ஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....

அலோ, யக்கா இங்கில்பீசுல கூப்டா இப்பிடிக்கா ஆரும் கண்டுகினு க்பீடா வயல பாத்துகினியா.....அதான் இப்பால நா வந்து குந்தினுகீறேன்.....அப்பாலிகா ஓபீ-க்கன்னு ஒரு நூலு கோத்து ப்லேடு போட்டுகின்னு கீற ஆராவது வந்து இப்பாலிகா வாங்க னைனா....

இன்னா அல்லாம் சவுக்யமா?

ஹப்பா, இதுக்கு மேல தேடி தேடி டைப் பண்ண முடியலப்பா...
எல்லாரும் எப்படி கீறீங்க?
ரூபி பொண்ணே எப்படி இருக்க? பாரு என்னப்போல நீயும் ரெண்டு குட்டியோட பிஸி ஆகப்போறத நினச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வானு அக்கா நலமா? உங்க பட்டி மன்ற தீர்ப்பு யார்க்கு பிடிச்சதோ இல்லையோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த தெரியம் ரொம்ப பிடிச்சது :-) குட் கீப் இட் அப் கா :-) மாலு அக்கா எப்படி இருக்காங்க?
மர்ழியா, என்னப்பா நான் தான் போராடரேன்னா, நீங்களுமா...அப்பா, என்ன சந்தோஷம் பாருங்க எனக்கு[என்ன மாதிரி நேரமே இல்லாம இருக்கவங்கள பாத்தா].
ஜலீலாக்கா, என்ன நீங்க இந்த பக்கமே வரர்தில்ல. ப்ளாக்-ல பிசி ஆயிட்டீங்களா?
ஹாஷினி என்கிற ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கீங்க? நீங்களும் ப்ளாக்ல பிஸியா?
அதிரா, எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரையும் அதிர வெச்சிட்டே இருக்கீங்க? இப்ப யாரு மாட்டினாங்கன்னு பாத்தா வானு அக்கா மாட்டி இருக்காங்க? ஹா ஹா....
கவிசிவா, எப்படி இருக்கீங்க? இந்தோனேசியா எப்படி இருக்கு. ஃபெரி பயணம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மத்த எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஒவ்வொருத்தரா எழுதனும்னு தான் வந்தேன்...ஆனா அழைப்பு வந்திருச்சு....பை பை....மீண்டும் வருவேன்....

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹே....ய் ஹர்ஷு நேத்துதாம்பா உங்களை மிஸ் பண்றதா பதிவு போட்டேன். அந்த பதிவை கூட நீங்க பார்த்தீங்களா இல்லையான்னு தெரியல. இன்னிக்கு பார்த்தா இங்க நீங்க இருக்கீங்க. சந்தோஷமா இருக்குப்பா.

எப்படி இருக்கீங்க? குட்டீஸ் ரெண்டுபேரும் எப்படி இருக்காங்க? நான் ரொம்ப நல்லா இருக்கேன்பா. ஃபெரி பயணம் வழக்கம் போல போரடிக்குது :(. ஆனா வேற வழி? இந்தோனேஷியா வழக்கம்போல நாளொரு நிலநடுக்கமும் பொழுதொரு (குண்டு)வெடிப்புமா போய்க்கிட்டு இருக்கு :(. நேற்று இரவிலிருந்து ஒரு வீட்டுக்குள் இருக்கும் தீவிரவாதிகளைப் பிடிக்க துப்பாக்கி சண்டை நடந்துக்கிட்டு இருக்கு. என்னத்த சொல்றது உள்ளூர் கதை சோகக் கதை. எல்லாவற்றையும் மீறி மக்கள் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்காங்க.

ஆஹா உங்ககிட்ட சந்தோஷமா பேச வந்துட்டு புலம்பிக்கிடு இருக்கேனே! இப்பாலிக்கா அப்பீட்டாயிட்டு அப்பாலிக்கா வாரேன் நைனா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஹர்ஷினி அக்கா,

இது தான் முதல் தடவையாக உங்களுடன் கதைக்கிறேன். ஆனால் கீதா அக்காவின் ப்ளாக்கில் உங்கள் பதிவுகளை பார்த்ததுண்டு.

உங்களுடைய சென்னை தமிழ் அருமையாக உள்ளது. இவ்வளவு வார்த்தைகள் எழுதுவதற்கு கஷ்டம் தான். ஆனா நீங்க எழுதிடீங்க!!

வாழ்த்துக்கள்!!!!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹர்ஷு கண்ணு இரு இப்ப அப்பீட்டு வாங்கிட்டு அப்பால வார்றேன்.

குட்டீஸ் ரெண்டும் பெரிய வாலோட நல்லா இருக்காங்க :-)
நீ எழுதினது படிச்சதும் என்னவோ போலாயிடுச்சு பா. என்ன சொல்ற? அங்கெல்லாம் கூட குண்டு வெடிப்பெல்லாம் இருக்கா?

நான் இன்னமும் படிக்கல பா...அரட்டை பக்கம்னா பெரிய த்ரெட்னு படிக்கலபா.

நான் தான் யோசிச்சு நம்ம சென்னை பாஷைல எழுதினேன்னு நினக்கறென். நீ பாரு நாகர்கோயில் பொண்ணு சூப்பரா எழுதிட்ட :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சுபா,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா :-)

நீங்க சொல்ற அவங்க நானில்லை :-) அவங்க ஹாஷினி :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இது தான் ஜகா வாங்கறதோ :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் ஊருக்கு போயிட்டுவந்து பார்த்தா என்ன நடக்கும்ன்னு "தமிழ் கற்றுக்கொள்ளலாம் வாங்க " இழையில் சொன்னேனோ அது ரொம்ப சீக்கிரம் நடந்து விட்டது.....
இத,இத,இதத்தான் எதிர் பார்த்தேன்....

ஹர்ஷினி எப்படியிருக்கீங்க? உங்க வீட்டில் அனைவரும் நலமா?
இத பாத்ததும் மெசேஜ் குடுக்காம இருக்க மிடியில...அதான் சொல்லிட்டு போக வந்தேன்.......

அப்பால கூட எனக்கு வர முடியாது அதான் ஒரேடியா சூட் உட்டுடறேன்..... அல்லாருக்கும் வரேம்மே!!!

ஹர்ஷு நான் இருக்கும் இடத்தில் பிரச்சினை இல்லைப்பா. பிரச்சினை எல்லாம் ஜகார்த்தா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம். இது நம் தாய் நாடு இல்லேன்னாலும் வாழும் நாடு என்பதால் மனதில் வருத்தம் அவ்வளவுதாம்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ஹர்ஷினி என்னப்பா நலமா இருக்கிங்கலா? உங்க குழந்தைங்கள் நலமா?

அங்க இங்கிலிப்பீசுல சென்னையில யாரு யாரு இருகிங்கன்னு கலா ஆரம்பிச்சாங்க?

இங்க இந்த தமிழில் கலக்குரிங்க......

நிங்க எங்கப்பா இருக்கிங்க.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்