பிரபா, ஸ்ரீ, லாவண்யா, ஸ்வர்ணா.................
அனைவரும் நலமா?
இது வாக்கெடுப்பு விவாதம் பகுதியில் இருந்ததை நான் ஜாலி பகுதிக்கு மாற்றலாம் என நினைக்கிறேன் . தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
பிரபா, ஸ்ரீ, லாவண்யா, ஸ்வர்ணா.................
அனைவரும் நலமா?
இது வாக்கெடுப்பு விவாதம் பகுதியில் இருந்ததை நான் ஜாலி பகுதிக்கு மாற்றலாம் என நினைக்கிறேன் . தவறாக இருந்தால் மன்னிக்கவும்....
தேன்மொழி
தேன்மொழி இந்த மலோசியா, இந்தோநேசியா, சிங்கப்பூர் பகுதி 3 வரை போயி இருக்கு பாருங்கப்பா......
அப்ப இது பகுதி 4 ஆக இருக்கும். அங்க போயி பாருங்க நிரையா இருக்கும்.....
பகுதி 3ம் படிச்சிட்டிங்கலாப்பா?
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*