ஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....

அலோ, யக்கா இங்கில்பீசுல கூப்டா இப்பிடிக்கா ஆரும் கண்டுகினு க்பீடா வயல பாத்துகினியா.....அதான் இப்பால நா வந்து குந்தினுகீறேன்.....அப்பாலிகா ஓபீ-க்கன்னு ஒரு நூலு கோத்து ப்லேடு போட்டுகின்னு கீற ஆராவது வந்து இப்பாலிகா வாங்க னைனா....

இன்னா அல்லாம் சவுக்யமா?

ஹப்பா, இதுக்கு மேல தேடி தேடி டைப் பண்ண முடியலப்பா...
எல்லாரும் எப்படி கீறீங்க?
ரூபி பொண்ணே எப்படி இருக்க? பாரு என்னப்போல நீயும் ரெண்டு குட்டியோட பிஸி ஆகப்போறத நினச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வானு அக்கா நலமா? உங்க பட்டி மன்ற தீர்ப்பு யார்க்கு பிடிச்சதோ இல்லையோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த தெரியம் ரொம்ப பிடிச்சது :-) குட் கீப் இட் அப் கா :-) மாலு அக்கா எப்படி இருக்காங்க?
மர்ழியா, என்னப்பா நான் தான் போராடரேன்னா, நீங்களுமா...அப்பா, என்ன சந்தோஷம் பாருங்க எனக்கு[என்ன மாதிரி நேரமே இல்லாம இருக்கவங்கள பாத்தா].
ஜலீலாக்கா, என்ன நீங்க இந்த பக்கமே வரர்தில்ல. ப்ளாக்-ல பிசி ஆயிட்டீங்களா?
ஹாஷினி என்கிற ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கீங்க? நீங்களும் ப்ளாக்ல பிஸியா?
அதிரா, எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரையும் அதிர வெச்சிட்டே இருக்கீங்க? இப்ப யாரு மாட்டினாங்கன்னு பாத்தா வானு அக்கா மாட்டி இருக்காங்க? ஹா ஹா....
கவிசிவா, எப்படி இருக்கீங்க? இந்தோனேசியா எப்படி இருக்கு. ஃபெரி பயணம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மத்த எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஒவ்வொருத்தரா எழுதனும்னு தான் வந்தேன்...ஆனா அழைப்பு வந்திருச்சு....பை பை....மீண்டும் வருவேன்....

இன்னாமே யேமா,

நல்லாக்கீறியா ? இப்பாலிக்க வர்றதே கானோமு :-) எப்டியோ, இப்பனாச்சும் நாங்கெல்லாம் நாபகம் வந்தோம் பாரு....அத்த நென்ச்சி சந்தோசப்பட்டுகின்னு கீறோம் :-)

வாங்கப்பா ஹேமா,

*ஹப்பா சாமி.. முடில!*
இது என்னது பா :-) சென்னை மொழில ரொம்ப கூவ முடியலையா :-) அதெல்லாம் இப்பாலிக்க வந்து ஒரு ரெண்டு தபா பட்ச்சி பாத்தா தானா வந்துடும் :-) இன்னாச்சொல்ற :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

தோடா ஹேமா பொண்ணு வந்துட்ச்சு. இன்னாமே எப்டிக்கீரே? வூட்டாண்ட்ட அல்லாரும் சோக்காகீராங்களா? இம்மாநாளும் எங்கமே போய்க்கிருந்தே? வொர்க்கு ரொம்ப ஜாஸ்தியாக்கீதோ? இம்மாநாளும் சும்மா சைலண்டா வந்து லுக்கு விட்டுக்கினு இருந்தியா. எது இன்னாவோமே ரொம்ப நாள் கழ்ச்சு உன்னைய கண்டுக்கினதும் மன்சு சந்தோசமாக்கீதும்மே.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எப்படிப்பா கீற...
நம்ம சென்னை பாஷைல பூந்து விளையாடற...எப்ப நேரம் இருக்கோ வாங்க......டோராவைஉம் கூப்ப்டிட்டு வாங்க...சரி பண்ணிடலாம் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சோனியா,

எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளச்சு பாத்து :-)
இந்தத் தமிழ் ரொம்ப கஷ்டம் பா...

பிரபா,

ஹர்ஷினி அம்மா தான் ஹாஷினினு நினச்சேன்.....அவங்க சின்னவங்க தான்....நீங்க அவங்கள ஆன்டி ஆக்கிடீங்க :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

கவி,

நீ எழுதினத படிச்சு ஒரே சிரிப்பு :-) எப்படிப்பா, இப்ப வெளுத்து கட்ற, க்ரேட் :-) இத்தனைக்கும் நீ நாகர்கோவில் பக்கம் இல்ல :-) ஜூப்பராகீது :-) கலக்குமே கலக்கு.....

