ஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....

அலோ, யக்கா இங்கில்பீசுல கூப்டா இப்பிடிக்கா ஆரும் கண்டுகினு க்பீடா வயல பாத்துகினியா.....அதான் இப்பால நா வந்து குந்தினுகீறேன்.....அப்பாலிகா ஓபீ-க்கன்னு ஒரு நூலு கோத்து ப்லேடு போட்டுகின்னு கீற ஆராவது வந்து இப்பாலிகா வாங்க னைனா....

இன்னா அல்லாம் சவுக்யமா?

ஹப்பா, இதுக்கு மேல தேடி தேடி டைப் பண்ண முடியலப்பா...
எல்லாரும் எப்படி கீறீங்க?
ரூபி பொண்ணே எப்படி இருக்க? பாரு என்னப்போல நீயும் ரெண்டு குட்டியோட பிஸி ஆகப்போறத நினச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வானு அக்கா நலமா? உங்க பட்டி மன்ற தீர்ப்பு யார்க்கு பிடிச்சதோ இல்லையோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த தெரியம் ரொம்ப பிடிச்சது :-) குட் கீப் இட் அப் கா :-) மாலு அக்கா எப்படி இருக்காங்க?
மர்ழியா, என்னப்பா நான் தான் போராடரேன்னா, நீங்களுமா...அப்பா, என்ன சந்தோஷம் பாருங்க எனக்கு[என்ன மாதிரி நேரமே இல்லாம இருக்கவங்கள பாத்தா].
ஜலீலாக்கா, என்ன நீங்க இந்த பக்கமே வரர்தில்ல. ப்ளாக்-ல பிசி ஆயிட்டீங்களா?
ஹாஷினி என்கிற ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கீங்க? நீங்களும் ப்ளாக்ல பிஸியா?
அதிரா, எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரையும் அதிர வெச்சிட்டே இருக்கீங்க? இப்ப யாரு மாட்டினாங்கன்னு பாத்தா வானு அக்கா மாட்டி இருக்காங்க? ஹா ஹா....
கவிசிவா, எப்படி இருக்கீங்க? இந்தோனேசியா எப்படி இருக்கு. ஃபெரி பயணம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மத்த எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஒவ்வொருத்தரா எழுதனும்னு தான் வந்தேன்...ஆனா அழைப்பு வந்திருச்சு....பை பை....மீண்டும் வருவேன்....

ஆமா கவி, நம்ம் இடமில்லனாலும், பக்கத்து இடத்துல போட்டாலும் தினம் தினம் நி்யூஸ் கேக்கறப்போ மனசுல கஷ்டமா இருக்கும்.

நான் சமீப காலமா பயந்து போயிருக்கேன், இந்த மாதிரி உலகம் போறத நினச்சு. சினிமா எது பாத்தாலும், அஸால்டா குத்தி கொன்னுடறாங்க. ஹீரோவும் அதே வேல பண்ணுவார்[தமிழ் படமெ பாக்கறதில்ல, எல்லாம் இங்கில்பீஸ் தான், பீட்டர் மேரி ஆயிட்டோம்ல :-)], அத பாக்கறப்பொ, இன்னும் என்ன என்ன பாக்க போறோமோன்னு பயமா இருக்கு. ஹப்பாடா நாம இந்தியால இல்லனு நினச்சாலும், இங்கயும் சில விஷயங்கள் இப்பொ அதிகமா நடக்குது.

இத நான் என்னவர் கிட்ட பொலம்பினா, இதப்பாரு, எது நடக்கனுமோ அது நடக்கும்னு எனக்கு கீதா உபதேசம் பண்ணுவார் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

பிரபா,

நாங்க நலம் தான்பா...நீங்க எப்படி இருக்கீங்க?

இங்கில்பீஸ்ல இருந்தா யாருக்கும் புரியாதுன்னு நான் தமில்-ல கூப்டு அவங்களுக்கு யெல்ப் பண்ணேனாக்கும் :-)

நானா, நம்ம சூரியன் தம்பி வேலப்புடிச்சு நிப்பாருல்ல அந்த இடத்துல கீறேன்பா :-) கண்டுப்பிடி பா...இல்லாட்டி சொல்லு பா...திரும்ப சொல்றேன் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் நலமா இருக்கேன் பாப்ஸ் உமா.... வீட்டிலும் அனைவரும் நலம்....

