ஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....

அலோ, யக்கா இங்கில்பீசுல கூப்டா இப்பிடிக்கா ஆரும் கண்டுகினு க்பீடா வயல பாத்துகினியா.....அதான் இப்பால நா வந்து குந்தினுகீறேன்.....அப்பாலிகா ஓபீ-க்கன்னு ஒரு நூலு கோத்து ப்லேடு போட்டுகின்னு கீற ஆராவது வந்து இப்பாலிகா வாங்க னைனா....

இன்னா அல்லாம் சவுக்யமா?

ஹப்பா, இதுக்கு மேல தேடி தேடி டைப் பண்ண முடியலப்பா...
எல்லாரும் எப்படி கீறீங்க?
ரூபி பொண்ணே எப்படி இருக்க? பாரு என்னப்போல நீயும் ரெண்டு குட்டியோட பிஸி ஆகப்போறத நினச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வானு அக்கா நலமா? உங்க பட்டி மன்ற தீர்ப்பு யார்க்கு பிடிச்சதோ இல்லையோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த தெரியம் ரொம்ப பிடிச்சது :-) குட் கீப் இட் அப் கா :-) மாலு அக்கா எப்படி இருக்காங்க?
மர்ழியா, என்னப்பா நான் தான் போராடரேன்னா, நீங்களுமா...அப்பா, என்ன சந்தோஷம் பாருங்க எனக்கு[என்ன மாதிரி நேரமே இல்லாம இருக்கவங்கள பாத்தா].
ஜலீலாக்கா, என்ன நீங்க இந்த பக்கமே வரர்தில்ல. ப்ளாக்-ல பிசி ஆயிட்டீங்களா?
ஹாஷினி என்கிற ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கீங்க? நீங்களும் ப்ளாக்ல பிஸியா?
அதிரா, எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரையும் அதிர வெச்சிட்டே இருக்கீங்க? இப்ப யாரு மாட்டினாங்கன்னு பாத்தா வானு அக்கா மாட்டி இருக்காங்க? ஹா ஹா....
கவிசிவா, எப்படி இருக்கீங்க? இந்தோனேசியா எப்படி இருக்கு. ஃபெரி பயணம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மத்த எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஒவ்வொருத்தரா எழுதனும்னு தான் வந்தேன்...ஆனா அழைப்பு வந்திருச்சு....பை பை....மீண்டும் வருவேன்....

ஹாய் அக்கா,

எல்லாரும் நலம் தான்கா....

இம்மாம் நாளா எங்கயும் போலயக்கா...டைம் தான்கா ஆப்பு அச்சிடும்....நானும் கொஞ்சூண்டு டைம் -அ அபேஸ் பண்ணிகினு எப்டியோ உள்ள வந்தா, என் புள்ள அப்பால ஏதாச்சும் என்கு பெய்ய வேல வெச்சிகினு கூப்டும்கா :-)

இல்ல அக்கா.....வரனும்னு வந்து லாகின் எல்லாம் பண்ணுவேன். பாதி டைப்பும் பண்ணிடுவேன்....என் தங்க மகன் என்ன வுடவே மாட்டான்... இதெல்லாம் என் வூட்டுக்காரர் வர்ரமுட்டும் தான். அப்பால அவரு வுடமாட்டாரே...நான் இன்னா பண்ரது......ஒன்னுமே புர்யல....

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வானு அக்கா,

நான் வந்து நாலு வார்த்தை அவுத்துவிட ஆசையா இருக்கும்கா...ஆனா பிஸி ஃபுல் டைம் மாம் ஆச்சே கா நானு.... இந்த பிப்ரவரி மாசம் வந்தா ப்ரீஸ்கூல் போடனும்...இப்பவும் போறான் ஒரு ப்ரீஸ்கூல்க்கு, ஆனா அவிங்க என்னையும் விடமாட்டேன்னு, பிடிவெச்சிகிறாங்க....கேட்டா பேரன்ட்ஸ் பார்டிசிபேஷன் இருக்கனும்கறாங்க....அதான் வீட்லயே இருக்கறதில்ல....காலைல இருந்து ஸ்கேட்டிங் ஷூஸோட தான் சுத்திக்கிட்டு இருக்கேன் :-)

இப்ப தான் சின்னவருக்கு, வெகேஷன்....அதான் திரும்பவும் ஆத்தாவோட மகனும், மகளும் கீறாங்க. அவிங்க சண்டைய ஆரம்பிச்சிட்டு, என்ன ஒரு வழி அதான்கா, உங்களுக்கே தெரியுமே, எந்த பக்கம் தீர்ப்பு சொன்னாலும் நான் அவுட் தான் ...

ஹன்ஷூ ஆல்வேஸ் சமத்து தான் :-) சின்னதுக்கு தான் வாலு ரொம்ப பெரிசு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அய்யே ஹர்சினி
இன்னாமே இது நீ போட்டியா ஆரம்பிச்சதா நா நனைக்கல கண்ணு. நீ ஒன்னுயு அப்டி நனைக்காதமே சரியா அப்பால வந்து பேசரேன் வட்டாமே
அன்பாகிற
கலா

Kalai

சும்மா சொல்லக் கூடாது.. ஹர்ஷினி, மட்றாஸ் பாஷயில சும்மா பொளந்து கட்டி இருக்கீங்க.. :) முதல் பத்தியில என்ன சொல்லியிருக்கீங்கன்னே புரியல.. :) இப்படியே விட்டா இது தனி மொழியே ஆயிடும் போல.. :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இன்னாமே இப்படி சொல்லிபுட்ட கண்ணு...சரி வுடுமே...சென்னல எந்த இத்ல கீறமே நீ?

