அன்பு அறுசுவை தோழிகளே,

அன்பு அறுசுவை தோழிகளே,

வணக்கம் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். என் மகனுக்கு வேர்வையினால் இடுப்பில் படெய் போல் இருக்கிறது.
ஆயின்மெண்ட் தடவியூம் சரியாகவில்லை. அரிப்பும் இருக்கிறது.
அது சரியாக வ்ழி செர்ல்லுங்களேன்.

உமா

தோழி! தோல் மருத்துவரை பார்க்கவும்.

SUMI

மேலும் சில பதிவுகள்