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அய்யே ஹர்சு கவி..! எப்டிகீரீங்கோ.. அத்த ஏம்மே கேக்குறே.. காலில நாஸ்தா கூட நல்லா துன்ன முடில.. நம்ம லாகினே மறந்து பூட்ச்சுனா கண்டுக்கோ..! நம்ம கும்பல்லாம் எப்டிக்கிதுமே?

மனோஹரி, ஸாதிகா, சீதாலக்ஷ்மி & செல்வி ஆண்ட்டி, ஜெ மாமி, தளிகா, ஜலீலா, தேவா, இலா, விஜி, வானதி, கதீஜா, தனீஷா, ஜானகி, உமா (கேர்ள் ஃப்ரம் ஓஸி சீ ஆஸி..), திவ்யா அருண், நர்மதா. அல்லாரும் வந்து போயிகினு கீறாங்கல்ல? இன்னும் எத்தினி பேர வுட்டேனோ தெர்ல.. சுபா ஜெயப்ரகாஷ் என்ன ஆனாங்க?

நம்ம சங்கத்து சோலோ சிங்கம் பாபு மாமாவை நல்லா கவனிச்சுக்கறீங்கள்ல?

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

நானுந்தேன் சென்னை பொறந்து வளர்த்து எல்லாமே? இந்த அளவுக்கு சென்னை பாஷா யாரும் பேசி கேட்டதே இல்ல.

கவிசிவா (கலகரிங்க) கண்ணு எப்டி கீற? நான் மலேசிய நல்ல போஎனு வந்தேன் கண்ணு. நல்லா இருந்தது கண்ணு. வுடண்ட எல்லாரையும் கேட்டத சொல்லு கண்ணு வர்டா ............

அலலாம் சரி என்ன இந்த பக்கம் இச்துனு வந்தது நம்ப ஜீனோ வோட //உடம்பு எப்டி கீது அப்டினா {how are you? :)} நைனா..ஆரும் 10ஷன் ஆவாதிங்க, ஓகே:) ?// அல்லோ ஜீனோ கண்ணு சோக்கா கீரயா டோரோ கண்ணு எப்டி கீது?

வரேம்பா

ஸ்வர்ண

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

தோடா....அப்டிகா போயி வொர்க் பண்றா மாரியே ஆக்ட் உட்டுக்கினு வந்தா இங்க அல்லாரும் குஷாலா கூவிக்கினு:) கீறிங்கோ... படா ஜாலியா கீது மாமே! :)

அல்லாருமே சொம்மா சென்னை டமில்ல ஊடு கட்டிக்கினு கீறிங்கோ...சூப்ப்பரு! மேல வைங்கோ..மேல வைங்கோ! :)

வீக் எண்டு மாரியா மர்க்கா கண்டுக்கலாம்..பிரபாக்கா, ஹர்ஷினியக்கா, சவர், சாரி ஸ்வர்ணாக்கா அல்லாருக்கும்...ஜீனோ & டோரா அல்லாருமே படா ஷோக்கா கீராங்க...உங்க உடம்புலாம் எப்டி கீது:)? ஊட்டாண்ட அல்லாரும் நல்லா கீறாங்களா?

அப்றம், மத்த அக்காவுங்களுக்கெல்லாம் ஜீனோ ஒரு சலாம் வச்சிக்கினு அப்டியே...அப்டியே...அப்டியே ஓடிடுச்சி!

{உடம்புலாம் எப்டி கீது?:) = how are you? :)
மேல வைங்கோ! :) = keep it up! :)} நவ் ஆல்ஸோ நோ 10ஷன் மாமே! டேக் இட் ஈஸிமாமே!...:):):):)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

எப்படி இருக்கிங்க,பிள்ளைகள் நலமா?இதான் உங்க கூட முதன்முதலா பேசுவது.உங்க மெட்ராஸ் பாஷைபடித்து ஒரே சிரிப்பு.எப்படி எல்லோரும் இவ்வளவு சூப்பரா பேசுறீங்க.எல்லோரும் கலக்குறீங்க அந்த பாஷைல.எனக்கு மெட்ராஸ் போனா ஆட்டோகாரன் பெசுறது ஒன்னுமே புரியாது.என்னா பேசுறானோன்னு நினைப்பேன்.கலக்குங்க...

வெல்கம் டு பீ பேக்...காணாமல் போனவர்கள் ஒவ்வொருத்தவங்களா வருவது சந்தோசமா இருக்கு :)

எப்படி இருக்கீங்க?அப்பாடா நீங்களும் என் கட்சிதானா மனசுக்குதான் எவ்லோ நிம்மதி...நான் அடுத்ததா எதிர் பார்த்துட்டு இருக்கேன் சக தோழிகள் இரண்டாவது கண்ஸீவ்ன்னு யாரெல்லாம் சொல்ல போறாங்கன்னு ஆவலோட எதிர்பார்ப்புடன் இருக்கேன் நான் பெற்றதை வையமும் பெற வேண்டாமா :))

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்