இப்பவே இம்மாம் சூப்பரா கலக்குறமே கில்லியாட்டும், மெட்ராசெல்லாம் போயிட்டு வந்தா அப்பால ஆராலேயும் அசைக்கமுடியாது :-)

நல்லபடியா நம்ம நாட்டுக்கு போயிட்டு சந்தோஷமா திரும்ப வாங்க :-) ஹேப்பி ஜர்னி :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

நான் பிட்டு அடிச்ச பேஜ் இதொ இங்கா கிது....

http://en.wikipedia.org/wiki/Madras_Tamil

என்னாம்மா புட்டு புட்டு வெச்சினுக்கியாங்க பசங்க....நல்லா கீதுமே.......போய் ஒரு தபா பாத்துக்கினு வாம்மே....

பாபு அண்ணா வேற அடிக்கடி சென்னை போவாங்க....அவங்களுக்கு யூஸ் ஆகும்ல :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹாய் ஹர்ஷினி நிஜமா எனக்கு தெரியல?

////நானா, நம்ம சூரியன் தம்பி வேலப்புடிச்சு நிப்பாருல்ல அந்த இடத்துல கீறேன்பா :-) கண்டுப்பிடி பா...இல்லாட்டி சொல்லு பா...திரும்ப சொல்றேன் :-)//// நீங்கலே சொல்லுங்கப்பா......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் ஹர்சினி,
நலமாப்பா? இப்போதான் முதல் முறை உங்கள்ட்ட பேசரேன்..
நான் இங்கிலீஸ்ல கேட்டத நீங்க தமிழ்ல ஆரம்பிச்சிட்டீங்க வாழ்த்துக்கள். எனக்கு தமிழில் எப்படி பதிவு போடுறதுன்னு தெரியாது முதல்ல.... அதனால இங்க்லீஸ்ல போட்டேன்.அப்பறம் கத்துக்கிட்டேன்.நீங்க சென்னை பாஷைல புகுந்து விளையாடுறீங்க,வாழ்த்துக்கள்.
மீண்டும் பேசுவொம்
அன்புடன்
கலா

Kalai

ஹாய் ஹர்ஷினி, இம்மா நாளு எங்க கண்ணூ இருந்த? ஆளையே காணுமே? புள்ளைங்க அல்லாம் நல்லா இருக்காங்களா?

ஹர்ஷ், நான் நல்லா கீறேன். புள்ளீங்க, வூட்ல அல்லாரும் எப்டி கீறீங்கோ? அந்த தீர்ப்புதான, அக்காவுக்குத்தான் தெரியுமே, ஆரையும் நேர்ல பாக்க மாட்டேன்னுட்டு. அதான் தெகீரியமா தீர்ப்பு போட்டேன். நீயும் வந்து ஒரு நாலு வார்த்த எட்த்து உட்ருக்கலாமில்ல. இல்லாங்காட்டி ஒன்னு பண்ணு. அட்த்த பட்டிமன்றத்துக்கு நடுவர் நம்ம தோஸ்த்தான். அதுல கலந்து அல்லாரையும் கீசிப் போடு:) நம்ம டமிலே தகறாரா பூடும் போல கீதே.

எப்படி இருக்க? சின்னவருக்கு ஸ்கூலுக்குப் போகும் வயதாகி விட்டதா? ஹன்ஷி லீவுல என்ன செய்கிறா? இப்படி ஒரேடியா லீவ் போடாம அப்பப்ப வந்து எட்டி பார்த்துட்டு போகலாமில்ல.

சூரியன் - சன்
சன்+வேல் == சன்னிவேல்
இந்த இடம் கலிஃபோர்னியா-ல கீதுமே :-)

இங்க தான் தற்சமயம் டேரா போட்டிகீறோம் :-)

பிரபா,

இப்பம் இல்ல, முன்னமே சொல்லனும்னு நினச்சேன். ஆனா மறந்திட்டேன்....உங்ககிட்ட இருக்க அந்த அப்பாவியான, யாரையும் புண்படுத்தாம வெகுளியா பேசற அந்த அழகு பிடிசிருக்கு :-) ரொம்ப பிடிசிருக்கு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

நான் நலம் தான்பா....

அய்யோ கலா, போட்டியா நூலை ஆரம்பிக்கல....
சும்மா விளையாட்டா தான் போட்டேன் :-)

நிச்சயமா மீண்டும் பேசலாம்...வாங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்