும் ஓரளவுக்கு தெரியும் என்பதால் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். என் மெயில் ஐடி தருகிறேன்... sulochana50@gmail.com

நன்றிகளுடன்
சுலோசனா

மேலும் சில பதிவுகள்