ஹாய் தோழிஸ்
நான் ப்ரான்ஸ் ல இருக்கேன்.எனக்கு ரெண்டு வயசுல பையன் இருக்கான்.டெலிவெரிக்கு அப்புறம் எடை குறைக்க ட்ரை பண்றேன்.ஆன முடியல.உங்கள்ல யாருக்காவது எடை குறைக்ர ஐடியா இருக்கா..இருந்தா இங்க வந்து daily routine,excercises,tips என்னனு பேசலாம்.
start motivating others nd others will motivate u
ஹாய் பிரியாகணேஷ்
ஹாய் பிரியாகணேஷ்
http://www.arusuvai.com/tamil/forum/no/12890
தோழிகளின் கவனத்திற்கு பகுதி -3
http://www.arusuvai.com/tamil/forum/no/11771
தோழிகளின் கவனத்திற்கு சற்றே நில்லுங்கள்
http://www.arusuvai.com/tamil/forum/no/12650
தோழிகளின் கவனத்திற்கு பகுதி -2
இந்த லிங்க்ல போய் பாருங்க உங்களுக்கு உதவியாக இருக்கலாம்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
ஹலோ madam
ஹலோ madam
நீங்க கொடுத்த லின்க் எல்லாம் பார்த்தேன்.ரொம்ப யூஸ்ஃப்பூல்லா இருக்கு.படிச்சுட்டு எப்படியும் எடை குறைச்சுடனும் நு முடிவோட இருக்கென். இருக்கு.elliptic and ab crunch iruku. இனி டைலி செய்ய போறேன்.
கொல்லு தண்ணி ட்ரை பண்ணலாம் நு இருக்கென்.அதுக்கு effect இருக்கா madam
ப்ரியா கணேஷ்
ப்ரியா கணேஷ்
ப்ரியாகணேஷ்
ப்ரியாகணேஷ்,
நானும் இனிமேதான் கொள்ளுதண்ணி முயற்சி பண்ணணும். ரெண்டு தடவை கடைக்கு போய் வாங்க மறந்துட்டு இப்பதான் வாங்கிட்டு வந்து இருக்கேன். நான் வாக்கிங் மட்டும் முடியும் போது போகிறேன். நீங்க இங்க இதை பத்தி சொல்றத விட
http://www.arusuvai.com/tamil/
forum/no/12890
தோழிகளின் கவனத்திற்கு பகுதி -3
இந்த லிங்க்ல வந்து உங்க கருத்துக்களை போட்டிங்கன்னா உங்களுக்கு இன்னும் பல தோழிகள் அது சம்மந்தமாக கருத்து கொடுப்பாங்க உங்களுக்கு வேற எதாவது சந்தேகம் இருந்தாலும் அங்க வந்து கேளுங்க . மேடம் எல்லாம் வேண்டாமே பேர் சொல்லியே அழைக்கலாம்.
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்
லக்ஷ்மிஷங்கர்
இனி அந்த லின்க்ல சந்திப்போம்.நீங எந்த ஊர்.நான் இன்றைக்கு கொள்ளூ தண்ணீ ஸ்டார்ட் பண்றேன்.கண்டிப்பா ரிசுல்ட் சொல்றேன்
ப்ரியா கணேஷ்
ப்ரியா கணேஷ்
ப்ரியா கனெஷ்
எனக்கு அந்த லின்க் ஒபன் ஆக மாடேங்குது. நாட் பவுண்டுன்னு வருது
all is well
எடையை நன்றாக குறைக்கலாமே!!!
பதில்கள் இங்கே இருக்கிறது... அது சற்று மாறியுள்ளது.
www.arusuvai.com/tamil/node/11771
இங்கேயும் இதன் தொடச்சிகள் "தோழிகளின் கவனத்திற்கு ... பகுதி 2, மற்றும் 3 லும் அனைத்து பதிவுகளையும் படியுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவலாம்.
மீண்டும் சந்திப்போம்
pops.
hello priya ganesh
nanum diet la iruka try panren but mudiyala unga payan age enna priya?enakum diet iruka idea iruku tips kudunga