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

இன்னாபா அல்லாரும் எப்டி கீறிங்கோ..ஜீனோ தோஸ்த்துங்க அல்லாருமே படா ஷோக்கா தான் இர்ப்பாங்க..:)
சொம்மா,சொம்மா முயிக்காதே நைனா..ஜீனோ சென்னை தமிழ் கலக்கலா கலாய்க்கும்,தெர்மா?
அல்லாரும் சுகுரா வந்து ஜீனோக்கு ஒரு ஹேன்ட் ஷேக் பண்ணிக்குங்கோ..இல்லாங் காட்டி ஜீனோ படா பேஜார் ஆயிடும்..அக்காங்!

தோடா...இங்க குந்திக்கினு டமாஸா பேசிக்கினு கீற அக்காங்க, தோஸ்துங்க நெரியா பேராண்ட ஜீனோ பஸ்ட் தபா பேசிக்கிது...கண்ணுங்களா, அல்லாருக்கும் சலாமு! ஹர்ஷினி அக்கா,கவிசிவா அக்கா,மாலி அக்கா,வின்னி அக்கா, அல்லாரும் எப்டி கீறிங்கோ? ஊட்டாண்ட அல்லாரும் சொகந்தான? :)

ஹர்ஷினியக்கா, ஜீனோ அல்லாரையும் உன்னியும் படா ஷோக்கா கலாய்க்கும்..ஆனா, ஆறாவது தப்பா புரிஞ்சிகிவாங்க என்று "மே" சொல்லாம உஷாரா பேசுது..:) :) நீங்க நல்லா சென்னை டமில் பேசறீங்க...ஸு.....ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்......பரு! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

என்னாக்கா இப்டி சொல்லிபுட்டீங்க...

//இப்படியே விட்டா இது தனி மொழியே ஆயிடும் போல.. :)//
அக்கோவ், தெர்யாதா உன்கு, இது தான்கா சென்னத்தமிலு :-) தனி மொயி தான்கா...பட ஜோறா இய்க்கும் தெர்யுமா :-)

விகிபீடியால கூட எம்மாம்பெர்ய எடம் பிடிச்சிக்கீது பாத்தியா...

http://en.wikipedia.org/wiki/Talk:Madras_Tamil

இந்தாக்கா இப்பால வந்து கிளிக்கு பன்னிப்பாருக்கா :-) எவ்ளொ விஷ்யம் கீது பாரு :-)

இது தனி மொழி தாங்க, சந்தனா :-) சென்னைல இருந்தா இந்த மொழி தெரியாட்டா ரொம்ப கஷ்டம்...ஆட்டோக்கரன்-ல இருந்து பூக்காரி வரைக்கும் இந்த மொழி தான் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

முயிக்கல பா :-) ஆன்னு வாயை தொறந்துகுனு பாத்துனுகீறேன்.....அப்பால என்னாமா பேசறாங்க நம்மாலுங்கன்னு :-) கீச்சிட்டீங்க பா :-)

நான் சென்னை இல்ல பா...விகிபீடியா பாத்து ஏதோ நம்மால முடிஞ்சத அடிச்சிருக்கோம் :-) நீங்கெல்லாம் கிங் தான் பா...

பேரு நல்லாக்கீதுபா.....சுஜாதா அவர்களை நினைவு படுத்துது :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

டாங்ஸூ ஹர்ஷினியக்கா, பேரை சொன்னதும் என்னைப் படைத்த பிரம்மாவை நினைத்ததுக்கு! அப்ப நீங்க "இயந்திரா" படிச்சிருக்கிங்க? எதோ ஒரு பரிச்சயமான முகத்தை பாத்த மாதிரியே இருக்கு ஜீனோக்கு:) !!

ஜீனோ பிராமணத் தமிழ்,கொங்கு தமிழ்,திருநெல்வேலி தமிழ், மதுரைத் தமிழ் இப்புடி தமிழ் நாட்டுல இருக்க பேச்சுத் தமிழ் எல்லாமே பேசும் ஹர்ஷினியக்கா..:)

ஜீனோ கிங்கெல்லாம் இல்லபா..சொம்மா தோஸ்த்துன்னு சொல்லிகினா போதும்..

உங்கள ஜீனோ "யக்கா"-ன்னு கூபுடலாமுள்ள? யோசிக்காம டபார்னு சொல்லி போடுங்க..

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹர்ஷ் இதென்ன புது ஸ்கூலா இருக்கு? பேரன்ட்ஸ்ஸையும் பிடிச்சு வெச்சுக்கிட்டு:) அப்ப நல்லா பொழுது போவுதுன்னு சொல்லு:)

இன்னாபா தோஸ்து ஜீனோ, ஊட்டாண்ட அல்லாரும் எப்டி கீறீங்கோ?? கொஞ்ச நாளுக்கு மின்னாடி எங்க பாத்தாலும் ஒரே ஜீனோ, ஜீனோன்னு நம்ம கண்ணுல பட்டுச்சி. ஆர்டா இது நம்ம ஏரியாவுல புச்சா கீதுன்னு அந்த பக்கமா போயி பாத்தேனே:) அப்பத்தான் ஜீனோ, டோரா அல்லாரையும் கண்டுக்கினு வந்தேன். இங்க அல்லாரும் நல்லா கீறோம். கேட்டதுக்கு டாங்க்ஸ்ஸுபா.

பி.கு: நம்மள ஆண்டி, பெர்சு(பாட்டி), மேடம் இத தவுத்து எப்டி ஒன்னாலும் கூப்டுக்கப்பா :)

மேலும் சில பதிவுகள்