ஆருள்ளாம் மட்ராசு இந்தாண்டா வா.....

அலோ, யக்கா இங்கில்பீசுல கூப்டா இப்பிடிக்கா ஆரும் கண்டுகினு க்பீடா வயல பாத்துகினியா.....அதான் இப்பால நா வந்து குந்தினுகீறேன்.....அப்பாலிகா ஓபீ-க்கன்னு ஒரு நூலு கோத்து ப்லேடு போட்டுகின்னு கீற ஆராவது வந்து இப்பாலிகா வாங்க னைனா....

இன்னா அல்லாம் சவுக்யமா?

ஹப்பா, இதுக்கு மேல தேடி தேடி டைப் பண்ண முடியலப்பா...
எல்லாரும் எப்படி கீறீங்க?
ரூபி பொண்ணே எப்படி இருக்க? பாரு என்னப்போல நீயும் ரெண்டு குட்டியோட பிஸி ஆகப்போறத நினச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா?
வானு அக்கா நலமா? உங்க பட்டி மன்ற தீர்ப்பு யார்க்கு பிடிச்சதோ இல்லையோ எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த தெரியம் ரொம்ப பிடிச்சது :-) குட் கீப் இட் அப் கா :-) மாலு அக்கா எப்படி இருக்காங்க?
மர்ழியா, என்னப்பா நான் தான் போராடரேன்னா, நீங்களுமா...அப்பா, என்ன சந்தோஷம் பாருங்க எனக்கு[என்ன மாதிரி நேரமே இல்லாம இருக்கவங்கள பாத்தா].
ஜலீலாக்கா, என்ன நீங்க இந்த பக்கமே வரர்தில்ல. ப்ளாக்-ல பிசி ஆயிட்டீங்களா?
ஹாஷினி என்கிற ஹர்ஷினி அம்மா, எப்படி இருக்கீங்க? நீங்களும் ப்ளாக்ல பிஸியா?
அதிரா, எப்படி இருக்கீங்க? நீங்க எல்லாரையும் அதிர வெச்சிட்டே இருக்கீங்க? இப்ப யாரு மாட்டினாங்கன்னு பாத்தா வானு அக்கா மாட்டி இருக்காங்க? ஹா ஹா....
கவிசிவா, எப்படி இருக்கீங்க? இந்தோனேசியா எப்படி இருக்கு. ஃபெரி பயணம் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மத்த எல்லாரும் எப்படி இருக்கீங்க?
ஒவ்வொருத்தரா எழுதனும்னு தான் வந்தேன்...ஆனா அழைப்பு வந்திருச்சு....பை பை....மீண்டும் வருவேன்....

இது என்ன ஹர்ஷினி இப்பதான் 2 ஆவது குழந்தை பெர்று அப்பாடான்னு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி இருக்கேன் திரும்பவும் வாழ்த்தா அய்யோ ஐய்யய்யோ எங்கே சொல்லுவேன் இதை!!

நான் சொன்னது என்னை போல இன்னும் யாரெல்லாம் கஷ்டபட போறாங்கன்னு (2 ஆவது குழந்தைக்கு பெற போறாங்கன்னு)ஆவளுடன் எதிர்பார்த்துட்டு இருக்கேன்னு சொல்லி இருக்கேன் தப்ப புரிஞ்சுட்டீங்க போல :)

அன்புடன்,
mrs.noohu

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்